சமையல் குறிப்புகள்
- 1
முதலி்ல் கத்தரிக்காய் தக்காளி நறக்கிக்ொள்.பூண்டு தட்டி ொள்.அடுப்பில் ஒரு சட்டியில் எண்ணை ஊற்றி கடுகு சீரகம் கறிவேப்பிலை தாளி.பூண்டு சேர்..தக்காளி உப்பு சேர்த்து வதக்கு.பின் அதில் கத்திரிக்காய் சேர்த்து வதக்கு..நன்கு வதங்கியதும் மஞ்சள் மிளகாய் தனியா மிளகு
ோம்பு கறிமசால் பட்டை தூள்கள் வரிசையாக சேர்த்து வதக்கு.எண்ணை ஊற்று.நன்றாக வதக்கு..சிறிது தண்ணீர் தெளித்து சுறுள வதக்கி எண்ணை பிரிந்ததும் அடுப்பு அணைத்து பரிமாறு.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கஷாயம்
#எதிர்ப்பு சக்தி உணவுகள்ஒரு சில வைரஸ் காய்ச்சலுக்கு கஷாயம் குடித்தால் மிகவும் நல்லது. உடம்பில் நோய் வர விடாமல் தடுக்கும். Soundari Rathinavel -
-
-
-
-
-
நாட்டு கொத்தமல்லி சட்னி
இது ஞாபகமறதி ஏற்படுவதை தடுத்து மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கிறது மற்றும் புற்றுநோய் வருவதையும் தடுக்கிறது. Indu Senthil -
-
நாட்டு காய்கறி புளிக் குழம்பு
#bookஇந்த புளிக்குழம்பு எங்கள் பக்கம் விரத சமையல் அன்று செய்யப்படுவதாகும் .மேலும் இதில் நாட்டுக் காய்கறிகள் எதை வேண்டுமானாலும் கலந்து செய்யலாம். வெண்டைக்காய் முக்கியமாக சேர்க்க வேண்டும். இந்த குழம்பிற்கு வெங்காயம், தக்காளி, பூண்டு எதுவும் தேவையில்லை. வெறும் காய்கறிகளை மட்டும் கலந்து செய்யலாம். Meena Ramesh -
-
-
-
-
-
ஹெல்தி சாலட் ரப்
மிகவும் சுலபமான மற்றும் ஹெல்தியான முறையில் இந்த ரப்பை செய்திடலாம் . இது செய்முறை பார்க்கலாம் வாங்க.#book Akzara's healthy kitchen -
-
-
பருப்பரிசி சாதம்
#lockdown #book எல்லோர் வீட்டிலும் எப்பொழுதும் அரிசி பருப்பு இருக்கும் . இவை இரண்டையும் வைத்து இந்த லாக்டவுன் நேரத்தில் பருப்பு அரிசி சாதத்தை செய்தேன். புரோட்டின் மிகுந்த உணவாகும். சூடாக சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். Meena Ramesh -
வேர்க்கடலை குழம்பு
# bookவேர்க்கடலையில் புரதச் சத்து அதிகம்.அன்றாடம் நமது உணவில் ஒரு கை பிடி வேர்க்கடலை வேகவைத்தது சாப்பிட்டால் உடம்புக்கு மிகவும் நல்லதுஎங்கள் வீட்டில் அரைத்துவிட்ட வேர்க்கடலை குழம்பு இந்த முறையில் செய்வோம் .நீங்களும் செய்து பாருங்கள். Soundari Rathinavel -
-
மேத்தி மட்டர்
🍲#goldenapron3#methi #book🍲 மேத்தி இலைகள் சேர்ப்பதால் சப்ஜி,குருமாவும் ஹோட்டல் ஸ்டைல் டேஸ்ட் கிடைக்கும். Hema Sengottuvelu -
பட்டாணி காலிஃப்ளவர் மசாலா (pattani cauli Flower MAsala Recipe in tamil)
#book#fitwithcookpad Santhi Chowthri -
-
-
-
-
-
-
-
கத்தரிக்காய் கூட்டு🍆🍆
#book கத்தரிக்காயில் செய்யப்படும் இந்த கூட்டு மிகவும் சுவையாக இருக்கும். என்னுடைய அம்மாவின் ஃபேவரிட் ரெசிபி இது. எனக்கு பிடிக்கும் என்பதால் அடிக்கடி இதை எனக்கு செய்து கொடுப்பார். உப்பு நெய் சேர்த்து சாதத்தில் பிசைந்து சாப்பிடவும், ரசம் சாதம் மோர் சாதத்திற்கு தொட்டு சாப்பிடவும் சுவையாக இருக்கும். 😋😍 Meena Ramesh
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11686230
கமெண்ட்