வெந்தயக்களி

திருநெல்வேலியில் இருக்கும் கிராமங்களில் இந்த வெந்தயக்களி மிகவும் பிரபலம். ஆண்கள் சனிக்கிழமை எண்ணெய் தேய்த்து குளித்த பின் இந்த வெந்தய களியை செய்து சாப்பிடுவது உடம்புக்கு குளிர்ச்சியை தரும் வாரம் ஒரு முறை சிறிதளவு அனைவரும் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது . பெண்களுக்கு இடுப்பு எலும்புக்கு வலு சேர்க்க கூடியது.
வெந்தயக்களி
திருநெல்வேலியில் இருக்கும் கிராமங்களில் இந்த வெந்தயக்களி மிகவும் பிரபலம். ஆண்கள் சனிக்கிழமை எண்ணெய் தேய்த்து குளித்த பின் இந்த வெந்தய களியை செய்து சாப்பிடுவது உடம்புக்கு குளிர்ச்சியை தரும் வாரம் ஒரு முறை சிறிதளவு அனைவரும் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது . பெண்களுக்கு இடுப்பு எலும்புக்கு வலு சேர்க்க கூடியது.
சமையல் குறிப்புகள்
- 1
அரிசி மற்றும் வெந்தயத்தை தனித்தனியே ஊற வைத்து பின்பு மிக்ஸியில் நன்கு மைய அரைத்துக் கொள்ளவும் அதில் சிறிது உப்பு சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும்.
- 2
அடி கனமான பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து தண்ணீர் கொதி வந்ததும் அரைத்த மாவை சேர்த்து கைவிடாமல் நன்கு கெட்டியாகும் வரை கலந்து கொண்டே இருக்கவும்
- 3
கறி நன்கு கெட்டியானவுடன் மிதமான தீயில் மூடி வைத்து 10 நிமிடம் வேக வைக்கவும். பத்து நிமிடம் கழித்து திறந்து எடுத்தால் சுவையான வெந்தய களி ரெடி இதனுடன் வெல்லப்பாகு நல்லெண்ணெய் சேர்த்து விட்டு சாப்பிடவும்.
- 4
அல்லது வெந்த களியுடன் வெல்லப்பாகை சேர்த்து அதனுடன் சிறிது ஏலக்காய்தூள் நல்லெண்ணெய் சேர்த்து மீண்டும் ஒருமுறை நன்கு கலந்து கெட்டியானவுடன் அடுப்பை அணைத்து சூடாக பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வெந்தயக் கலி
#vattaram #week4 தூத்துக்குடியில் மிகவும் பிரபலமானது.இது உடம்புக்கு குளிர்ச்சியை கொடுக்கும்.முக்கியமாக பெண்களுக்கு மிகவும் நல்லது. V Sheela -
கருப்பு உளுந்தங்களி
#ilovecooking இது பெண்களுக்கு இடுப்பு வலி வராமல் இருக்க சத்து மிகுந்த காலை உணவு Selvakumari Kumari -
மல்லிகை இட்லி
#vattaram5 இந்த மல்லிகை இட்லி மதுரையில் மிகவும் பிரபலம். இதற்கு ஏற்ற சைட் டிஷ் தண்ணி சட்னி. மல்லி எப்படி இங்கு பிரபலமோ அதேபோல் பூப்போல இருக்கும் மல்லிகை இட்லியும் பிரபலம். Jegadhambal N -
-
உளுந்தங்கஞ்சி(ulunthu kanji recipe in tamil)
உளுத்தம்பருப்பு அரைத்து சிறிதளவு அரிசி மாவு, வெல்லம் சேர்த்து செய்த இந்த கஞ்சி மிகவும் வலு சேர்க்கக் கூடியது. முக்கியமாக வளரிளம் பெண்களுக்கு ஏற்றது. punitha ravikumar -
பீட்ரூட் ஜூஸ் (Beetroot juice recipe in tamil)
#GA4 பீட்ரூட் ஜூஸ் இது ரத்தத்தின் அளவை அதிகரிக்கும் வாரத்திற்கு ஒரு முறை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது Suresh Sharmila -
முருங்கைகீரை மிளகு சூப்
#refresh2முருங்கைக்கீரை மிளகு சூப் சத்தான ஒன்று. அதிகளவில் சத்துக்கள் நிறைந்தது. வாரம் ஒரு முறை சேர்த்துக் கொள்வது நல்லது. Laxmi Kailash -
முடக்கத்தான் கீரை அடை (mudakathan Keerai adai Recipe in Tamil)
