பால் பாயாசம்

முதலில் அரிசியை தரதர என்று அரைத்துக் கொள்ள வேண்டும் பின்பு ஒரு கடாயில் நெய் ஊற்றி அதில் அரைத்த அரிசியை போட்டு நன்றாக வதக்கி அதில் பால் ஊற்றி ஒரு அரை மணி நேரம் வேக வைத்துக் கொள்ள வேண்டும் பின்பு அதில் சர்க்கரை போட்டு கிளறி இன்னொரு கடாயில் நெய் ஊற்றி அதில் முந்திரி உலர்ந்த திராட்சை போட்டு உருளை உலகம் வரும் வரை வதக்கி போட்டு பின்பு பருகலாம் #mehus kitchen #என் பாரம்பரிய சமையல்
பால் பாயாசம்
முதலில் அரிசியை தரதர என்று அரைத்துக் கொள்ள வேண்டும் பின்பு ஒரு கடாயில் நெய் ஊற்றி அதில் அரைத்த அரிசியை போட்டு நன்றாக வதக்கி அதில் பால் ஊற்றி ஒரு அரை மணி நேரம் வேக வைத்துக் கொள்ள வேண்டும் பின்பு அதில் சர்க்கரை போட்டு கிளறி இன்னொரு கடாயில் நெய் ஊற்றி அதில் முந்திரி உலர்ந்த திராட்சை போட்டு உருளை உலகம் வரும் வரை வதக்கி போட்டு பின்பு பருகலாம் #mehus kitchen #என் பாரம்பரிய சமையல்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் அரிசியை தரதர என்று அரைத்துக் கொள்ள வேண்டும்
- 2
பின்பு ஒரு கடாயில் நெய் ஊற்றி அதில் அரைத்த அரிசியை போட்டு நன்றாக வதக்கி அதில் பால் ஊற்றி ஒரு அரை மணி நேரம் வேக வைத்துக் கொள்ள வேண்டும்
- 3
பின்பு அதில் சர்க்கரை போட்டு கிளறி இன்னொரு கடாயில் நெய் ஊற்றி அதில் முந்திரி உலர்ந்த திராட்சை போட்டு உருளை உலகம் வரும் வரை வதக்கி போட்டு பின்பு பருகலாம்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
114.அடா பிராத்மன் (பாலாடா பாயாசம்)பாயாசம்)
அடா பிராதர்மன் அடா (அரிசி செதில்களாக) மற்றும் பால் தயாரிக்கப்படும் ஒரு இனிப்பு புட்டு உள்ளது. இது முக்கியமாக பண்டிகைகள் போது கடவுள் ஒரு பிரசாதம் தயார் மற்றும் அது அனைத்துபாயசத்தை மத்தியில் பிடித்த உள்ளது.( Meenakshy Ramachandran -
கல்யாண கேசரி👌👌👌
#cool கல்யாணம் என்றால் கேசரி இல்லாமல் இருக்காது அந்த கல்யாண கேசரி செய்ய முதலில் கடாயில் நெய் சேர்த்து சூடானதும் முந்திரி திராட்சை வறுத்து. தனியாக வைக்கவும் அதே கடாயில் நெய் ஊற்றி வெள்ளை ரவை வறுத்து தனியாகவைத்து கொள்ளவும் பிறகு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து வறுத்த ரவை சேர்த்து வேகவைத்து நெய் ஆயில் கலந்து கிளறி கெட்டியானவுடன் சர்க்கரைசேர்த்துதிரண்டு வரும்போது ஏலக்காய்தூள் ரோஸ் எசன்ஸ்கலந்து சிலநிமிடம் அடுப்பில் வைத்து வறுத்த முந்திரி திராட்சை சேர்த்துஇறக்கவும் ஸ்வீட்டான ஸ்வீட் கல்யாண கேசரி தயார் Kalavathi Jayabal -
-
சப்போட்டா பால் கேசரி
புதிய சாபோட்டாவின் பால் மற்றும் சுவை நன்மைகளுடன் வழக்கமான சீசருக்கு மாறுபாடு. இது ஒரு எளிய இன்னும் சுவையான இனிப்பு தான். Sowmya Sundar -
-
-
கேசரி--மணமோ மணம், ருசியோ ருசி (kesari recipe in tamil)
