எலுமிச்சை ஊறுகாய் (elumichai urugai (pickle)recipe in tamil)

Muniswari G
Muniswari G @munis_gmvs
Vandalur

எலுமிச்சை ஊறுகாய் (elumichai urugai (pickle)recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 150கிராம் எலுமிச்சை பழம்
  2. 11/2ஸ்பூன் மிளகாய் தூள்
  3. 1/2ஸ்பூன் பெருங்காயத்தூள்
  4. 3ஸ்பூன் கடுகு
  5. 1ஸ்பூன் வெந்தயம்
  6. தேவையான அளவுஉப்பு
  7. தேவையான அளவுஎண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் ஒரு கடாயில் எண்ணெய் சேர்க்காமல் 2 ஸ்பூன் கடுகு, வெந்தயம் தனித்தனியாக வருத்து கொள்ளவும்

  2. 2

    ஆறியதும் அதனை பொடி செய்து கொள்ளவும்

  3. 3

    கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, பெருங்காயம் சேர்த்து தாளிக்கவும்

  4. 4

    அதில் நறுக்கிய எலுமிச்சையை சேர்த்து 10 நிமிடம் குறைந்த தீயில் வதக்கவும்

  5. 5

    வதங்கியதும் அதில் உப்பு, மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்

  6. 6

    இறுதியாக அதில் பொடியை சேர்த்து வதக்கவும்

  7. 7

    ஆறிய பிறகு அதை பாட்டிலில் போட்டு வைக்கவும்

  8. 8

    இப்போது சுவையான எலுமிச்சை ஊறுகாய் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Muniswari G
Muniswari G @munis_gmvs
அன்று
Vandalur
சமையல் ரொம்ப ஈசி
மேலும் படிக்க

Similar Recipes