உருளைககிழங்கு வறுவல் (Urulai kilanku varuval recipe in tamil)

Meenakshi Maheswaran
Meenakshi Maheswaran @cook_20286772

உருளைககிழங்கு வறுவல் (Urulai kilanku varuval recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
2 பரிமாறுவது
  1. 3 பல் இடித்த பூண்டு
  2. 100 கிராம் உருளைக்கிழங்கு
  3. 2 தேக்கரண்டி குழம்பு மிளகாய் தூள்
  4. 1/2தேக்கரண்டி மிளகாய் தூள்
  5. 1 தேக்கரண்டி சோம்பு தூள்
  6. 3 தேக்கரண்டி எண்ணெய்
  7. தேவையான அளவுஉப்பு
  8. சிறிதுகறிவேப்பிலை

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    உருளைக்கிழங்கை தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் சேர்க்கவும்.

  2. 2

    பாத்திரத்தில் உருளைக்கிழங்கு, மிளகாய் தூள், குழம்பு தூள், சோம்பு தூள்,உப்பு, கறிவேப்பிலை இடித்த பூண்டு சேர்த்து கலக்கவும்.

  3. 3

    கடாயில் எண்ணெய் சேர்த்து,கலந்து வைத்த உருளைக்கிழங்கு கலவையை சேர்த்து வதக்கவும்.

  4. 4

    மூடி போட்டு வேக வைக்கவும். இடை இடையே கிளறி விட்டு நன்கு மொரு மொருப்பாக ஆகும் வரை வறுக்கவும்.

  5. 5

    சுவையான உருளைக்கிழங்கு வறுவல் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Meenakshi Maheswaran
Meenakshi Maheswaran @cook_20286772
அன்று

Similar Recipes