பீஹார் தெகுவா (bihar Theguva Recipe in Tamil)

Jayasakthi's Kitchen
Jayasakthi's Kitchen @cook_16049128
Vellore, Tamil Nadu

பீஹார் தெகுவா (bihar Theguva Recipe in Tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

4 பரிமாறுவது
  1. ஒரு கப்கோதுமை மாவு-
  2. 1/2 கப்மைதா மாவு
  3. 1/4 கப்ரவை
  4. 1/4 கப்சர்க்கரை
  5. 1/2 டீஸ்பூன்ஏலக்காய்த்தூள்
  6. 1/4 கப்துருவிய தேங்காய்
  7. 1/4 டீஸ்பூன்உப்புத் தூள்
  8. தேவையான அளவுதண்ணீர்
  9. 2 டீஸ்பூன்நெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    கோதுமை மாவு, மைதா மாவு, ரவை மூன்றையும் உப்புத்தூள், சர்க்கரை, ஏலக்காய்த்தூள், நெய் சேர்த்து நன்றாக கலக்கவும்

  2. 2

    நன்றாக கலந்த பின் தேவையான தண்ணீர் சேர்த்து கெட்டியாக பூரி மாவு போல் பிசைந்து கொள்ளவும்.

  3. 3

    15 நிமிடங்கள் மூடி வைக்கவும்

  4. 4

    15 நிமிடங்களுக்கு பிறகு இந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்

  5. 5

    இந்த உருண்டைகளை நன்றாக மெல்லியதாக தட்டி அதன் மேல் முள் கரண்டியால் அழுத்தி விடவும்.

  6. 6

    டிசைன் அச்சு இருந்தால் அதன் மேல் வைத்து கூட அழுத்தலாம்.

  7. 7

    இவ்வாறு டிசைன் செய்தபின் சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jayasakthi's Kitchen
Jayasakthi's Kitchen @cook_16049128
அன்று
Vellore, Tamil Nadu
B.Sc, Chemistry Graduate. Homemaker and mother of 2 grown up Children
மேலும் படிக்க

Similar Recipes