ஹோட்டல் ஸ்டைல் வெஜிடபிள் குருமா (Hotel style veg kurma Recipe in Tamil)

ஹோட்டல் ஸ்டைல் வெஜிடபிள் குருமா (Hotel style veg kurma Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
உருளைக்கிழங்கு கேரட் பீன்ஸ் ஆகியவற்றை பொடியாக நறுக்கி பச்சைப் பட்டாணியுடன் சேர்த்து சிறிதளவு மஞ்சள்தூள் உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து குக்கரில் 2 விசில் வரும் வரை வேக வைக்கவும்
- 2
வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை நீளமாகவும் தக்காளியை பொடியாகவும் நறுக்கிக் கொள்ளவும்.
- 3
தேங்காய் கசகசா முந்திரி ஆகியவற்றை சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்
- 4
ஒரு கடாயில் நெய் மற்றும் எண்ணெய் சேர்த்து காய்ந்த உடன், கிராம்பு ஏலக்காய் பட்டை பிரிஞ்சி இலை ஆகியவற்றை சேர்த்து ஒரு நிமிடம் மிதமான தனலில் வதக்கவும். பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- 5
இவற்றுடன் வெங்காயம் பச்சை மிளகாய் தக்காளி ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். பின்னர் வேகவைத்த காய்கறிகளை சேர்க்கவும்.
- 6
மிளகாய்த்தூள் தனியாத்தூள் கரம் மசாலாத்தூள் ஆகியவற்றை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.பின்னர் அரைத்த தேங்காய் விழுதை அத்துடன் சேர்க்கவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
- 7
ஐந்து நிமிடங்களுக்குப் பின்னர் அரை கப் பால் சேர்த்து மிதமான தணலில் 2 நிமிடங்களுக்கு வைக்கவும்.
- 8
இறுதியாக தயிர் சேர்த்து ஒரு நிமிடம் மிதமான தணலில் வைத்து கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ரெஸ்டாரண்ட் ஸ்டைல் வெஜிடபிள் குருமா (Restaurant Style Veg Kurma Recipe In Tamil)
#ebook Natchiyar Sivasailam -
-
கலர்ஃபுல்லான காய்கறி குருமா. (veg kuruma recipe in Tamil)
#book #goldenapron3 #gravy Sharmi Jena Vimal -
ஹோட்டல் ஸ்டைல் வெஜிடபிள்ஸ் பிரியாணி (Hotel style vegetable biryani recipe in tamil)
இந்த முறையில் செய்யும் பிரியாணி மிகவும் சுவையாக உள்ளது. மேலும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர். காரணம் நாம் காஸ்மீரி மிளகாய் தூள் பயன்படுத்துவதனால் அதிக காரம் இருக்காது அதே சமயம் கலர் நன்றாக இருக்கும். சாதாரண மிளகாய் தூள் பயன்படுத்தினால் அளவை குறைத்து கொள்ளவும்.இதில் இருந்து தனியாக எடுத்து வைத்த கிரேவியை பிரிஜ்ஜில் வைத்து பின்னர் மறறொரு நாள் சாதத்தில் கிளறி பரிமாறலாம். Manjula Sivakumar -
-
-
-
-
-
வெஜிடபுள் குருமா(Vegetable Kurma reccipe in tamil)
ஹோட்டல் ஸ்டைல் வெஜ் குருமா #GA4 #week21 Anus Cooking -
வெஜ் குருமா(veg kurma)
#colours3ஹோட்டல் போல் குருமாவை வீட்டிலேயே சுலபமாக‚சுத்தமாக செய்யலாம். வீட்டில் உள்ள எந்த காய்கறிகளாக இருந்தாலும் இதில் சேர்க்கலாம். இதை நான் கேரள பத்திரியுடன் பரிமாறி உள்ளேன். கேரள பத்திரி ரெசிபி நான் ஏற்கனவே பகிர்ந்துள்ளேன் தேவைப்பட்டால் பார்த்துக்கொள்ளுங்கள். இந்தக் குருமாவை சப்பாத்தி‚ தோசை‚ இட்லி‚பரோட்டா கூட வைத்து சாப்பிடலாம். Nisa -
-
-
வெஜிடபிள் ஒயிட் குருமா(vegetable white kurma recipe in tamil)
#birthday3மசாலா இல்லாம தக்காளி இல்லாம வயிற்றிற்கு இதமாக இருக்கும் இடியாப்பம் ஆப்பம் ஆகியவற்றுடன் சேர்த்து பரிமாற ஏற்ற சைட் டிஷ் Sudharani // OS KITCHEN -
காலிஃப்ளவர் பொட்டேட்டோ குருமா(Cauliflower Potato kurma recipe in tamil)
*காலிபிளவரில் வைட்டமின் ஏ, பி, இ, கே சத்துக்கள் அதிகம் உள்ளன.*நம் உடலில் அதிகமாய் உள்ள புளித்த அமிலங்களைச் சமப்படுத்தி அல்லது வெளியேற்றி உடலை ஆரோக்கியமாகப் பாதுகாப்பதில் உருளைக்கிழங்குக்கு முக்கிய பங்குண்டு.* இவ்விரண்டு காய்கறிகளையும் சேர்த்து குருமா செய்தால் சுவை அபாரமாக இருக்கும்.#ILoveCooking #breakfast #hotel kavi murali -
-
-
-
-
-
-
-
முந்திரி பால் வெஜிடபிள் பிரியாணி (Munthiri paal vegetable biryani recipe in tamil)
#grand2 Happy New Year... ஸ்பெஷலாக சத்தான முந்திரிப்பருப்பு பால் வைத்து பிரியாணி செய்துள்ளேன்... Nalini Shankar -
-
-
-
வெள்ளை காய்கறிகள் குருமா (Vellai kaaikarikal kuruma recipe in tamil)
ஹோட்டல் சுவையில் காய்கறிகள் சேர்த்து செய்த சுவையான குருமா.. எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடும் குருமா. Hemakathir@Iniyaa's Kitchen -
ஒன் பாட் வெஜ் ஒயிட் குருமா(white veg kurma recipe in tamil
சப்பாத்தி, பூரி, புரோட்டாவிற்கு மிகச்சிறந்த ஒரு சைடு டிஷ்ஷாக இருக்கும் .செய்வது மிகவும் எளிது. மிகவும் ருசியாக இருக்கும். Lathamithra -
More Recipes
கமெண்ட்