இன்று தைப்பூசம். ஏதாவது ஒரு இனிப்பு பதார்த்தம் செய்யலாம் என்று நினைத்து கேசரி செய்தேன். (அவசர சமையல் போட்டிக்கும். Golden apron3 போட்டிக்கும் பதிவு செய்யலாம்). சேர்க்கும் உணவூப் பொருட்கள் நல்லதா இல்லையா என்று ஆராய்ந்து பார்த்து சேர்ப்பதா இல்லையா என்று முடிவு செய்வேன். எல்லாரும் கேசரிக்கு ஏகப்பட்ட நெய், சக்கரை சேர்க்கிறார்கள், எனக்கு அதில் விருப்பமில்லை. நெய், சக்கரை சிறிது குறைவாக சேர்த்தேன், இயற்க்கையாகவே இனிப்பான அதிமதுரம் சேர்க்க முடிவு செய்தேன். கேசரி தூள் நலத்திர்க்கு கேடு செய்வதால் சேர்க்கவில்லை. ரவையை நெய்யில் வருத்து, நீரில் வேகவைத்து, பின் சக்கரை சேர்த்தேன். கிளறிக்கொண்டே இருக்க வேண்டும் எல்லாம் ஒன்று சேர. அதன் பின் பால் சேர்த்துக் கிளறி, கூடவே குங்குமப்பூ. ஏலக்காய், அதிமதுரம் தூள் சேர்த்து கிளறினேன். கையில் தொட்டுப்பார்த்து ஒட்டாமல் இருந்தால் கேசரி தயார். (அடுப்பிலிருந்து இறக்கி, மைக்ரோவேவ் அடுப்பில் கூடவே 2 நிமிடங்கள் வேகவைத்தேன், பழக்க தோஷம்). வறுத்த முந்திரி, வறுத்த உலர்ந்த திராட்சை போட்டு அலங்கரித்தேன். மணம் கூட சேர்க்க ஜாதிக்காய் தூள். முருகனுக்கு சமர்ப்பிப்பதற்க்கு முன்னால் ஒரு துளி தேன் சேர்த்தேன். பாலும் ஒரு துளி தேனும் விநாயகருக்கு படைப்பது போல. பரிமாறுவதற்க்கு முன்பு எப்பொழுதும் ருசித்துப் பாருங்கள். நான் விரும்பியது போலவே மணமும் ருசியும் நன்றாக இருந்தது. #book #goldenapron3 Lakshmi Sridharan Ph D -
-
சேமியா பாயாசம்
சேமியா பாயாசம் ஒரு சுவையான உணவு.சேமியா,பால் கொண்டு செய்யப்படுகிறது.தென்னிந்தியாவில் பிரபலமான ஒரு இனிப்பு உண்வு.இது விசேஷ நாட்களிலும்,பண்டிகை காலங்களிலும் செய்யப்படுகிறது. Aswani Vishnuprasad -
-
கருப்பு கவுனி அரிசி பாயாசம் (Black barbidean rice sweet)
#npd1இனிப்பு விரும்புவோருக்கு, இது அருமையான ஆரோக்கியமான இனிப்பு வகையாகும்... karunamiracle meracil -
-
தேங்காய்ப்பூ பிர்னி (coconut blossom phirni recipe in tamil)
#diwali2021 தேங்காய் பூ வந்தால் அதிர்ஷ்டம் என்று நிறைய பேர் சொல்வார்கள்... தேங்காய் பூவில் நிறைய சத்துக்கள் உள்ளது... குழந்தைகள் அதை சாப்பிடமாட்டார்கள்.. அதை வைத்து நான் ஒரு பாயாசம் செய்துள்ளேன்.. என் குழந்தைகள் விரும்பி அதை சாப்பிட்டார்கள்.. Muniswari G -
மாப்பிள்ளை சம்பா அரிசி பாயாசம் (black rice payasam recipe in tamil)
#npd3மறந்தும் ...மறைந்தும், போன மாப்பிள்ளை சம்பா அரிசி யை பயன்படுத்தி ஆரோக்கியமான பாயாசம். karunamiracle meracil -
-
அரிசி பாயாசம்
#குக்பேட்ல்என்முதல்ரெசிபி பாஸ்மதி அரிசி பயன்படுத்தி பாயாசம் செய்தல்... K's Kitchen-karuna Pooja -
ரவா கேசரி(rava kesari recipe in tamil)
