பீட்ரோட் ஸ்வீட் (Beetroot sweet recipe in tamil)

Shafira Banu @cook_19222778
பீட்ரோட் ஸ்வீட் (Beetroot sweet recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பீட்ரோட் நன்றாக சீவி கொள்ளவும்
- 2
மிதமான சூட்டில் கடாயில் சிறிது நெய் இட்டு பீட்ரோட் முந்திரி திராட்சை சேர்ந்து நன்றாக கிளறி விடவும் 50ml தண்ணீர் சிறிது நேரம் வேக விடவும்
- 3
இப்போது சீனியை இதில் சேர்த்து நன்றாக கிளறி விடவும் பிறகு கோதுமைமாவு இதில் சேர்ந்து கிளறி விடவும்
- 4
இப்போது நெய் சேர்த்து இறக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
ராஜஸ்தானி ஸ்வீட் ரைஸ் (Rajasthani sweet rice Recipe in Tamil)
#goldenapron2#ரைஸ்சுலபமாக செய்ய கூடிய சுவையான சமயல். அனைவருக்கும் பிடித்த இனிப்பு வகை. Santhanalakshmi S -
கடலை மாவு நெய் ஸ்வீட் (Kadalai maavu nei sweet Recipe in Tamil)
கடலை மாவு ,நெய் ,பால் பௌடர் சேர்த்து செய்யப்படும் இந்த ஸ்வீட் வாயில் வைத்தவுடனேயே கரைந்துவிடும் . மிகவும் மென்மையாகவும் மிக மிக தித்திப்பாகவும் இந்த ஸ்வீட் இருக்கும் .அருமையான இந்த கடலை மாவு நெய் ஸ்வீட்டை அறுசுவை உணவு சமையலில் பகிர்ந்து கொள்கிறேன் #arusuvai1 Revathi Sivakumar -
ஸ்வீட் பஜ்ஜி😍✨(sweet bajji recipe in tamil)
#CF3வாழைப்பழம் பலருக்கு பிடிக்காத ஒரு உணவு. ஆனால் இப்படி செய்து பார்த்தால் குழந்தைகளும் முதல் முதியவர்கள் வரை விரும்பி உண்பார்கள்💯✨❤️ RASHMA SALMAN -
-
நட்ஸ் அவல் ஸ்வீட் (Nuts,Puffed rice sweet recipe in tamil)
நட்ஸ், சர்க்கரை, தேங்காய் கலந்து செய்த இந்த நட்ஸ் அவல் ஸ்வீட் சுவாமிக்கு பிரசாதமாக படைக்க மிகவும் உகர்த்தது. விரத நாட்களில் சாப்பிட மிகவும் ஏற்ற உணவு. குறிப்பாக ஸ்டவ் தேவையில்லை. சமைக்காத சத்தான உணவு.#CF6 Renukabala -
கோதுமை அல்வா... (wheat alwa recipe in tamil)
ஷபானா அஸ்மி...Ashmi s kitchen!!!.#book 1 ஆண்டு விழா சமையல் போட்டி சவால்..... ரெசிபிக்கான தலைப்பு. Ashmi S Kitchen -
டூட்டி ஃப்ரூட்டி ஸ்வீட் ரைஸ் (tutty frooti sweet rice recipe in Tamil)
இது நல்லா கிஸ்மிஸ் சேர்ப்பதால் கொஞ்சம் புளிப்பாகவும் இருக்கும்இது ஒரு இனிப்பு வகை சாதம் விருந்து நேரங்களிலோ அல்லது குழந்தைகளுக்கு சாதாரணமாகவும் ஒரு ஸ்வீட்டாக பரிமாறலாம் Chitra Kumar -
-
-
நாவில் கரையும் ஸ்வீட் பொங்கல் (naavil karayum sweet pongal recipe in tamil)
#chefdeena Kavitha Chandran -
-
மரவள்ளி க்கிழங்கு ஸ்வீட் (Maravalli kilanku sweet recipe in tamil)
கிழங்கை வெட்டி வேகவைத்து பொடியாக்கி சர்க்கரை சிறிது உப்பு தேங்காய் நெய்விட்டு சாப்பவும் ஒSubbulakshmi -
திருநெல்வேலி அல்வா - மிக எளிய முறை #myfirstrecipe
திருநெல்வேலி அல்வா - மிக எளிய முறையில் செய்திட இது நான் பின்பற்றும் எனது அம்மவின் செய்முறை. இப்பொழுது இது என்னுடைய சில சிக்னேசர் ரெஸிப்பிகளில் முக்கியமான ஒன்றாகிவிட்டது. Sugu Bala -
கோதுமை அல்வா (Kothumai halwa recipe in tamil)
#GA4 #week6 #Halwaகோதுமை அல்வா கோதுமை மாவு, சர்க்கரை, நெய், ஆகியவற்றைக் கொண்டு செய்யக்கூடியவை. இதனை மிகவும் சுலபமாக உடனடியாக செய்யலாம். பத்து நிமிடத்தில் அசத்தலான அல்வா செய்யலாம், பொதுவாக கோதுமை அல்வா கோதுமை மாவை ஊற வைத்து, அரைத்து பால் எடுத்து, அந்தப் பாலை புளிக்க வைத்து அதன் பின்னால் செய்யப்படும், ஆனால் இது கோதுமை மாவைப் பயன்படுத்தி செய்வதால் நமக்கு வேலை மிகவும் குறைவு அதே சமயத்தில் நேரமும் மிச்சம் திடீர் விருந்தினர்களுக்கு ஏற்றது. தயா ரெசிப்பீஸ் -
5 நிமிடத்தில் ஸ்வீட் ரெடி (5 minute sweet Recipe in Tamil)
#nutrient3 சத்து மிகுந்த ஸ்வீட். குழந்தைகள் விரும்பி சாப்பிடும் பொரிகடலை மாவு Thulasi -
உலர்ந்தபழ வாரம். உலர்திராட்சை லட்டு (Ularthiratchai ladoo recipe in tamil)
உலர்ந்த திராட்சை 100 கிராம்,அவல் 100,முந்திரி, பாதாம் 25கிராம் நெய்யில் வறுக்கவேண்டும். சீனி 200,கிராம் ஏலம் 7 தேங்காய் வறுத்தது 1கிண்ணம், எல்லாம் மிக்ஸியில் திரித்து மீண்டும் நெய் விட்டு பிடிக்கவும். குழந்தைகள் பெரியவர்கள் உண்ண சத்து லட்டு ஒSubbulakshmi -
பெங்காலி ஸ்வீட் (Bengali sweet recipe in tamil)
#deepfry #photo இத நீங்க செஞ்சு பாருங்க ரொம்ப ஈசி ரொம்ப டேஸ்டி👍 Prabha muthu -
-
-
-
-
-
-
ஆலு ஸ்வீட் மிக்சர் (Also sweet mixture)
உருளைக்கிழங்கை பிடிக்காதவர்கள் மிகவும் குறைவு. அதிலும் ஆலு மிக்சர் குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடும் ஈசியாக செய்யும் ஸ்நாக்ஸ். நீங்களும் செய்து பாருங்கள். சுவைத்து மகிழுங்கள். Swarna Latha -
-
டேஸ்டி ஆப்பிள் ஸ்வீட்(Apple sweet recipe in tamil)
#npd2#Asmaஇது எனது தோழி மஞ்சுவின் ரெசிபி.என்னை மிகவும் கவர்ந்ததுகுழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவர். புதுமையான ரெசிபி Gayathri Ram
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11002039
கமெண்ட்