சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு இரும்பு சட்டியில் மிளகாயை வறுக்கவும்.பின் பருப்புகளை வறு.கடலை பூண்டு கறிவேப்பிலை வறு.கருக்ககூடாது.எள்..கருஞ்சீரகம்..சியா ஆளி பூசணி விதைகள் வெடிக்கும் வரை வறு.
- 2
பின் சீரகம் மிளகு அரைத்துசேர்.அடுப்பு அணை.பின் வறுத்த எல்லாவற்றையும் ஆற விடு.
- 3
பின் மிளகாயை முதலில் அரை.பின்.அ ோடு சேர்த்து எல்லாவற்றையும் அரை.இட்லியுடன் ோசை ஊத்தப்பம்.. நல்ல எண்ணை ஊற்றி சாப்பிடலாம்..குழம்பில் தூவலாம்..சாலட் மீது தூவலாம்.குழந்தைகளுக்கு சத்தானது
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
புரதம் நிறைந்த இட்லி தூள் / கான் தூள்
தமிழ்நாட்டில் இட்லி மற்றும் தோசைவுக்கு கட்டாய சைட் டிஷ் போன்ற பாரம்பரிய மிளகாய்க்கு ஒரு மிதமான திருப்பம். மேலும் குதிரை கிராம் மற்றும் ஆளி விதைகளை மேலும் சேர்த்தால் ஆரோக்கியமாக இருக்கும் ..Kavitha Varadharajan
-
வால்நட் யோகட் உடன் நியூட்ரி பார் (Walnut yogurt nutri bar recipe in tamil)
#walnuts Vaishnavi @ DroolSome -
-
கேரட் ஆப்பிள் ஜூஸ்(Carrot Apple Juice)
#GA4#Week3# Carrotகேரட் கண்களுக்கு மிகவும் நல்லது. இந்த ஜூஸில் கேரட் ,ஆப்பிள், பாதாம், முந்திரி ,பிஸ்தா, இந்த பருப்பு வகைகள் சேர்ந்து செய்தது .இந்த ஜூஸ் குடிப்பதால் நமது உடலின் ஹீமோகுளோபின் அதிகரிக்கும்.Nithya Sharu
-
-
-
பருப்பு சூப் (Paruppu soup recipe in tamil)
#GA4#ga4#soupசாதத்திற்கு ஏற்ற சுவையான சூப் அப்படியேவும் குடிக்கலாம் Vijayalakshmi Velayutham -
-
-
-
-
-
-
-
-
-
-
பூசணி விதை அல்வா
magazine 5 #nutrition பூசணி விதையில் நிறைய சத்துக்கள் உள்ளது. பூசணி விதையில் அல்வா செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது Soundari Rathinavel -
சுவையான அடை
புரதம், உலோகசத்துகள். , நலம் தரும், இஞ்சி, பூண்டு, ஸ்பைஸ்கள், சமையல் மூலிகைகள் சுவை ஊட்டும் தேங்காய் சேர்ந்த அடை தேங்காய் சட்னி நல்ல காம்போ #combo4 Lakshmi Sridharan Ph D -
இன்ஸ்டன்ட் இட்லி சாம்பார் (Instant idli sambar recipe in tamil)
#Jan1பாசிப்பருப்பு அனைத்துவிதமான நோயாளிகளுக்கும் சிறந்தது.மிகவும் சத்தான ஒரு சாம்பார் பாசிப்பருப்பு சாம்பார் ஆகும் இதில் புரோட்டின் அதிகமாக உள்ளது Sangaraeswari Sangaran -
-
-
-
-
-
-
நட்ஸ் பவுடர் & பால்(nuts powder milk recipe in tamil)
#HJமிகவும்,வாசனையானது. சுவையானது.குழந்தைகளின் உடல் எடை கூட்ட, இதை நாம் வீட்டிலேயே தயாரித்து கொடுக்கலாம். Ananthi @ Crazy Cookie -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11806221
கமெண்ட்