பென்னே பாஸ்தா#hungrytummyforever #pennepasta #pasta

Fathima @cook_23146315
பென்னே பாஸ்தா#hungrytummyforever #pennepasta #pasta
சமையல் குறிப்புகள்
- 1
இறாலை மிளகாய், மிளகு, உப்பு சேர்த்து பின் வறுக்கவும்.மற்றொரு சாஸ் கடாயில், பூண்டு வதக்கி, வெங்காயத்தை கேரமல் ஆகும்வரை கலக்கவும்.இதற்கு, கனமான கிரீம், பால், சீஸ், மிளகு (மிளகாய் தூள்), ஆர்கனோ சேர்கவும்.அடுத்து இந்த கலவையில் வறுத்த இறால்களை சேர்த்து வேகவைத்த பாஸ்தாவை சேர்க்கவும். இதை நன்றாக கலந்து, சூடான சாஸுடன் பரிமாறவும் சுவை அட்டகாசமாக இருக்கும்!
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
மினஸ்ட்ரோன் வெஜ் சூப் வித் பாஸ்தா (Minestrone soup with pasta)
#cookwithfriends #ishusindhu #pepper Sindhuja Manoharan -
-
-
-
-
இத்தாலியின் ஒயிட் கீரிம் சீஸ் பாஸ்தா (italy white cream cheese pasta recipe in tamil)
#goldenapron3#week 5 Nandu’s Kitchen -
தலைப்பு : ஒயிட் சாஸ் சீஸ் பாஸ்தா(white sauce cheese pasta recipe in tamil)
#cookpadturns6 G Sathya's Kitchen -
-
-
-
-
White sauce broccoli pasta (White sauce broccoli pasta Recipe in Tamil)
வைட்டமின் சத்துக்கள் அதிகம் நிறைந்த புரோக்க்கோலி யை வைத்து குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான பாஸ்தா றெசிபி!!#nutrient2 Mammas Samayal -
-
பட்டாணி சீஸ் பாஸ்தா | பாஸ்தா இன் வொயிட் சாஸ் (paatani cheese pasta recipe in tamil)
#goldenapron3#book Dhaans kitchen -
-
-
-
-
சீஸி வைட் சாஸ் பாஸ்தா(cheesy white sauce pasta)
#keerskitchen #colours3நான் இன்று சீசி வைட் பாஸ்தா செய்யும் முறை பகிர்ந்துள்ளேன். இது ஒரே ஒரு பேனை வைத்து செய்யலாம். சீஸ் உருக உருக சூடாக சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். உங்களுக்கு விருப்பப்பட்ட காய்கறிகளை இதில் சேர்க்கலாம். மஷ்ரூம்‚ குடைமிளகாய்‚ வெங்காயம்‚ பச்சைபட்டாணி‚பேபிகான்‚ஸ்வீட் கான் போன்று எது வேணாலும் சேர்க்கலாம். இது உங்கள் குழந்தைகளுக்கு கண்டிப்பாக செய்து கொடுங்கள். Nisa -
பார்ட்டி உணவுகள் சிக்கன் பாஸ்தா (chicken Pasta Recipe in Tamil)
பார்ட்டியில் ஹெவியான சரியான உணவுக்கு முன் இந்த பாஸ்தா சுவை கூட்டும் சிக்கன் இல்லாமலும் செய்யலாம் சுவையானது நம் தமிழக பாரம்பரியத்தில் செய்தது Chitra Kumar -
-
-
மசாலா பாஸ்தா(masala pasta recipe in tamil)
#cdy இது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.. உடனடியாக செய்யக் கூடிய டிபன் வகைகளில் இதுவும் ஒன்று Muniswari G -
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12420802
கமெண்ட்