இத்தாலிய பிரெட் லசக்னா வித் ஒயிட் சாய்ஸ்

#பிரட்வகைஉணவுகள்
பிரெட் வைத்து இத்தாலிய பிரெட் லசக்னா வித் ஒயிட் சாய்ஸ் மற்றும் ஆரோக்கியமான காய்கறி பில்லிங் உடன் செய்து பாருங்கள், குழந்தைகள் மிகவும் விரும்புபவர்கள்
இத்தாலிய பிரெட் லசக்னா வித் ஒயிட் சாய்ஸ்
#பிரட்வகைஉணவுகள்
பிரெட் வைத்து இத்தாலிய பிரெட் லசக்னா வித் ஒயிட் சாய்ஸ் மற்றும் ஆரோக்கியமான காய்கறி பில்லிங் உடன் செய்து பாருங்கள், குழந்தைகள் மிகவும் விரும்புபவர்கள்
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில், 2ஸ்பூன் பட்டர் சேர்க்கவும். மைதா 1 ஸ்பூன் சேர்த்து நன்றாக கிளறி விடவும்
- 2
பால் 1 கப் சேர்க்கவும், நன்றாக கிளறி கொண்டே இருக்கவும், பால் திக் ஆனவுடன் சிறிதளவு உப்பு, ச்சீஸ் சில்லி ஃப்ளெக்ஸ் மற்றும் ஆர்கனோ சேர்த்து நன்றாக கிளறவும்
- 3
சிறிது துருவிய சீஸ் சேர்த்துக்கொள்ளவும். இப்போது க்ரீமி வயட் சாய்ஸ் தயார்
- 4
மற்றொரு கடாயில், 2 ஸ்பூன் சமயல் எண்ணெய் அல்லது ஒலிவ் எண்ணெய் சேர்த்து, நறுக்கிய வெங்காயம்,பூண்டு சேர்த்து வதக்கவும்
- 5
பின்பு விருபபட்ட காய்கறி சேர்த்து கொள்ளலாம், பொடியாக நறுக்கிய கேரட்,பீன்ஸ், ஸ்வீட் கார்ன், குடை மிளகாய் சேர்த்து வதகவும்
- 6
2 தக்காளி அரைத்து கொள்ளவும், தக்காளி விழுது சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து 5 நிமிடம் விடவும்
- 7
சில்லி சாய்ஸ், சோயா சாய்ஸ், ஒரிகநோ, சில்லி ஃப்ளெக்ஸ் சேர்க்கவும், நன்றாக வதக்கவும், ரெட் பில்லிங் தயார்
- 8
தோசை தவாவில் 6 பிரெட் துண்டு சேர்த்து நன்றாக டோஸ்ட் செய்து கொள்ளவும்
- 9
ஒரு பேக்கிங் டின் எடுத்துக்கொள்ளவும், சிறிது பட்டர் தடவி, செய்து வைத்திருந்த ஒயிட் சாய்ஸ் முதல் லேயர் சேர்க்கவும்
- 10
டோஸ்ட் செய்த பிரெட் துண்டு இரண்டாவது லேயர் சேர்க்கவும், அதன் மேல் செய்துவைதிருந்த ரெடி பில்லிங் சேர்க்கவும், இது போல் மூன்று பிரெட் லெயர்ஸ் சேர்க்கவும்
- 11
கடைசியாக துருவிய ச்சீஸ், சிறிது சில்லி ஃப்ளெக்ஸ் மற்றும் ஒரிகநோ சேர்த்து மைக்ரோ ஓவனில் 10 நிமிடம் பேக் செய்யவும்
- 12
சுவையான இத்தாலிய பிரெட் லசகன வித் ஒயிட் சாய்ஸ் மற்றும் ரெட் பில்லிங்உடன் தயார், குழந்தைகள் கட்டாயம் விரும்பி சாப்பிடுவார்கள்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மயோனேஸ் கார்ன் பிரெட் டோஸ்ட் ஹோட்டல் ஸ்டைல் (Myonnaise corn bread toast recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த பிரெட் டோஸ்ட். எனக்கு பெரிய மருமகள் சொல்லி குடுத்த டிஸ் Sundari Mani -
-
எக் பிரெட் பீட்ஸா
#lockdown2#book#goldenapron3இந்த ஊரடங்கு உத்தரவினால் கடைக்கு சென்று பீட்ஸா சாப்பிடுவது என்பது இயலாத காரியம். அதனால் நான் வீட்டிலேயே எளிமையான முறையில் முட்டை, பிரெட் பயன்படுத்தி பீட்ஸா செய்து உள்ளேன். மிகவும் நன்றாக இருந்தது. நன்றி Kavitha Chandran -
