சமையல் குறிப்புகள்
- 1
முதலில் போரொகோலினய சுடு தண்ணிரில் உப்பு போட்டு வேக னவத்து எடுத்து கொள்ளவும்.ஓரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் நண்கு சிவக்கும் வனர வதக்கவும் பிறகு பச்னச மிளகாய் சேர்கவும் அடுத்து இஞ்சி புண்டு விழுது போடவும்...வதக்கிய பிறகு தக்காளி மசியும் வனர வதக்கவும்....
- 2
அடுத்து மஞ்சல் தூள் மிளகாய்தூள் வேக னவத்த போரொகோலி சேர்கவும்...அதே பாத்திரத்தில் நடுவில் 4 முட்னடனய உனடத்து ஊற்றவும் நண்கு கிளறவும் முட்னட வேந்ததும் போரொகோலினய சேர்த்து கிளறவும்....
- 3
மிளகு சிரகம் போட்டு 5நிமிடம் முடி னவக்கவும் அதற்கு பிறகு பரிமாரவும்...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
லாப்ச்டர் (lobster)பேப்பர் கிரேவி (lobster pepper gravy recipe in tamil)
#அண்பு#கார சாரமான ருசியான கிரேவி#golden apron# shabnam rosia -
ஒட்டல்[style] ஆந்தரா சிக்கன் கரி(Hotel style Andhra chicken curry recipe in Tamil)
#அண்பு#தரமாண ருசி shabnam rosia -
சில்லிபூரி மசாலா
காலையில் செய்த பூரி மீதமாகி விட்டதா ? இனி கவலை வேண்டாம் அதை சுவையான இரவு உணவாக மாற்றலாம் வாருங்கள் செய்யலாம்.#i love cooking. லதா செந்தில் -
-
-
அவியல்
1.) பலவகையான காய்கறிகளை சேர்ப்பதால் உடலுக்கு தேவையான சத்துகள் கிடைத்து விடுகிறது.2.) குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிட ஏற்ற உணவு.# i love cooking லதா செந்தில் -
-
-
-
-
அகத்திக்கீரை சூப்
1.) இரும்புச்சத்து அதிகம் உள்ளதால் கீமோகுளோபீன் அதிகரிக்கும்.2.) பல் சம்பந்தப்பட்ட நோயை குணப்படுத்தும்.3.) அனைத்துதரப்பிரனருக்கும்மான கண் நோயை குணப்படுத்தும்.# i love cooking. லதா செந்தில் -
-
-
-
-
-
-
ஆட்டு நுரையீரல் குழம்பு
நுரையீரலை சுத்தம் செய்து குக்கரில் உப்பு சேர்த்து 5 விசில் விட்டு எடுத்து வைத்துகொள்ள வேண்டும்,வருத்து அறைக கொடுத்துள்ள பொருட்களை மிக்சியில் அறைத்து எடுத்து வைத்துகொள்ள வேண்டும்,.குக்கரில் எண்ணெய் சேர்த்து, கடுகு, 4வர மிளகாய், கருவேப்பிலை போட்டு தாளித்து பின் வேக வைத்த நுரையீரலை சேர்த்து, அறைத்த மசாலாவையும் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து கொதி வந்ததும் குக்கரை மூடி 5விசில் விட்டு சிறிது நேரம் கழித்து திறந்து பார்த்தால் சுவையான ஆட்டு நுரையீரல் குழம்பு தயார். Uma shanmugam -
-
அவியல் #chefdeena
செய்முறைமுதலில் கொடுக்கப்பட்டு உள்ள அனைத்து காய்கறிகளையும் நீளவாக்கில் அரிந்துக்கொள்ளவும் .பிறகு கொத்தவரங்காய் மற்றும் சேனை தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.பாதியளவு வெந்தவுடன் அந்த தண்ணீரை கீழே ஊற்றி விட்டுபாதியளவு வெந்த சேனை கொத்தவரங்காய் உடன் மாங்காய் தவிர அனைத்து காய்கறிகளையும் உப்பு கறிவேப்பிலை சேர்த்து வேக வைக்க வேண்டும்.காய்கறிகள் வெந்தவுடன் அரைத்த தேங்காய் ,பச்சை மிளகாய், சீரகம் கலவையை கொட்டி மாங்காய் சேர்த்து ஒரு 10 நிமிடம் வேக வைக்கவும் . பிறகு 2 ஸ்பூன் தேங்காய் என்னை சேர்த்து கிளறி விடவும் ,5 நிமிடம் கழித்து அடுப்பில் இருந்து இறக்கி விடவும்.பிறகு தேங்காய் எண்ணெய் கடுகு கறிவேப்பிலை தாளித்துஅவியல் மீது தூவ வேண்டும். இப்போது சுவையான அவியல் தயார்.குறிப்பு - தேங்காய் சீரகம் பச்சைமிளகாய் கொரகொரப்பாக அரைக்க வேண்டும் .மாங்காய் தேங்காய் சேர்த்தவுடன் சேர்க்க வேண்டும்SabariSankar
-
-
-
-
-
-
-
-
இடியாப்ப எலுமிச்சை பாத்
1.) எலுமிச்சம் பழத்தில் சிட்ரிக் அமிலம் உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.2.) பச்சரிசி மாவில் மாவுச்சத்து அதிகம் உள்ளதால் உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்கின்றது.3.) எவ்வகை வைரசை யும் நம் உடம்பிலிருந்து அளிக்கும் சக்தி எலுமிச்சைக்கு உண்டு. லதா செந்தில் -
-
வெஜ் குருமா
1.)இவ்வகை உணவில் காய்கறிகள் அதிகம் சேர்ப்பதால் உடலுக்குத் தேவையான விட்டமின்கள் தாது உப்புகள் பொட்டாசியம் மெக்னீசியம் என சகலவிதமான சத்துக்கள் நம் உடலுக்கு பயனுள்ளதாக அமைகிறது.2.) சப்பாத்தி , பூரி மற்றும் பிரியாணி போன்ற உணவுகளுடன் சாப்பிட இந்த குருமா சிறப்பாக இருக்கும்.#hotel. லதா செந்தில்
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11610615
கமெண்ட்