சேப்பக்கிழங்கு மிளகு வறுவல் (Seppankilanku milagu varuval recipe in tamil)

சேப்பக்கிழங்கு மிளகு வறுவல் (Seppankilanku milagu varuval recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் விட்டுஅதில் கடுகு கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
- 2
பின்னர் அதில் இஞ்சி பூண்டு விழுது, வெங்காய தக்காளி விழுதை சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்கவும்.
- 3
பின்னர் மிளகாய்த்தூள் தனியா தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். இப்போது வேகவைத்த பருப்பு சேர்த்து நன்றாக கிளறவும் பின்னர் அதில் வேக வைத்த வாழைக்காய் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
- 4
எண்ணெய் பிரிந்து வரும்போது அதில் மிளகாய்த்தூள் மஞ்சள்தூள், தனியாத்தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக வதக்கவேண்டும். பின்னர் வேகவைத்த சேப்பங்கிழங்கை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். சேப்பக்கிழங்கு நன்றாக வருத்த பிறகு, மிளகு தூள் சேர்த்து சூடாகப் பரிமாறவும்
- 5
இப்போது கலவையை நன்றாக கடைந்து வைக்கவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு, காய்ந்த மிளகாய்,கறிவேப்பிலை மற்றும் பெருங்காயம் தாளித்து அதில் சேர்க்கவும். சுவையான வாழைக்காய் பருப்பு கடையல் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வாழைக்காய் மிளகு வறுவல் (Vaazhaikaai milagu varuval recipe in tamil)
#arusuvai3#goldenapron3#week21 Narmatha Suresh -
நண்டு மிளகு வறுவல் (Nandu milagu varuval Recipe in Tamil)
#nutrient1 #goldenapron3 #book Sarojini Bai -
-
வாழைக்காய் பருப்பு கடயல் (vaazhaikaai paruppu kadaiyal recipe in tamil)
மிகவும் சுவையான மற்றும் புதுமையான வாழைக்காய் பருப்பு கடயல். #arusuvai3 #goldenapron3 Vaishnavi @ DroolSome -
முட்டை மிளகு வறுவல் (muttai milagu varuval varuval recipe in Tamil)
#book#goldenapron3 Hemakathir@Iniyaa's Kitchen -
-
மட்டன் ஈரல் மிளகு வறுவல் (Mutton eeral milagu varuval recipe in tamil)
மட்டன் ஈரல் மிளகு வறுவல் எளிதாக செய்யலாம் மிகவும் ருசியாக இருக்கும். #GA4#week3#mutton mutharsha s -
-
கருவேப்பிலை மிளகு குழம்பு (Karuveppilai milagu kulambu recipe in tamil)
தேவையான பொருட்கள்: கருவேப்பிலை 3 கைப்பிடி, மிளகு அரைமேஜைக்கரண்டி, குண்டு மிளகாய் வற்றல் 5, தனியா கால் மேஜை க்கரண்டி, ஜீரகம் அரை டீஸ்பூன், புளி மீடியம் சைஸ் எலுமிச்சை அளவு, கட்டி பெருங்காயம் 2, உப்பு ருசிக்கு ஏற்ப தேவை யான அளவு, வெல்லம் ஒரு சிறிய கட்டி, நல்லெண்ணெய் 100 கிராம், துவரம் பருப்பு ஒரு மேஜை கரண்டி., கடுகு தாளிக்க,ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள். Sarasvathi Swaminathan -
-
-
-
-
-
-
-
சுலபமான மட்டன் சாப்ஸ் மிளகு வறுவல் ?(Mutton Chops Milagu Varuval Recipe in Tamil)
#pepper Gayathri Gopinath -
செட்டிநாடு கோழி மிளகு குழம்பு (Chettinaadu kozhi milagu kulambu Recipe in Tamil)
#அம்மா #nutrient2 #goldenapron3 Muniswari G -
-
கிரிஸ்பி வாழைப்பூ சில்லி வறுவல் (crispy vaazhaipoo chilli varuval recipe in tamil)
#arusuvai3Sumaiya Shafi
-
-
-
-
-
மண்பானை கோழி வறுவல்
நம் பாரம்பரிய உணவு என்றாலே முதலில் நினைவுக்கு வருவது மண்பானை சமையல்.. அதிலும் மண்பானையில் கோழி வறுவல் செய்தால் அதன் ருசிக்கு அளவே இல்லை..முதலில் ஒரு வானலில் ஏலக்காய், பட்டை, மிளகு,சீரகம்,தனியா,வர மிளகாய் சேர்த்து மிதமான தீயில் வைத்து 2 முதல் 3 நிமிடம் வரை வறுக்கவும்.நன்கு ஆறவைத்து பின்னர் அரைக்கவும்.இப்போது ஒரு மண்பானையில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் சேர்க்கவும்.பின்னர் நறுக்கிய வெங்காயம், கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.வெங்காயம் நன்கு வதங்கியதும் சிக்கன் துண்டுகளை போட்டு நன்றாக வதக்கவும்.தேவையான அளவு உப்பு,மஞ்சள் தூள்,இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்பின்னர் அரைத்து வைத்த மசாலாவை சேர்த்து வதக்கவும், மூடி போட்டு 10 நிமிடம் குறைந்த தீயில் வைக்கவும். தண்ணீர் சேர்க்க தேவையில்லை.சிக்கன் நன்றாக வெந்ததும் சீரக தூள் சேர்க்கவும்..கடைசியாக கொத்தமல்லி தூவி இறக்கவும்.. சுவையான மண்பானை கோழி வறுவல் தயார்.. San Samayal -
-
கருவேப்பிலை மிளகு குழம்பு (Karuveppilai milagu kulambu recipe in tamil)
#arusuvai6ஜீரண சக்தி வாய்ந்த ஆரோக்கியமான குழம்பு வகை இது. Sowmya sundar -
-
நாட்டுகோழி மிளகு வறுவல் (Naatu Kozhi Milagu Varuval Recipe in Tamil)
#ebook K's Kitchen-karuna Pooja -
இறால் மிளகு கிரேவி (Iraal milagu gravy recipe in tamil)
டேஸ்ட் சூப்பராக இருக்கும் #GA4#week19#prawn Sait Mohammed
More Recipes
கமெண்ட்