#ஆரோக்கியஉணவுமுடக்கறுத்தான் கீரை என்பதே முடக்கத்தான் கீரை ஆனது. மூட்டு வலிக்கு நல்ல மருந்து. ஆரம்ப நிலையில் மூட்டு வலி உள்ளவர்கள் நாள்தோறும் முடக்கத்தான் கீரையை உணவில் சேர்த்துக் கொண்டால் வலி குறையும்.இளம் வயதிலிருந்தே அடிக்கடி முடக்கத்தான் கீரையை உணவில் சேர்த்துக் கொண்டால் மூட்டு வலியைத் தவிர்க்கலாம். Natchiyar Sivasailam -
கருப்பு உளுந்தங்களி (Karuppu ulunthankali recipe in tamil)
#jan1 பாசிப்பருப்பு எவ்வளவு நல்லதோ உடம்பிற்கு அதைவிட பல மடங்கு உயர்ந்தது கருப்பு உளுந்து தொலி உளுந்து என்றும் முழு உளுந்து என்றும் சொல்வார்கள் ஆண் பெண்கள் அனைவருக்கும் இந்த உணவு உளுந்து ஏதாவது ஒரு வகையில் சேர்த்துக் கொள்ள வேண்டும் சிறு குழந்தைகளுக்கு தினமும் ஒரு உளுந்து வடை கொடுப்பது மிகவும் நல்லது Chitra Kumar -
பூண்டு வெந்தய கஞ்சி
#colours3 இந்த பூண்டு கஞ்சி உடம்புக்கு மிகவும் நல்லது ஆரோக்கியமானது மற்றும் உடல் சூட்டை தணிக்க கூடியது சத்யாகுமார் -
வெண் பூசணிக்காய் தோசை (Ven poosanikkaai dosai recipe in tamil)
#arusuvai5#உவர்ப்பு சுவைபூசணிக்காயில் எண்ணற்ற சத்துக்கள் உள்ளதால் பலவழிகளில் நம் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. இந்த பூசணி தோசை அரைத்ததும் உடனடியாக வார்க்கலாம். புளிக்க வைக்க தேவையில்லை. Sowmya sundar -
உளுத்தங்கஞ்சி
உளுந்து மிகவும் ஆரோக்கியமானது .இடுப்பு தசை மற்றும் எலும்புக்கு வலு கூடும் .பெண் குழந்தைகள், பெரியவர்கள் சிறியவர்கள் என அனைவரும் வாரம் இரண்டு முறை இதை அருந்தி வந்தால் மிகவும் உடல் ஆரோக்கியமாக இருக்கும். BhuviKannan @ BK Vlogs -
கருணைக்கிழங்கு Balls (Karunaikilanku balls recipe in tamil)
#deepfry கருணைக்கிழங்கு உடம்புக்கு மிகவும் நல்லது இது வாரம் ஒரு முறை அல்லது இரண்டு முறை நீங்கள் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.கருணைக்கிழங்கு வைத்து புளிக் குழம்பு வறுவல் இதுபோன்று செய்யாமல் பொட்டுக்கடலை மாவு சேர்த்து இந்த உருண்டையை செய்து பாருங்கள் மிகவும் ருசியாக இருக்கும். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவர். BhuviKannan @ BK Vlogs -
🍪👨👩👧🍪பூஜா பொரி உருண்டை🍪👨👩👧🍪 (Pooja poriurundai recipe in tamil)
பூஜா பொரி உருண்டை குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். பூஜா பொரி உருண்டை உடம்புக்கு மிகவும் நல்லது. இதன் சுவை எல்லோருக்கும் பிடிக்கும் #pooja Rajarajeswari Kaarthi -
உளுந்து சட்னி (ulunthu Chutney Recipe in Tamil)
#chutneyஉளுந்து உடம்புக்கு மிகவும் நல்லது.. சமயலில் உளுந்து சேர்த்து கொள்வது மிகவும் முக்கியம்.. Nithyakalyani Sahayaraj -
🌿🌿 ☘️செங்கீரை பொரியல்🌿🌿☘️ (Senkeerai poriyal recipe in tamil)
செங்கீரை உடம்புக்கு மிகவும் நல்லது. செங்கீரை கீரையில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. கண்டிப்பாக வாரம் ஒரு முறை சேர்க்க வேண்டும். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் #ilovecooking Rajarajeswari Kaarthi -
வெந்தயம் புளிக்குழம்பு (Venthaya pulikulambu recipe in tamil)
#arusuvai6வெந்தயம் உடல் சூட்டை தணிக்கும். குளிர்ச்சியை தரும். உடம்புக்கு நல்லது. இந்த புலிக்குழம்பை முதல் ஆளாக சமைத்து பாருங்கள். Sahana D -
-
உளுந்து சட்னி (urad dal chutney recipe in tamil)
இந்த உளுந்து சட்னி பெண்களுக்கு மிகவும் வலுவூட்ட கூடிய செய்முறை ஆகும் Cookingf4 u subarna -
சுவையான பாசிப்பருப்பு பாயாசம். 🥣🥣🥣