இந்தியன் ஸ்டைல் மக்ரோனி பாஸ்தா
#குழந்தைகள்டிபன்ரெசிபிஇனி குழந்தைகளுக்கு மிகவும் ஆரோக்கியமான முறையில் நம் இந்தியன் ஸ்டைல் மக்ரோனி பாஸ்தா அவர்களுக்கு பிடித்தமான காய்கறிகளைச் சேர்த்து சுவையான முறையில் செய்து கொடுக்கலாம் Aishwarya Rangan -
அரிசி ஃப்ளவர் டம்பிளிங்ஸ்
இப்போது வீட்டிலேயே மிகவும் ஆரோக்கியமான காய்கறி அரிசி ஃப்ளவர் dumplings செய்து கொடுக்கலாம். குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் மேலும் உடலுக்கு ஆரோக்கியமான உணவாகும் Aishwarya Rangan -
பிரெட் ஊத்தப்பம்
#lockdown1இட்லி, தோசை மாவு காலியாகி விட்டால் பிரெட் பயன்படுத்தி இந்த ஊத்தப்பம் சுலபமாக செய்து விடலாம். அதுமட்டுமல்ல தினமும் இட்லி, தோசை, சப்பாத்தி என சாப்பிடுவதற்கு பதிலாக ஒரு மாற்றத்திற்கு இந்த ரெசிபியை செய்து உள்ளேன். நன்றி Kavitha Chandran -
பிரெட் எட்ஜ் ஃபிங்கர்ஸ் (Bread edge fingers recipe in tamil)
#leftover மீதமான பிரெட் ஓரங்களை ( கார்னர்ஸ்)வைத்து பிரெட் எட்ஜ் ஃபிங்கர்ஸ் Shobana Ramnath -
-
பிரெட் மசாலா
#CBகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பிரெட்டை விரும்புவார்கள்.அதையே விதவிதமான ரெசிபியாக செய்யலாம்.பிரெட்டை வைத்து, பிரெட் மசாலா செய்து இருக்கின்றேன்.மிகவும் சுவையாக இருந்தது. Jegadhambal N -
பிரோசன் சீஸி கார்ன் க்ரொக்கெட்ஸ்
#kayalscookbookஎப்போதும் சாப்பிடக்கூடிய ஸ்னாக்ஸ்களை விட சற்று புதுவிதமாக நான் இந்த கார்ன் கிரொக்கெட்ஸ் ஐ தயாரித்துள்ளேன். இதை நாம் அதிகமான அளவில் தயார் செய்து ஃப்ரீசரில் வைத்து இரண்டு மாதங்கள் வரை வைத்து தேவைப்பட்ட பொழுது தேவையான அளவு பொரித்து சாப்பிடலாம். Asma Parveen -
பிரெட் மஞ்சூரியன் (Bread manchooriyan recipe in tamil)
#family#nutrient3குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் செய்து பாருங்கள்.எங்க வீட்டு குட்டீஸ் விரும்பி சாப்பிடுவாங்க. Sahana D -
தினை ஸ்வீட்கார்ன் சீஸ் பால்ஸ்
குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு ஆரோக்கியமான தின்பண்டங்கள். #book #goldenapron3 Vaishnavi @ DroolSome -
-
மினி,தவா பிட்சா for kids(mini tawa pizza recipe in tamil)
#pizzaminiகுழந்தைகள் பிட்சாவுக்கு ஆசைப்படுவதே, அதன் பிரெட்,மேலே தேய்கப்படும் சாஸ் மற்றும் சீஸ்-க்காகவும் தான்.ஆதலால்,குறைவான (விருப்பப்பட்ட) காய்கறிகள் மட்டும் மற்றும் குறைவான அளவு சில்லி ஃபிளேக்ஸ்,ஒரிகனோ மற்றும் சீஸ் சேர்த்து செய்துளேன். இதன் பின்,கடைகளில் வாங்க வேண்டிய அவசியம் வரவில்லை. Ananthi @ Crazy Cookie -
பிரட் பிட்ஸா வித் வடு மாங்காய்(bread pizza recipe in tamil)
