மேங்கோ காரமல் புட்டிங் வித் 🍫 சாக்லேட் ஷிரப் டாப்பிங் Mango Choco Pudding Recipe In Tamil)

Ilavarasi Vetri Venthan @cook_16676327
#பால்செய்முறை
மேங்கோ காரமல் புட்டிங் வித் 🍫 சாக்லேட் ஷிரப் டாப்பிங் Mango Choco Pudding Recipe In Tamil)
#பால்செய்முறை
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பாலை காய்ச்சி 5 ஸ்பூன் சீனி சேர்க்கவும் பின் அதனுடன் மாம்பழ கூழ் சேர்த்து கலக்கவும்.
- 2
பிரட் துண்டுகளை ஓரம் நீக்கி சிறு துண்டுகளாக பிய்த்து மிக்ஸியில் அடித்து கொள்ளவும்
- 3
கஸ்டர்டு பவுடரை 1/4 கப் பாலில் கரைத்து பாலில் சேர்த்து கட்டி விழாமல் கிளறி பிரட்தூளையும் சேர்த்து கிளறவும்.
10 நிமிடம் வரை சிறுதீயில் வைக்கவும். - 4
பின்னர் மாம்பழ பால் கலவையை கேரமல் தயாரித்து வைத்துள்ள கேக் டின்னில் ஊற்றவும்.
- 5
ஒரு குக்கரில் ஸ்டாண்ட் வைத்து அதன் பாதி வரை தண்ணீர் ஊற்றி, ஸ்டாண்ட் மீது கேக் டின் வைத்து ஒரு மூடி போட்டு குக்கரை மூடி ஒரு விசில் அதிக தீயில் வைக்கவும். பின்பு குறைந்த தீயில் 2 விசில் அல்லது 15 நிமிடங்கள் வைக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சாக்கோ பிரட் புட்டிங் (choco bread pudding recipe in tamil)
#பொங்கல்ரெசிபிஸ்பொங்கல் கொண்டாட்டங்களின் போது உறவுகளுடன் கூடி மகிழ்வோம். விதவிதமான உணவு வகைகள் செய்து உறவுகளுக்குக் கொடுத்து மகிழ்வோம். அப்படி எங்கள் வீட்டில் அனைவரும் விரும்பும் ஒரு புட்டிங் இது. Natchiyar Sivasailam -
-
கஸ்டர்டு மில்க் வித் ப்ரூட்ஸ் (Custard Milk with fruits Recipe In Tamil)
#பால்செய்முறை Ilavarasi Vetri Venthan -
* மேங்கோ, கஸ்டர்டு, மில்க் ஷேக் *(mango custard milkshake recipe in tamil)
#qkஇதில் வைட்டமின் பி6, நார்ச்சத்து, அதிகம் உள்ளது.வைட்டமின்ஏ, வைட்டமின் சி உள்ளது.பொட்டாசியம், மக்னீசியம், காப்பர் அதிகம் உள்ளது. Jegadhambal N -
கஸ்டர்டு மில்க் வித் அகர் அகர் (Custard milk with Agar Agar Recipe in Tamil)
#பால்செய்முறை Ilavarasi Vetri Venthan -
-
சாக்லேட் 🍫 மில்க்ஷேக் வித் ஐஸ்கிரீம் 🍦 (Chocolate Milk Shake Recipe in Tamil)
#பால்செய்முறை Ilavarasi Vetri Venthan -
-
-
-
-
-
கூல் காஃபி வித் 🍧 ஐஸ்கிரீம் (Cold Coffee With Icecream Recipe In Tamil)
#பால்செய்முறை Ilavarasi Vetri Venthan -
-
Mango Milk Fudge (Mango milk fudge Recipe in tamil)
#mango#Nutrient3மாம்பழத்தில் அதிகப்படியான அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளது. மாம்பழத்தில் வைட்டமின் A மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது . Shyamala Senthil -
சாக்கோ ரோஸ் பிரட் புட்டிங் (Choco Rose Bread Pudding Recipe in Tamil)
#பிரட்வகை உணவுகள் Fathima's Kitchen -
மேங்கோ குல்ஃபி / mango gulfi recipe in tamil
#milkஅரை லி பாலில் 5 குல்ஃபி வந்தது. மாம்பழ சீசன் என்பதால் பாலுடன் மாம்பழத்தை சேர்த்து செய்தது இந்த,"மேங்கோ குல்ஃபி". ஐஸ் கிரீம் குச்சி இல்லாததால் திக்கான குச்சியில் செய்துள்ளேன்.குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Jegadhambal N -
-
-
-
* மேங்கோ மில்க் ஷேக்*(சம்மர் ஸ்பெஷல்)(mango milkshake recipe in tamil)
#newyeartamilஇது மாம்பழ சீசன். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழம்.இதில் நார்ச் சத்து அதிகம் உள்ளதால், உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கவும்,இரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைக்கவும் உதவுகின்றது. Jegadhambal N -
-
-
மேங்கோ சாகோ டெஸர்ட் (Mango choco Dessert Recipe in tamil)
# பார்ட்டிபார்ட்டியில் வித்தியாசமாக கலர்புல் ஆக இருக்கும் Sudha Rani -
-
* மேங்கோ வித் பிஸ்கெட்ஸ் ஐஸ்க்ரீம் *(mango biscuit icecream recipe in tamil)
#birthday2இது மாம்பழ சீசன்.மாம்பழம் பிடிக்காதவர்கள் யாருமே இல்லை.மாம்பழம், பிஸ்கெட் வைத்து,* மேங்கோ,வித் பிஸ்கெட் ஐஸ்க்ரீம் செய்தேன்.நன்றாகவும், சுவையுடனும், இருந்தது.குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Jegadhambal N -
-
மேங்கோ rabdi (Mango rabdi recipe in tamil)
#mango #nutrient3 #goldenapron3 மாம்பழத்தில் நார் சத்து அதிகம் உள்ளது Soulful recipes (Shamini Arun) -
மாம்பழ கஸ்டர்ட் (Mango Custard Recipe in Tamil)
சில்கி ஸ்மூத், அழகிய நிறம். ஏகப்பட்ட சத்துக்கள். சுவை நிறைந்த ஆர்கானிக் கஸ்டர்ட். பழங்கள் நட்ஸ் நிறைய சாப்பிட எனக்கு விருப்பம். #GRAND2 Lakshmi Sridharan Ph D -
More Recipes
- சாக்லேட் 🍫 மில்க்ஷேக் (Chocolate Milk Shake Recipe In Tamil)
- பாலக் சப்பாத்தி (Palak Chapati Recipe In Tamil)
- ஸ்ட்ராபெர்ரி மில்க்ஷேக் (Straw berry Milk shake Recipe In Tamil)
- #சர்க்கரை வள்ளிக் கிழங்கு கட்லெட் (SarkaraiValli Kilangu Cutlet Recipe In Tamil)
- மாம்பழ ஜூஸ் (Fruit Juices In Recipes In Tamil)மாதுளை ஜூஸ்முலாம்பழ ஜூஸ்திராட்சை ஜூஸ்
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10750578
கமெண்ட்