இத்தாலியன் எக் பர்கர் (Italian egg burger recipe in tamil)

இத்தாலியன் எக் பர்கர் (Italian egg burger recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தோசை சட்டியில் சிறிது வெண்ணெய் சேர்த்து அதன் மேல் முட்டையை உடைத்து ஊற்றவும் அதன் பிறகு முட்டையை சிறிது இத்தாலி சீசன், உப்பு தூவி விடவும்... பிறகு முட்டையின் மஞ்சள் கரு உடையாத வாறு திருப்பிப் போட்டு 2 நொடியில் எடுக்கவும்
- 2
அதே கடாயில் சிறிது எண்ணெய் விட்டு பன்னை இரண்டாக சரிசமமாக வெட்டி வெண்ணெயில் தேய்த்து எடுக்கவும் (குழந்தைகள் உண்பதால் பெரிதாக இருக்கும் என்பதால் ஒரு பன்னை இரண்டாக வெட்டி உள்ளேன், உங்களுக்கு விருப்பம் எனில் இரண்டு பன்னாக உபயோகிக்கவும்) இப்போது வெட்டிய இரண்டு பன்னிலும் தக்காளி சாஸ், மயோனிஸ் சேர்க்கவும்
- 3
இவை இரண்டையும் நன்றாக பன்னின் எல்லா பக்கங்களிலும் பரவுமாறு தேய்க்கவும், பிறகு இதன் மேல் தக்காளி துண்டு அதன்மேல் வட்டமாக வெட்டிய வெங்காயத்தையும் வைக்கவும்
- 4
பிறகு அதன் மேல் மீண்டும் தக்காளி, வெங்காயம், சீஸ் ஸ்லீஸ்யையும் வைக்கவும்
- 5
மற்றொரு பன்னால் அதை மூடவும்... குழந்தைகளுக்கு விருப்பமான இத்தாலியன் எக் பர்கர் தயார்
Similar Recipes
-
-
-
-
சீஸ்தோசை (Cheese dosai recipe in tamil)
#ga4 பீசா போல் இது தோசை மாவில் நம் பக்குவத்திற்கு செய்வதுகுழந்தைகளுக்கு விரும்பி சாப்பிட ஏதுவாக இருக்கும் சீஸ் ஒன்றும் கெடுதலான பொருளல்ல குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கு மிகவும் ஏற்றது பால் தயிர் நெய் மோர் பன்னீர் போல சீஸுமிகவும் நல்லது குழந்தைகள் எடுத்துக் கொண்டால் உடல் எடை கூடும் அளவாக பயன்படுத்துவது நல்லது Chitra Kumar -
-
இத்தாலியன் எக் நூடுல்ஸ் (Italian egg noodles recipe in tamil)
#noodles இத்தாலியன் சுவையில் நூடில்ஸ் மிகவும் ருசியாக இருக்கும். குழந்தைகள் விரும்பி உண்பர். Rajarajeswari Kaarthi -
-
எளிமையான வெஜ் பர்கர்
பர்கர் பன் -சீஸ்,தக்காளி சாஸ்,வெங்காயம்,ஊற்காய்,சில்லிஸ் உடன் சேர்த்து பரிமாறப்படுகிறது.நான் இன்றைக்கு ஒரு ஸ்பெஷல் சாஸை யுஸ் பண்ணியுள்ளேன். Aswani Vishnuprasad -
-
-
-
எக் ரோல்(egg roll recipe in tamil)
#2சுலபமாக ஹெல்தியான பிரேக்ஃபாஸ்ட் அல்லது ஸ்னாக்ஸ் செய்து குழந்தைகளுக்கு ஸ்கூலுக்கு கொடுத்து அனுப்பலாம். அவர்களுக்கு சாப்பிடவும் மகிழ்ச்சியாக இருக்கும்... Nisa -
-
சிக்கன் பர்கர் (Chicken burger recipe in tamil)
#GA4 #flour1 பர்கர் பன் ரெசிப்பி ஏற்கனவே பதிவிட்டுள்ளேன்... அதை வைத்து இந்த சிக்கன் பர்கர் செய்துள்ளேன்.. Muniswari G -
-
-
-
-
இத்தாலியன் க்ரிஸ்ஸினி (சூப் ஸ்டிக்ஸ்) (Italian grissini recipe in tamil)
#GA4#week5#Italian Meenakshi Ramesh -
-
-
சீஸ் இத்தாலியன் பூரி (Cheese italian poori Recipe in Tamil)
#chefdeenaஒரு மாறுபட்ட சுவையுடன் கூடிய ஒரு பூரிShanmuga Priya
-
-
பிரட் எக் மசாலா (Brad egg masala recipe in tamil)
#goldenapron3.# nutrition 2.முட்டையில் விட்டமின் பி மற்றும் டி புரதம் ஆகிய சத்துக்களும் அதிகம் உள்ளன. மிக மலிவான அதிக சத்துக்கள் நிறைந்த உணவுகளில் முட்டை முக்கியமான பங்கு வகிக்கின்றது எனவே முட்டையை நாம் அடிக்கடி சமைத்து சாப்பிட்டு நம் உடலுக்கு தேவையான விட்டமின் மினரல்ஸ் போன்றவற்றை தக்கவைத்து உடலை பாதுகாக்கலாம். Santhi Chowthri -
-
-
மேகி எக் நூடுல்ஸ்
#breakfast குழந்தைகளுக்கு பிடித்த நூடுல்சை இப்படி ஒரு முறை சமைத்து பாருங்கள் Viji Prem -
-
சீஸ் வெஜ் பர்கர்
#nutrient1 #book. கால்சியம் சத்து எலும்புகளின் உறுதிக்கு முக்கியமானது. முதுகு வலி, மூட்டு வலி, எலும்பு அரிப்பு என பாதிக்கப்படுவதற்கு கால்சியம் சத்து குறைபாடே காரணம். பால் பொருட்களில் ஒன்றான சீஸ் மிகவும் சிறந்தது. ஏனெனில் சீஸிலும் கால்சியம் அளவுக்கு அதிகமாக நிறைந்துள்ளது. Dhanisha Uthayaraj -
More Recipes
- பழ ஓட்ஸ் கஞ்சி (fruity oats poridge) (Pazha oats kanji recipe in tamil)
- பீட்ரூட் கடலை மசாலா (Beetroot black chenna masala) (Beetroot kadalai masala recipe in tamil)
- மொறு மொறு மசாலா பொறி (Masala pori recipe in tamil)
- அறுவகை சிறுதானிய மினிஅடை (Aruvakai millet mini adai) (Siruthaaniya mini adai recipe in tamil)
கமெண்ட் (15)