பட்டர் பன்னீர் டிக்கா (Butter Paneer Tikka Recipe in TAmil)

Sowmya Sundar
Sowmya Sundar @cook_16047444
Chennai

#பன்னீர் வகை உணவுகள்

பூண்டு மற்றும் மசாலா சேர்த்து செய்த சுவையான பன்னீர் ஸ்டார்டர். சுலபமாக செய்யக் கூடிய டிஷ் இது.

பட்டர் பன்னீர் டிக்கா (Butter Paneer Tikka Recipe in TAmil)

#பன்னீர் வகை உணவுகள்

பூண்டு மற்றும் மசாலா சேர்த்து செய்த சுவையான பன்னீர் ஸ்டார்டர். சுலபமாக செய்யக் கூடிய டிஷ் இது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 200 கிராம் பன்னீர்
  2. 1டீஸ்பூன் பூண்டு விழுது
  3. 1/2டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  4. 1/2டீஸ்பூன் மிளகுத்தூள்
  5. 2 டேபிள் ஸ்பூன் கான்பிளவர் மாவு
  6. தேவையான அளவுஉப்பு
  7. 1/2டீஸ்பூன் ஒரிகானோ
  8. 1/8டீஸ்பூன் சர்க்கரை
  9. 3 டேபிள் ஸ்பூன் வெண்ணெய்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    பன்னீரை பெரிய சதுரங்களாக நறுக்கிக் கொள்ளவும்

  2. 2

    ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் மற்றும் பன்னீர் தவிர அனைத்து பொருட்களும் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு கெட்டியாக கலந்து கொள்ளவும்

  3. 3

    பானில் ஒரு டீஸ்பூன் வெண்ணெய் போட்டு பன்னீரை மசாலா கலவையில் முக்கி எடுத்து பானில் வைத்து பொன்னிறமாக ஆனதும் திருப்பி போட்டு எடுக்கவும்.

  4. 4

    இதே போல் அனைத்தையும் ஃப்ரை செய்து எடுக்கவும்.

  5. 5

    சாஸூடன் பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sowmya Sundar
Sowmya Sundar @cook_16047444
அன்று
Chennai
Iam passionate about cooking traditional and healthy receipes. I like to try innovative receipes.
மேலும் படிக்க

Similar Recipes