பிஸ்தா மில்க்‌ஷேக் (Pista Milk Shake Recipe in Tamil)

Ilavarasi Vetri Venthan
Ilavarasi Vetri Venthan @cook_16676327

#பால்செய்முறை

பிஸ்தா மில்க்‌ஷேக் (Pista Milk Shake Recipe in Tamil)

#பால்செய்முறை

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 கப்பால்
  2. 6பிஸ்தா
  3. தேவையான அளவுசீனி

சமையல் குறிப்புகள்

  1. 1

    பிஸ்தாவை 1 டேபிள்ஸ்பூன் சூடான பாலில் 1 மணிநேரம் ஊறவைக்கவும்.

  2. 2

    பின்னர் நன்கு விழுதாக அரைத்து கொள்ளவும்.

  3. 3

    பின்னர் அதனை பாலில் கலந்து பரிமாறினால் சுவையான பிஸ்தா மில்க் சேக் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Ilavarasi Vetri Venthan
Ilavarasi Vetri Venthan @cook_16676327
அன்று

Top Search in

Similar Recipes