இன்று பிட்ஸா சாஸ் மற்றும் ஆலிவ் இல்லாததால் வடு மாங்காய் ஊறுகாய் மற்றும் சில்லி சாஸ் வைத்து பிட்ஸா செய்தேன் parvathi b -
ஒயிட் க்ரிஸ்பி பணியாரம் வித் கோக்கனட் சட்னி
#goldenapron3கோடை விடுமுறையில் இருக்கும் குழந்தைகளுக்கு பணியாரம் மிக பிடித்த ஸ்நாக்ஸ்.ஈவ்னிங் ஸ்னாக்ஸ் வைட் கிரிஸ்பி பணியாரம் வித் தேங்காய் சட்னிரெசிபியை உங்கள் வீட்டில் செய்து சுவைத்துப் பாருங்கள். Dhivya Malai -
பிரெட் ஆம்லெட் (Bread omelette recipe in tamil)
#kids1 பிரெட் ஆம்லெட்#snacks குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிட கூடியது Suresh Sharmila -
கார்ன் பிரெட் ஸான்விச் (Corn bread sandwich recipe in tamil)
சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் #அறுசுவை5 Sundari Mani -
ஸ்வீட் கார்ன் சாலட் (Sweet corn salad recipe in tamil)
எண்ணெய் இல்லா சமையல். காய்கறி ஸ்வீட் கார்ன், குடைமிளகாய்,தக்காளி ,வெள்ளரிக்கா, வெங்காயம் சேர்த்து இப்படி செய்து கொடுத்து பாருங்க குழந்தைகள் விரும்பி உண்பர்.#photo Azhagammai Ramanathan -
-
-
ஹோட்டல் சுவையில் வெஜ் நூடுல்ஸ் (Veg noodles recipe in tamil)
#hotelstylevegnoodlesகுழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய உணவு நூடுல்ஸ் அதில் கேரட் பீன்ஸ் மற்றும் காய்கறிகள் சேர்ப்பதால் அதிக சத்துக்கள் உள்ளது. Sangaraeswari Sangaran -
கோதுமை மோமோஸ்
#கோதுமை#Book#கோல்டன் அப்ரோன்3கோதுமை மோமோஸ் செய்து பாருங்கள் .சுவையோ சூப்பர் .😋😋 Shyamala Senthil -
-
-
இட்லி நூடுல்ஸ்
#leftoverமிதமான இட்லியை வைத்து இந்த மாதிரி செய்து கொடுங்கள். காய்கறிகள் மிளகு தூள் சேர்த்த ஒரு ஹெல்த்தியான ரெசிபி. இதை முதல் ஆளாக சமைத்து பாருங்கள். Sahana D -
ஸ்வீட் பிரெட் & ஆப்பிள் வித் ஜாக்கிரி ஹல்வா (99 ரெசிபி)(sweet bread and apple with jaggery)
ஸ்வீட் பிரெட், ஆப்பிள் துருவல் இரண்டையும் வெல்லக் கரைசல் விட்டு செய்த ரெசிபி.சர்க்கரைக்கு பதிலாக வெல்லத்தை உபயோகப்படுத்துவதால், இந்த ஹல்வா மிகவும் ஆரோக்கியமானது.நெய் அதிகம் தேவைப்படாது. Jegadhambal N -
இட்லி பக்கோடா
#leftoverமீதமான இட்லியை வைத்து இட்லி பக்கோடா செய்தேன் என் குழந்தைகள் விரும்பி சாப்பிட்டார்கள். நீங்களும் செய்து பாருங்கள். Sahana D -
கிரீமி ஸ்வீட் கார்ன் சூப்
#book#lockdownஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி கிரீமி கார்ன் சூப். லாக்கடவுன் நேரத்தில் வெளியில் செல்ல முடியவில்லை, வீட்டிலேயே எளிமையான முறையில் சூப் செய்யலாம். Aparna Raja -
வீட் பிரெட் டோஸ்ட்
#CBகுழந்தைகளுக்கு பிரெட் என்றாலே மிகவும் பிடிக்கும்.அதிலும் டோஸ்ட் செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.செய்வதும் மிக மிக சுலபம். Jegadhambal N
More Recipes
கமெண்ட்