உருளைக்கிழங்கு வருவல்

Nivisha
Nivisha @cook_21199788

உருளைக்கிழங்கு வருவல்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. உருளைக் கிழங்கு -250 கிராம்
  2. மிளகாய் பொடி- 1 தேக்கரண்டி
  3. மல்லி பொடி- 1/2 தேக்கரண்டி
  4. கரம் மசாலா-1/4 தேக்கரண்டி
  5. அரிசி மாவு- 2 தேக்கரண்டி
  6. உப்பு- தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    உருளைக்கிழங்கை தோல் சீவி நீளவாக்கில் வெட்டி எடுத்துக் கொள்ளவும்.வெட்டி வைத்துள்ள உருளைக்கிழங்குடன் மிளகாய்ப்பொடி மல்லிப்பொடி,கரம்மசாலா,அரிசிமாவு,உப்பு சேர்த்து கலந்து வைத்துக்கொள்ளவும்.

  2. 2

    கடாயில் எண்ணெய் சேர்த்து சூடான பின்பு உருளைக்கிழங்கை பொரித்து எடுக்கவும்.#ilovecooking

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Nivisha
Nivisha @cook_21199788
அன்று

Similar Recipes