
சிம்பிள் பால்கோவா

Rani S @cook_20527836
சமையல் குறிப்புகள்
- 1
பாலை நன்றாக சுண்டக் காய்ச்சவும்
- 2
கெட்டி பதம் வரும்போது சர்க்கரை சேர்த்து இறக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
வெல்ல பால்கோவா (Vella palkova recipe in Tamil)
#nutrient1 பாலில் கால்சியம் சத்து அதிகம் உள்ளது... Muniswari G -
-
திருவில்லிபுத்தூர் பால்கோவா குல்ஃபி#
#குக்பேட்ல்என்முதல்ரெசிபிநான் பிறந்த ஊர் பால்கோவாவிற்கு மிகவும் புகழ் பெற்றது. ஊரிலிருந்து வரும் உறவுகள் பால்கோவாவோடு தான் வருவார்கள். கோடை விடுமுறையில் நிறைய உறவுகள். நிறைய பால்கோவா. பால்கோவா பயன்படுத்தி ஏதாவது ஒரு ரெசிபி செய்யலாம் என்று நினைத்ததும் முதலில் நினைவுக்கு வந்தது குல்ஃபி தான். கோடை காலத்தில் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் என்று குல்ஃபி செய்து விட்டேன். சுவையான ஆரோக்கியமான அருமையான குல்ஃபி. மிகவும் எளிதான செய்முறையில். நீங்களும் உங்கள் ஊரில் கிடைக்கும் பால்கோவாவில் குல்ஃபி செய்து உங்கள் வீட்டினரை அசத்துங்கள். Natchiyar Sivasailam -
-
-
-
-
-
பால்கோவா (Palgova)
#vattaramதிருப்பத்தூர் மாவட்டத்தில் மிகவும் புகழ்பெற்ற பால்கோவா மிக எளிமையாக இங்கு காண்போம் karunamiracle meracil -
-
-
-
பால்கோவா.(கிருஷ்ணகிரி)
#vattaram8இது எனது 50வது ஸ்பெஷல் ரெசிபி.ஸ்பெஷல் என்பதால் ,* பால்கோவா*, செய்தேன்.பாலுடன்,வறுத்த ரவை,குங்குமப்பூ,பாதாம்,முந்திரி சேர்த்து செய்ததால் இது ஸ்பெஷல் பால்கோவா ஆகும்.பாலுடன்,வறுத்த ரவை சேர்த்து செய்யலாமே என்று தோன்றியதால் இதனை செய்தேன்.மிகவும் டேஸ்டாக இருந்தது. Jegadhambal N -
அவல் பால் பாயசம்
#cookwithmilk அவல் உடல் சூட்டை தணிக்கும். உடல் எடையை குறைக்க வல்லது. நிறைய சத்துக்கள் கொண்டது. அவல் என்பது நெல்லை ஊறவைத்து பின்பு அதை தட்டையாக்குவார்கள். உமியை நீக்கி விடுவார்கள். அப்போது கைகுத்தல் முறையில் செய்வார்கள். இப்பொது மெஷின் முறையில் செய்கிறார்கள். Aishwarya MuthuKumar -
-
-
-
பால்கோவா (Palkova recipe in tamil)
#Grand2 எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த ஸ்வீட். Hema Sengottuvelu -
பால்கோவா(Paalkova recipe in tamil)
#Ownrecipeநன்மைகள். பால் அனைவருக்கும் சிறந்த ஒரு பானமாகும் பாலில் அதிகப்படியான கால்சியம் சத்து உள்ளது எலும்பு வளர்ச்சிக்கு மிகவும் உகந்தது Sangaraeswari Sangaran -
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12087499
கமெண்ட்