இத்தாலியன் ஈஸி யெக் (italian easy egg recipe in tamil)

Mathi Sakthikumar @cook_20061811
இத்தாலியன் ஈஸி யெக் (italian easy egg recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு இட்லி பாத்திர தட்டில்...எண்ணை தடவி...அதில் முட்டைகளை உடைத்து ஊற்றவும்.பதமாக இட்லி பானையை அடுப்பில் வை.
- 2
பின் ஆறு நிமிடம் வரை வேகவைத்து அழகாக பிய்யாமல் எடுக்கவும்.
- 3
பின் ஒரு அகல தவா வில் சிறிது எண்ணை ஊற்றி இந்த வெந்த முட்டைகளை அதில் கவனமாக இரண்டு புறமும் லேசாக வறுத்தெடு.பின் அதில் உப்பு மிளகாய் தூவல்.மஞ்சள் தூள்..இத்தாலியன் சீஸனிங் பவுடர் தூவி..பிரட்டி எடுத்து சூடாக பரிமாறு.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
இத்தாலியன் எக் நூடுல்ஸ் (Italian egg noodles recipe in tamil)
#noodles இத்தாலியன் சுவையில் நூடில்ஸ் மிகவும் ருசியாக இருக்கும். குழந்தைகள் விரும்பி உண்பர். Rajarajeswari Kaarthi -
-
-
-
-
-
-
-
-
-
-
-
உருளைககிழங்கு வறுவல் (Urulai kilanku varuval recipe in tamil)
#goldenapron3#book Meenakshi Maheswaran -
-
-
-
-
-
-
-
ஈஸி குக்கீஸ் (Easy cookies recipe in tamil)
எந்த நேரத்திலும் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு எளிதாக செய்ய கூடிய குக்கீஸ்🍪. அனைவரும் விரும்பி சாப்பிடும் தின்பண்டம். Hema Rajarathinam -
-
-
-
பிரட் ஹல்வா
விரைவான செய்முறை, திருமண விருந்தில் எப்போதும் ஹீரோ. #goldenapron3 #book #cookpaddessert Vaishnavi @ DroolSome -
-
-
-
முளை கட்டிய பாசிப்பயறு சட்டினி (mulaokattiya paasipayiru chutni recipe in tamil)
#goldenapron3#book Fathima Beevi Hussain
More Recipes
- கறிக்குழம்பு சுவையில் பொரிச்ச குழும்பு (karikulambu suvaiyil poricha kulambu recipe in tamil)
- சுண்டைக்காய் வத்தல் குழம்பு ?(sundaikkai vathal kulambu recipe in tamil)
- முட்டை தோசை (muttai dosai recipe in tamil)
- முட்டை கார பணியாரம் (muttai kaara paniyaram recipe in tamil)
- ஸ்வீட் கார்ன் சூப்(sweet corn soup recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11612150
கமெண்ட்