ஷுஃப்தா

#book
காஷ்மீரின் பல நூற்றாண்டு பாரம்பரியத்தின் ஒரு அங்கம் இது! ஆம் கடந்த 5-6 நூற்றாண்டுகளாக அவர்களின் அனைத்து பாரம்பரிய, மற்றும் சுப நிகழ்வுகளில் தவறாது இடம்பிடிக்கும் ஒரு இனிப்பு வகை. பருப்பு வகைகள், உலர் பழங்கள், பனீர் போன்றவை சேர்த்து செய்வதால இது ஒரு சத்துக்களின் கருவூலம் எனலாம்! இதோ அதன் செய்முறை...
ஷுஃப்தா
#book
காஷ்மீரின் பல நூற்றாண்டு பாரம்பரியத்தின் ஒரு அங்கம் இது! ஆம் கடந்த 5-6 நூற்றாண்டுகளாக அவர்களின் அனைத்து பாரம்பரிய, மற்றும் சுப நிகழ்வுகளில் தவறாது இடம்பிடிக்கும் ஒரு இனிப்பு வகை. பருப்பு வகைகள், உலர் பழங்கள், பனீர் போன்றவை சேர்த்து செய்வதால இது ஒரு சத்துக்களின் கருவூலம் எனலாம்! இதோ அதன் செய்முறை...
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பனீரை 1 இன்ச் க்யூப்களாக நறுக்கிக் கொள்ளவும். பாதாம், முந்திரி, வால்நட், பிஸ்தா மற்றும் பேரீத்தம்பழங்களை நீளவாக்கால் மெலிதாக நறுக்கிக் கொள்ளவும்
- 2
ஒரு கடாயில் நெய் விட்டு நறுக்கி வைத்துள்ள அனைத்து உலர் பருப்புகள், பேரீத்தங் கீற்று, உலர் திராட்சை, தேங்காய்க் கீற்று ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக வறுத்தெடுக்கவும்
- 3
பின்பு அதே கடாயில் இன்னும் சிறிது நெய் விட்டு பனீர் துண்டுகளை போட்டு லேசான பொன்னிறமாக பொறித்தெடுக்கவும் (கவனம் தேவை: அதிக நேரம் பனீரை வறுத்தால் ரப்பர் போன்று கடினமாகி விடும்)
- 4
இப்பொழுது அதே கடாயில் நீர் ஊற்றி சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும். இதில் வறுத்து வைத்த அனைத்து பொருட்களையும் சேர்க்கவும். அதனுடன் பட்டைத் தூள், ஏலக்காய்த் தூள் மற்றும் சுக்குத் தூள் சேர்க்கவும்
- 5
திக்காக வந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கி விடவும் (குங்குமப்பூ மற்றும் ரோஜா இதழ்கள் கொண்டும் அலங்கரிக்கலாம்)
- 6
சுவையான காஷ்மீரி ஷுஃப்தா தயார்!!
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
நட்ஸ் & டிரை ப்ரூட் லாடு (Nuts and dryfruits laadu recipe in tamil)
#Deepavali #kids2 #Ga4முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு, சாரைப் பருப்பு, பிஸ்தா பருப்பு, வால்நட், உலர் திராட்சை, ஏலக்காய்த்தூள், சர்க்கரை, பாசிப்பருப்பு, கொண்டு செய்த ஹெல்த்தி ஸ்வீட். வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. Meena Ramesh -
சேலம் ஸ்பெஷல் ஹல்வா புட்டு (Selam special halwa puttu recipe in tamil)
#arusuvai1 இது சேலத்தில் பிரபலமான ஒரு பாரம்பரிய இனிப்பு வகை. Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
-
நட்ஸ் ஐஸ்கீரிம் பர்ப்பி (Nuts ice cream burfi recipe in tamil)
நட்ஸ் உடல் எடையை குறைக்கவும் அதிகரிக்கவும் உதவும். நட்ஸ் இது போன்று செய்துபாருங்கள்.#CookpadTurns4 குக்கிங் பையர் -
