சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்தவும் ஒரு தேக்கரண்டி உளுத்தம் பருப்பு சேர்த்து சிவக்க வறுக்கவும் அவள் பூண்டு சிவப்பு மிளகாய் சேர்த்து வதக்கவும் நன்கு வதங்கியவுடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும்
- 2
வெங்காயம் நன்கு வதங்கியவுடன் நறுக்கிய கேரட் சேர்த்து நன்கு வதக்கவும். அதனுடன் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும். பின் நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து நன்கு வதக்கவும்.
- 3
அனைத்து பொருட்களும் ஆறிய உடன் மிக்ஸியில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
- 4
வாணலியில் எண்ணெய் சேர்த்து கடுகு கருவேப்பிலை தாளித்து அரைத்த சட்னியில் ஊற்றி கலக்கவும்.
- 5
இட்லி அல்லது தோசையுடன் சாப்பிட சுவையாக இருக்கும். சுவையான கேரட் சட்னி தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
# கேரட் சட்னி
கேரட் வைட்டமின் A அதிகம் உள்ளது. கண் பார்வை அதிகரிக்கும்.முகம் பொலிவு பெறும்Vanithakumar
-
-
"கேரட் பொறியல்"(Carrot Poriyal).
#Colours1#கலர்ஸ்1#கேரட் பொறியல்#Carrot Poriyal#Orange#ஆரஞ்ச் Jenees Arshad -
-
-
-
கேரட் சட்னி
#carrot இட்லி,தோசை மற்றும் சாதம் கூடேர்த்து சாப்பிட ஏற்ற நல்ல சத்துள்ள சட்னி. காலை உணவில் காய்கறி சேர்த்துக் கொள்ள இது எளிமையான வழி.Eswari
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12271711
கமெண்ட்