கோதுமை இனிப்பு அப்பம் (Kothumai inippu appam recipe in tamil)

Sanas Lifestyle (SaranyaElamparuthi) @cook_20286911
கோதுமை இனிப்பு அப்பம் (Kothumai inippu appam recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ரவையை 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளவும். ஊறிய ரவை கோதுமை மாவு கனிந்த வாழைப்பழம் ஏலக்காய்த்தூள் சர்க்கரை சேர்த்து நன்றாக பிசையவும் பிசைந்து பின் இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும். காலையில் என்ன சேர்த்து காய்ந்ததும் சிறிய சிறிய அப்பங்களாக பொரித்தெடுக்கவும்.
- 2
சுவையான கோதுமை அப்பம் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
மிருதுவான கோதுமை கிண்ணம்... இனிப்பு அப்பம். (Kothumai inippu appam recipe in tamil)
#steam... கோதுமை மாவினால், சப்பாத்தி, பூரி, தோசை பன்னறது வழக்கமாக செய்வது.. வித்தியாசமான சுவையில் எல்லோர்க்கும் பிடித்தமான விதத்தில் இப்படி பண்ணி குடுத்து மகிழலாமே.. Nalini Shankar -
கோதுமை இனிப்பு போண்டா (கச்சாயம்) (Kothumai inippu bonda recipe in tamil)
#poojaபூஜை நேரங்களில் மிகவும் சுலபமாக செய்யக் கூடிய ஒரு ஹெல்தியான பிரசாதம். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
-
வாழைப்பழ இனிப்பு அப்பம்(sweet banana appam)
சுவையான அப்பம் வாழைப்பழம் வைத்து எப்படி செய்வதென்று பார்ப்போம் வாங்க👍🏻 Aishu Passions -
இனிப்பு பணியாரம் (Inippu paniyaram recipe in tamil)
#GA4#WEEK2பணியாரம் பண்டைய உணவு முறையில் ஒன்று. எந்த ஒரு பண்டிகையிலும் செய்யும் ஒரு பலகாரம். Linukavi Home -
-
இனிப்பு சோமாஸ் (Inippu somas recipe in tamil)
#deepfry.. எனக்கு பிடித்தமான இனிப்பு சோமாஸ் செய்முறையை உங்களிடம் பகிர்கிறேன்.. Nalini Shankar -
பனானா மால்புவா
#kjஇது ஒரு சுவையான ரெசிபி செய்வதற்கு 10 நிமிடங்கள் மட்டுமே ஆகும் மிகவும் எளிமையான ஒரு இனிப்பு வகை Shabnam Sulthana -
-
-
கோகோனெட் பனானா அப்பம் (coconut banana appam recipe in Tamil)
#goldenapron2 கேரளா உணவு வகைகளில் இந்த அப்பம் மிகவும் பாரம்பரியமானது. #2019 சிறந்த ரெசிபி . எப்படி பண்ணலாம் பார்க்கலாம் வாங்க. Akzara's healthy kitchen -
ரவை தேங்காய்ப்பால் அப்பம் (Ravai thenkaaipal appam recipe in tamil)
#AS குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் பிடித்த ரவை அப்பம்SUBATHRA
-
-
நவராத்திரி ஸ்பெசல் வாழைப்பழ ரவை அப்பம் (Vaazhaipazha ravai appam recipe in tamil)
ரவை ,சீனி ,வாழைப்பழம் ,ஏலம் பிசைந்து அரைமணி நேரம் ஊறவைத்து சிறு சிறு அப்பமாக சுடவும் ஒSubbulakshmi -
கோதுமை மாவு கஞ்சி(Kothumai maavu kanji recipe in tamil)
கோதுமை மாவு கஞ்சி உடலுக்கு வலிமையானது, மிகவும் சுவையானது சிறியவர் முதல் பெரியவர் வரை விரும்பி சுவைப்பார்கள். Meena Meena -
-
-
கம்பு நெய் அப்பம்... (Bajra sweet..) (Kambu nei appam recipe in tamil)
#millet #கம்பு மாவினால் செய்த சுவையான நெய் அப்பம்.. கம்பு உடல் ஆரோக்கியத்துக்கும் தோல் வியாதி உள்ளவர்களுக்கும் சாப்பிட ரொம்ப நல்லது... Nalini Shankar -
-
இனிப்பு கோதுமை தோசை(sweet wheat dosa recipe in tamil)
#npd1 குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான இனிப்பு கோதுமை தோசை.Priya ArunKannan
-
மதுரை பேமஸ் டீ கடை இனிப்பு அப்பம்
#vattaramWeek 5இனிப்பு பண்டங்கள் என்றாலே எல்லாருக்கும் விருப்பம் தான்... அதிலும் டீ கடைகளில் விற்கும் இனிப்பு அப்பம் பிடிக்காதவர்களே இருக்க முடியாது... பொதுவாக மதுரையில் உள்ள எல்லா டீ கடைகளிலும் இந்த இனிப்பு அப்பம் இடம்பெற்றிருக்கும்.... மிகவும் சுலபமாக செய்யக்கூடிய மிருதுவான டீக்கடை இனிப்பு ஆப்பம் செய்து பார்க்கலாம் வாங்க... Sowmya -
-
கோதுமை ஜிலேபி (KOthumai jalebi recipe in tamil)
#GA4 கோல்டன் ஆப்ரான் போட்டியில் மிக்க என்ற வார்த்தையை வைத்து இந்த சுலபமான மற்றும் ஹெல்தியான இந்த ரெசிபியை செய்து இருக்கிறேன் செய்முறையை பார்க்கலாம் ARP. Doss -
கருப்பு கவுணி உண்ணி அப்பம்... (Black rice unni appam recipe in tamil)
#HF - கவுணி.கேரளா உண்ணி அப்பம் மிகவும் பிரபலமானது, மிக சுவையானதும்... அதேபோல் ஹெல்தியான கவுணி அரிசி மாவில் செய்து பார்த்தேன்.. மிக மிக சுவையாகவும்,சாப்ட்டாக்கவும் இருந்தது... Nalini Shankar -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12765617
கமெண்ட்