எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 1 மாம்பழம்
  2. 1 கப் தண்ணீர்
  3. 2 டேபிள் ஸ்பூன் சர்க்கரை

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    மாம்பழத்தை தோல் சீவி பொடியாக நறுக்கி எடுத்து வைக்கவும்

  2. 2

    பொடியாக நறுக்கிய மாம்பலத்தில் சிறிது தண்ணீர் மற்றும் சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் ஜூஸ் ஆக அடிக்கவும்

  3. 3

    தண்ணீர் தேவைக்கேற்றபடி சேர்த்துக் கொள்ளவும்.சுவையான மாம்பழ ஜூஸ் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
BhuviKannan @ BK Vlogs
அன்று
BhuviKannan@SG
https://www.youtube.com/channel/UCLpwrwHQywwdjqEQRvtbAIw?view_as=subscriber
மேலும் படிக்க

Similar Recipes