பேரிச்சம் பழ கேக் (peritcham pala cake Recipe in Tamil)

Natchiyar Sivasailam
Natchiyar Sivasailam @cook_16639789
Chennai

பேரிச்சம் பழ கேக் (peritcham pala cake Recipe in Tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 2 கப் விதை நீக்கிய பேரீச்சம்பழம்
  2. 1 கப் சூடான பால்
  3. 1 கப் கோதுமை மாவு
  4. 1 தேக்கரண்டி பேக்கிங் பவுடர்
  5. 1/2 தேக்கரண்டி பேக்கிங் சோடா
  6. 1 சிட்டிகைஉப்பு
  7. 1/2 கப் பால்
  8. 1/2 கப் வால்நட் நறுக்கியது
  9. 5 பேரிச்சம் பழம் நறுக்கிய து

சமையல் குறிப்புகள்

  1. 1

    சூடான பாலில் பேரிச்சம் பழத்தை அரை மணிநேரம்ஊற வைக்கவும். ஊறியதும் நன்கு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

  2. 2

    அரைத்த விழுதை ஒரு பவுலில் சேர்த்து கோதுமை மாவு, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா இவற்றை சலித்து சேர்க்கவும்.

  3. 3

    நன்கு கலந்து கொள்ளவும்.அரை கப் பால் சேர்த்துக் கலந்து கொள்ளவும்.

  4. 4

    நறுக்கிய வால்நட், பேரிச்சம் பழம் சேர்த்து கலந்து கொள்ளவும்.

  5. 5

    கலந்து வைத்துள்ள கேக் கலவையை கேக் மோல்டில் ஊற்றவும். ப்ரி ஹீட் செய்துள்ள அவனில் வைத்து பேக் பண்ணவும்.

  6. 6

    அவனைப் பொறுத்து பேக் செய்யும் நேரம் மாறக்கூடும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Natchiyar Sivasailam
Natchiyar Sivasailam @cook_16639789
அன்று
Chennai

Similar Recipes