சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்க்காமல் 1/2 லிட்டர் பால் காய்ச்சிக் கொள்ளவும்.
- 2
சர்க்கரை ஒரு கப் சேர்த்து நன்றாக கிளறி விடவும், ஐந்து நிமிடம் பிறகு துருவிய பன்னீர் சேர்க்கவும்.
- 3
ஏலக்காய் இடித்து சேர்க்கவும், ஐந்து நிமிடத்திற்கு நன்றாக கிளறி விடவும் சர்க்கரை பால் பன்னீர் ஏலக்காய் ஆகிய அனைத்தும் நன்றாக சேர்ந்து நல்ல மணம் தரும்.
- 4
ஒரு வாணலியில் 3 ஸ்பூன் நெய் சேர்த்து முந்திரி மற்றும் பாதாம் நன்றாக வறுத்து அதனை செய்து வைத்திருந்த பன்னீர் பாயசத்துடன் சேர்த்தால் சுவையான பன்னீர் பாயாசம் 10 நிமிடத்தில் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
ரெஸ்டாரன்ட் பன்னீர் பட்டர் மசாலா(restaurant style paneer butter masala recipe in tamil)
ஹோட்டல் சுவையில் வீட்டிலேயே சுலபமாக செய்யும் பன்னீர் பட்டர் மசாலா சப்பாத்திக்கு ஏற்றது.#made4 Rithu Home -
-
பன்னீர் கீர்
#mom பாலூட்டும் தாய்மார்கள் பாலாடைக் கட்டி, பனீர் போன்ற பால் பொருட்களில் புரதம், கால்சியம், பாஸ்பரஸ் ஆகியவை அதிக அளவில் உள்ளன. இவற்றை சேர்த்துக் கொள்ளலாம் Viji Prem -
-
-
-
பன்னீர் கஸ்டர்ட் பாயசம் (Paneer Custard Payasam Recipe in Tamil)
#பன்னீர் / மஷ்ரூம் ரெசிபிபன்னீர் ,கஸ்டர்ட் பொடி சேர்த்து செய்யும் சுவைமிக்க பாயாசம். திடீரென விருந்தினர் வந்தால் சுலபமாக செய்து விடலாம்.நீங்களும் செய்து பாருங்கள்! Sowmya Sundar -
-
பீட்ரூட் ஜவ்வரிசி பாயாசம்(beetroot sago payasam recipe in tamil)
என் மகனுக்காக……… #DIWALI2021 Sudha Abhinav -
-
-
-
பன்னீர் நூடுல்ஸ் பர்பி (Paneer Noodles Barfi Recipe in Tamil)
# பன்னீர் /மஸ்ரூம் செய்ய வேண்டும் Shanthi Balasubaramaniyam -
-
-
-
-
கஸ்டர்டு சேமியா பாயாசம் (Custard Vermicelli Kheer) (Custard semiya payasam recipe in tamil)
#skvdiwali Namitha Shamili -
பன்னீர் ரோஸ் பெட்டல்ஸ் ஹல்வா
ரோஜா இதழை கொண்டு ஹல்வா செய்தால் வித்தியாசமாக இருக்கும் என்று தோன்றியதால் இதனை செய்தேன். மிகவும் நன்றாக வந்தது. #DIWALI2021 Jegadhambal N -
-
-
-
-
-
பன்னீர் பிரட் ஹல்வா (Paneer Bread Halwa Recipe in tamil)
# பன்னீர் /மஸ்ரூம் செய்யவேண்டும் Shanthi Balasubaramaniyam -
சுரைக்காய் அல்வா (Suraikkaai halwa recipe in tamil)
#pooja நவராத்தி விழாக்களில் பெரும்பாலும் பொதுவாக செய்யக்கூடிய அல்வா வகைகளில் ஒன்று இந்த சுரைக்காய் அல்வா Viji Prem -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10285424
கமெண்ட்