வைட் சாஸ் பாஸ்தா

Aysha khader @cook_17104235
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பாஸ்தா வை வேக வைத்து இறக்கி கொள்ளவும்.
- 2
பின் ஒரு கடாயில் வெண்ணையை சேர்த்து அது காய்ந்தவுடன் சிறிது மைதா சேர்த்து வதக்கி பின் பாலையும் சர்க்கரையும் சிறிது உப்பையும் சேர்த்து வதக்கி பின் பெப்பர் தூளையும் சேர்த்து சிறிது கெட்டி ஆனவுடன் பாஸ்தாவை கலந்து இறக்கி பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சீஸி வைட் சாஸ் பாஸ்தா(cheesy white sauce pasta)
#keerskitchen #colours3நான் இன்று சீசி வைட் பாஸ்தா செய்யும் முறை பகிர்ந்துள்ளேன். இது ஒரே ஒரு பேனை வைத்து செய்யலாம். சீஸ் உருக உருக சூடாக சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். உங்களுக்கு விருப்பப்பட்ட காய்கறிகளை இதில் சேர்க்கலாம். மஷ்ரூம்‚ குடைமிளகாய்‚ வெங்காயம்‚ பச்சைபட்டாணி‚பேபிகான்‚ஸ்வீட் கான் போன்று எது வேணாலும் சேர்க்கலாம். இது உங்கள் குழந்தைகளுக்கு கண்டிப்பாக செய்து கொடுங்கள். Nisa -
-
ஒயிட் சாஸ் பாஸ்தா
#lockdown2 #bookலாக் டவுன் காலத்தில் நம்மால் வெளியில் சென்று ஹோட்டலில் சாப்பிட முடியாத நிலைமை.அதனால் பாஸ்தா பாக்கெட் வீட்டில் இருந்தது. கேரட் குடைமிளகாய் இரண்டும் வீட்டில் இருந்தது. அன்று கார்ன் கிடைத்தது.இவைகளை வைத்து இந்த பாஸ்தா செய்தேன். ஹோட்டல் சுவை கிடைத்தது.அனைவரும் விரும்பி சுவைதோம். Meena Ramesh -
-
-
-
-
ஒயிட் சாஸ் பாஸ்தா(white sauce pasta recipe in tamil)
குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.இது மிகவும் கீரிமியாகவும் ,மிருதுவாகவும்,அற்புதமான சுவை நிறைந்த ஒரு உணவு Ilavarasi Vetri Venthan -
-
-
-
-
பாஸ்தா காய்கறி முட்டை ஆம்லெட்
# முட்டைஉணவுகள் காய்கறிகள் சேர்த்து உள்ளதால் ஆரோக்கியமானது குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள் Hajirasheed Haroon -
பாஸ்தா குர்குரே
#GA4#buddyகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவுகுர்குரே எனக்கும் மிகவும் பிடிக்கும் அதை பாஸ்தாவில் செய்தால் இன்னும் ரொம்ப ருசியாக இருக்கும் Sheki's Recipes -
-
பெல்பெப்பர் n பிளாக்பெப்பர் பாஸ்தா(Bell n Black pepper pasta)
குழந்தைகளுக்கு ஏற்ற மிகவும் விருப்பமான பாஸ்தா.#pepperBlack pepper மற்றும் Bell pepper சேர்த்து சுவையானது. Kanaga Hema😊 -
-
-
-
-
தலைப்பு : ஒயிட் சாஸ் சீஸ் பாஸ்தா(white sauce cheese pasta recipe in tamil)
#cookpadturns6 G Sathya's Kitchen -
இந்தியன் ஸ்டைல் மக்ரோனி பாஸ்தா
#குழந்தைகள்டிபன்ரெசிபிஇனி குழந்தைகளுக்கு மிகவும் ஆரோக்கியமான முறையில் நம் இந்தியன் ஸ்டைல் மக்ரோனி பாஸ்தா அவர்களுக்கு பிடித்தமான காய்கறிகளைச் சேர்த்து சுவையான முறையில் செய்து கொடுக்கலாம் Aishwarya Rangan -
-
-
-
பட்டாணி சீஸ் பாஸ்தா | பாஸ்தா இன் வொயிட் சாஸ் (paatani cheese pasta recipe in tamil)
#goldenapron3#book Dhaans kitchen -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11994279
கமெண்ட்