குவிக் கிச்சடி (kichidi recipe in tamil)

BhuviKannan @ BK Vlogs
BhuviKannan @ BK Vlogs @Bhuvikannan
BhuviKannan@SG

குவிக் கிச்சடி (kichidi recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20mins
2 பரிமாறுவது
  1. 1 கப்ரவை {Roasted Rava}
  2. 1கேரட்
  3. 1/4 கப் பச்சை பட்டாணி
  4. 1பெரிய வெங்காயம்
  5. 1தக்காளி
  6. 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  7. 1/2 டேபிள் ஸ்பூன் கடுகு
  8. 1/2 டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பு
  9. 1/2 டேபிள் ஸ்பூன் கடலைப் பருப்பு
  10. 1காய்ந்த மிளகாய்
  11. 3பச்சை மிளகாய்
  12. சிறிதளவுஇஞ்சி
  13. உப்பு & மஞ்சள்தூள்
  14. 2நெய்

சமையல் குறிப்புகள்

20mins
  1. 1

    கடாயில் எண்ணெய் சூடு ஏறியதும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், இஞ்சி & கருவேப்பிலை சேர்த்து தாளித்து கொள்ளவும். பின்பு நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். பின்பு நறுக்கிய கேரட், பச்சைப் பட்டாணி, உப்பு & மஞ்சள்தூள் சேர்த்து வதக்கி தண்ணீர் இரண்டரை கப் சேர்த்து கொதிக்கவிடவும்.

  2. 2

    தண்ணீர் கொதித்தவுடன் வறுத்த ரவையை சேர்த்து கட்டியில்லாமல் கிளறி மிதமான சூட்டில் மூடிவைத்து 8 நிமிடம் வேக வைக்கவும். 2 ஸ்பூன் நெய் ஊற்றி கிளறி பரிமாறவும். சுவையான கிச்சடி ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
BhuviKannan @ BK Vlogs
அன்று
BhuviKannan@SG
https://www.youtube.com/channel/UCLpwrwHQywwdjqEQRvtbAIw?view_as=subscriber
மேலும் படிக்க

Similar Recipes