சென்னா போடா
#GA4 #orissa #week16 ஒடிசாவில் பிரபலமான ஒரு சுவையான இனிப்பு சென்னா போடா.... இது சென்னா அல்லது புதிய பன்னீர் கொண்டு தயாரிக்கப்படுகிறது. முழு டிஷ் சுடப்படுகிறது மற்றும் பன்னீர் கேக் என்றும் அழைக்கலாம். Viji Prem -
-
-
-
-
மீட்டா காணா(சர்தா ஸ்வீட்) (meeta kana Recipe in Tamil)
#ரைஸ்நார்த் இந்தியன் இனிப்பு வகை,கல்யாண ஸ்பெஷல் சர்தா ஸ்வீட்Sumaiya Shafi
-
-
-
ஃப்ரூட்ஸ் ரவா கேசரி(fruits rava kesari recipe in tamil)
#ed2 # ravaரெகுலராக செய்யும் ரவா கேசரி யிலிருந்து கொஞ்சம் மாறுபட்டு வீட்டிலிருந்த பழ வகைகளை வைத்து இந்த ஃபு ருட்ஸ் ரவா கேசரி செய்தேன் மிகவும் சுவை அருமையாக கிடைத்தது. திராட்சை ஆப்பிள் அன்னாசி மூன்று பழம் சேர்த்து செய்தேன். சரஸ்வதி பூஜைக்கு வைத்த பழங்கள் மீதமிருந்தது இவற்றைக் கொண்டு இந்த ரவா கேசரி செய்ய ஐடியா வந்தது. அண்ணாசி பழம் மட்டும் வாங்கிக் கொண்டேன். கூட உலர் திராட்சை முந்திரி பருப்பு சேர்த்துக் கொண்டேன். Meena Ramesh -
அரபிக் ஸ்வீட் குனாபா //Kunafa recipe in tamil)
இது போல பல அரேபிய உணவுவகைகள் மற்றும் இஸ்லாமிய இல்ல பாரம்பரிய உணவுவகைகள் Jaleela Kamal -
கேரட் அல்வா (Carrot halwa recipe in tamil)
#GA4 #week3 கேரட் அல்வா குழந்தைகளுக்கு பிடித்த பதார்த்தம். Siva Sankari -
பழம் மற்றும் நட்டு சியா சாலட்
பழங்கள் மற்றும் கொட்டைகள் மிகவும் ஆரோக்கியமான காலை உணவு# morningBreakfast ஆரோக்கியமான Rekha Rathi -
-
வால்நட் லட்டு
#walnuttwists சத்தான மற்றும் சுவையான வால்நட் லட்டு செய்வது மிகவும் சுலபமானது குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் Prabha muthu -
-
188.வல்லா பசசம் (ஜகர்ஜீ கெஹெர்)
இது எடுக்கும் அனைத்து சில வெங்காயம் மற்றும் ஒரு கப் பருப்பு. Kavita Srinivasan -
-
ஷீர் குருமா (Sheer khurma recipe in tamil)
பாக்கிஸ்தானில் மிகவும் பரபலமான குருமா இதில் நட்ஸ் மற்றும் சேமியா சேர்த்து செய்வார்கள்.#CookpadTurns4 குக்கிங் பையர் -
-
-
-
திணை அரிசி பாயாசம் (Thinai arisi payasam recipe in tamil)
தமிழனின் பாரம்பரிய திணை அரிசி பாயாசம். #இனிப்பு வகைகள் karunamiracle meracil -
சூஜி அல்வா
இது ஒரு இனிப்பான சுவை மிகுந்த வாழைப்பழம்,பால்,நெய் சேர்த்து செய்யப்பட்ட உணவு. Aswani Vishnuprasad -
-
வரகரிசி தால் கீர் (Varakarisi dhal kheer recipe in tamil)
உடம்புக்குத் தேவையான அனைத்து வகையான சத்துக்களும் இந்த கீர் ரெசிபியில் உள்ளது வாருங்கள் செய்முறை பார்க்கலாம்.#nutrient3 ARP. Doss -
ப்ரூட்ஸ் அண்ட் நட்ஸ் புலாவ் (Fruits and nuts pulao recipe in tamil)
குழந்தைகளுக்கு பிடித்த காரம் இல்லாத பழங்கள் மற்றும் உலர் பழங்கள் சேர்த்த ஒரு சுவையான மதிய உணவு#ilovecooking#kids3Udayabanu Arumugam
More Recipes
கமெண்ட்