#QKஇன்று வெள்ளி கிழமை. ஏதாவது ஒரு இனிப்பு பதார்த்தம் செய்யலாம் என்று நினைத்து கேசரி செய்தேன். ரவா கேசரிஸ்ரீதர் விரும்பும் இனிப்பு. எல்லாரும் கேசரிக்கு ஏகப்பட்ட நெய், சக்கரை சேர்க்கிறார்கள், எனக்கு அதில் விருப்பமில்லை. நெய், சக்கரை சிறிது குறைவாக சேர்த்தேன், இயற்க்கையாகவே இனிப்பான அதிமதுரம் சேர்க்க முடிவு செய்தேன். கேசரி பவுடர், பூட் கலர் பவுடர் நலத்திர்க்கு கேடு செய்வதால் சேர்க்கவில்லை. குங்குமப்பூவிர்க்கு கேசர் என்று பெயர். அதைதான் கேசரியில் சேர்க்க வேண்டும், நிறம், மணம் கொடுக்கும் Lakshmi Sridharan Ph D -
-
உலர்ந்தபழ வாரம். உலர்திராட்சை லட்டு (Ularthiratchai ladoo recipe in tamil)
உலர்ந்த திராட்சை 100 கிராம்,அவல் 100,முந்திரி, பாதாம் 25கிராம் நெய்யில் வறுக்கவேண்டும். சீனி 200,கிராம் ஏலம் 7 தேங்காய் வறுத்தது 1கிண்ணம், எல்லாம் மிக்ஸியில் திரித்து மீண்டும் நெய் விட்டு பிடிக்கவும். குழந்தைகள் பெரியவர்கள் உண்ண சத்து லட்டு ஒSubbulakshmi -
இன்ஸ்டன்ட் பால் பாயாசம்
நம் வீட்டில் இருக்கும் குறைவான பொருட்களை வைத்து இந்த பால் பாயசத்தை நொடிகளில் செய்து முடித்துவிடலாம் மிகவும் சுவையாகவும் மற்றும் ஆரோக்கியமான முறையில் செய்யக்கூடிய இந்த பால் பாயாசம் எப்படி செய்யலாம் என்று செய்முறை பார்க்கலாம் வாங்க. ARP. Doss -
-
பேலண்ஸ்ட் லஞ்ச் 7-பால் ஆப்ப பழக்கூடை
சின்ன பசங்க கண்களுக்கும், நாவிர்க்கும், ஆரோகியத்திர்க்கும் ஒரு நல்ல விருந்து. பட்டு போல மெத்தென்ற ஆப்பம் ஒரு பழக்கூடை . ஸ்ட்ராபெர்ரி , முந்திரி, திராட்சை #kids3 Lakshmi Sridharan Ph D -
வரகு அரிசி பால் பாயசம் (pearled kodo millet paal payasam)
#combo5எங்கள் தோட்டத்து சிகப்பு ரோஜாக்கள் கலந்த பாயசம். அரிசி பாலிலேயே வெந்தது –பிரஷர் குக்கரில் நிராவியி.ல் முதலில். பின் மறுபடியும் பாலில் சுண்ட சக்கரையுடன், குங்குமப்பூ, ஏலக்காய் கூட குழைய குழைய வெந்தது #payasam-vadai Lakshmi Sridharan Ph D -
-
-
-
பால் பாயாசம் (ஜவ்வரிசி சேமியா பால் பாயாசம்)
# GA4 # week 8 Milk சர்க்கரைப் பொங்கலுக்கு பதிலாக இந்த பாயாசம் செய்து பாருங்க அப்பறம் என்ன உங்களுக்கு பாராட்டு மழை தான். Revathi -
சக்கா பாயசம் (Sakka payasam recipe in tamil)
சக்கா பாயசம் ஒணம் சத்யா ரெஸிபி. பலாப்பழ சுளைகள், வெல்லம், தேங்காய் பால், ஏலக்காய் பொடி, குங்குமப்பூ சேர்ந்த சுவையான இனிப்பான சத்தான பாயாசம். கூட நெய்யில் வறுத்த முந்திரி. உலர்ந்த திராட்சை விட்டமின் c அதிகம். வெள்ளிக்கிழமை நெய்வேத்தியத்திர்க்காக பாயசம் செய்வேன். இன்று சக்கா பாயசம் செய்தேன். #kerala #photo Lakshmi Sridharan Ph D -
பொரி அரிசி பாயாசம் #flavour #goldenapron3 #Book
#flavour#goldenapron3#Bookபொரி அரிசி மாவு தயாரித்து காற்று புகா டப்பா வில் ஒரு மாதம் வரை வைத்து பாயாசம் செய்ய உபயோகிக்கலாம். சத்து மிகுந்தது. மாவு தயாரித்து வைத்துக் கொண்டால் திடீர் விருந்தினர்கள் வந்தால் உடனடியாக பாயாசம் செய்யலாம். Laxmi Kailash -
More Recipes
கமெண்ட்