ரவை கேசரி (ravai kesari recipe in Tamil)

RIZUWANA
RIZUWANA @cook_18460485

#ரவை ரெசிப்பீஸ்

ரவை கேசரி (ravai kesari recipe in Tamil)

#ரவை ரெசிப்பீஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1/2 கப்ரவை
  2. 3/4 கப்சர்க்கரை
  3. 2 கப்பால்
  4. 2 டேபிள் ஸ்பூன்நெய்
  5. 1 சிட்டிஏலக்காய் பொடி
  6. 10முந்திரி
  7. 15செர்ரி பழம்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது நெய் ஊற்றி காய்ந்ததும், முந்திரி, உலர் திராட்சை சேர்த்து பொன்னிறமாக வறுத்துத் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
    பின் அதே வாணலியில் ரவையை சேர்த்து குறைவான தீயில் பொன்னிறமாக வறுத்து இறக்கி, ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

  2. 2

    பிறகு ஒரு வாணலியில் பாலை ஊற்றி கொதிக்க ஆரம்பித்ததும், அதில் ரவையை மெதுவாக சேர்த்து தொடர்ந்து கிளறி விட வேண்டும்.

  3. 3

    ரவையானது நன்கு வெந்ததும், அதில் சர்க்கரையை சேர்த்து தொடர்ந்து கிளறி, சற்று கெட்டியாகும் போது, அதில் நெய் சேர்த்து கிளறி விட வேண்டும்.
    அடுத்து அதில் ஏலக்காய் பொடி மற்றும் வறுத்த முந்திரி,சேர்த்து கிளறி இறக்கினால், பால் ரவா கேசரி ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
RIZUWANA
RIZUWANA @cook_18460485
அன்று

Similar Recipes