பீர்க்கங்காய்ோல் புதினா க்ரீன்ரைஸ்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ோல் மற்றும் எல்லா இலைளையும் ஆய்ந்து சுத்தம்செய்து நறுக்கு.பின் ஒரு சட்டியில் தேவையான எண்ணை ஊற்றி அடுப்பபில் வை.
- 2
அதில் கடுகு சீரகம் ோம்பு உளுத்தம்பருப்பு பெருங்காயம் சேர்த்து தாளி.பின் இஞ்சி பூண்டு விழுது..பச்சை மிளகாய் புளி சேர்த்து வதக்கு.பின் பீர்க்கங்காய் ோல் புதினா மல்லித்தழை கறிவேப்பிலை உப்பு சேர்த்து வதக்கு.வதங்கியவுடன் ஆறவைத்து மிக்ஸியில் சிறிது தண்ணீர் சேர்த்து கட்டியாக அரை.பின்.சாதத்தில் கலந்து விடு.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
புதினா மசாலா இட்லி
#flavourfulபுதினாவில் நம் அதிகமாக புதினா சட்னி மற்றும் புதினா சாதம் செய்வதுண்டு இந்த வித்தியாசமான புதினா மசாலா இட்லி மிகவும் ருசியாகவும் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் உணவாகவும் இருந்தது. Gowri's kitchen -
-
-
-
-
-
-
-
-
-
-
புதினா தோசை🥬
#immunity #goldenapron3 #bookநம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருந்தால் எந்த ஒரு கிருமியும் நம் உடலை தாக்காது. மிளகு, இஞ்சி, மஞ்சள் தூள் இவைகளை நம் அன்றாட உணவில் சேர்த்துக் கொண்டோம் என்றால் நம் உடலை எந்த ஒரு கிருமியும் தாக்காது. குரானா கிருமி பரவியுள்ள இந்த சூழ்நிலையில் இந்த புதினா தோசையில் எல்லாவித நோய்யெதிர்ப்பு பொருட்களும் சேர்த்து செய்துள்ளேன். Meena Ramesh -
-
-
-
-
இஞ்சி பூண்டு குழம்பு🏋️💪
#immunity #bookஇஞ்சி பூண்டு குழம்பு. இந்த குழம்பில் நோய் எதிர்ப்பு சக்திக்கு தேவையான அத்தனை பொருட்களும் உள்ளன. மேலும் இந்தக் குழம்பு நன்கு பசியைத் தூண்டும். வயிற்றுப் பிரச்சனைகள் தீரும். கபம், சளிக்கு மிகவும் நல்லது. எல்லா மருத்துவ குணங்கள் மட்டுமல்லாமல் சாப்பிடுவதற்கும் மிகவும் சுவையாக இருக்கும். 😋 எனக்கு மிகவும் பிடித்த குழம்பு ஆகும்😍. Meena Ramesh -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11699890
கமெண்ட்