#ilovecooking பாயசம் மிகவும் சுவையாக இருக்கும் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது வீட்டிலுள்ள அனைவரும் மிகவும் விரும்பி உண்பர். cook with viji -
மிளகு சீரக ரசம் (Milagu seeraka rasam recipe in tamil)
#sambarrasamமிளகு சீரகம் வறுத்து சேர்த்து செய்த ரசம். ஜலதோஷம் , காய்ச்சல் ஆகியவற்றிற்கு சிறந்த நிவாரணம். வாரம் ஒரு முறை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. Sowmya sundar -
சத்தான கருப்பு உளுந்து இனிப்பு இட்லி (Karuppu ulunthu inippu idli recipe in tamil)
இது பெண்களுக்கு உகந்த ஸ்வீட்,, இடுப்பு எலும்பை உறுதியாக்கும்,, வயதுக்கு வந்த பெண் பிள்ளைகளுக்கு கட்டாயம் 15 நாட்களுக்கு ஒரு முறை செய்து கொடுங்கள்.. Latha Rajis Adupangarai -
புளிச்சக்கீரை கடையல்(puliccha keerai kadayal recipe in tamil)
கீரை நம் ஆரோக்கியத்துக்கு மிகவும் தேவையானது எனவே வாரம் ஒரு முறை கண்டிப்பாக கீரை சேர்த்துக் கொள்ள வேண்டும் கீரை பிடிக்காதவர்கள் கூட புளிச்சக்கீரையை விரும்பி சாப்பிடுவார்கள் Josni Dhana -
வெந்தய கருப்பட்டி பணியாரம் (Venthaya karuppatti paniyaram recipe in tamil)
#nutrition3# family#bookஇரும்பு சத்து அதிகம் உள்ள கருப்பட்டியும் நார்ச்சத்து மிக அதிகமாக உள்ள வெந்தயமும் சேர்த்து செய்யப்படும் இந்த பணியாரம் இரும்பு நார்ச்சத்து உள்ள அற்புதமான . ரெசிபி ஆகும். வாரம் ஒரு முறை இதுபோன்று உங்க ஊரு நியூட்ரிஷியன் பணியாரம் செய்து கொடுத்தால் நோயற்ற வாழ்வு வாழலாம் எனவே இந்த அற்புதமான ரெசிபியை எனது குடும்பத்திற்காக நான் சமைக்கிறேன். Santhi Chowthri -
☘️☘️முடக்கத்தான் அடை☘️☘️ (Mudakkathaan adai recipe in tamil)
#leaf முடக்கத்தான் உடம்புக்கு மிகவும் நல்லது. இது கைகால் வலியை எளிதில் போக்கும். Rajarajeswari Kaarthi -
வெந்தயக்களி
#india2020 #mom கிராமங்களில் பிரசவித்த பெண்களுக்கு முதலில் கொடுக்கும் உணவுகளில் ஒன்று இந்த வெந்தயக்களி இது வயிற்றில் உள்ள புண்ணை ஆற்றும் உடலில் உள்ள சூட்டை குறைக்கும் Viji Prem -
உளுந்தங்களி (ulunthangali Recipe in Tamil)
#ஆரோக்கியஉணவுஇடுப்பு எலும்பை வலுப்படுத்தும் உளுந்தங்களி. பூப்படைந்த சமயத்தில் பெண் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய முக்கிய உணவு. கறுப்பு உளுந்தம் பருப்பு, கருப்பட்டி, நல்லெண்ணெய் எல்லாம் சேர்ந்து சுவையையும், ஆரோக்கியத்தையும் தரும். Natchiyar Sivasailam -
முடக்கத்தான் சூப்(Mudakkathan soup recipe in tamil)
#GA4 #week20 முடக்கத்தான் சூப் உடம்புக்கு மிகவும் நல்லது. இந்த சூப் கைகால் வலியை எளிதில் போக்கும். வாரத்தில் இரண்டு முறை அல்லது மூன்று முறை குடித்தால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. Rajarajeswari Kaarthi -
🍲🥘🍲பாசிப்பயறு குழம்பு🍲🥘🍲 (Paasipayaru kulambu recipe in tamil)
பாசிப்பயிறு உடம்புக்கு மிகவும் நல்லது. இதில் புரோட்டின் சத்து அதிகமாக உள்ளது. #ilovecooking Rajarajeswari Kaarthi -
நெல்லிக்காய் மிட்டாய் (Gooseberry candy) (Nellikaai mittai recipe in tamil)
#arusuvai 4நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகமாக உள்ளதால் அன்றாட வாழ்க்கையில் தினமும் சாப்பிடுவது மிகவும் நல்லது. Renukabala
More Recipes
கமெண்ட்