சுரைக்காய் வேர்க்கடலை கறி

#goldenapron3
#lauki #nutrient 1 #bookசுரைக்காயில் சிறந்த மருத்துவ குணம் உண்டு. உடலை குளிர்விக்கும், இருதயத்தை பலப்படுத்தவும், சிறுநீரக தொற்று நீக்கும்... இன்னும் பல இதனை ஹெல்தியான வெஜிடபிள் என்றும் கூறுவர். கால்சியம் சத்தும் நிறைந்தது.
சுரைக்காய் வேர்க்கடலை கறி
#goldenapron3
#lauki #nutrient 1 #bookசுரைக்காயில் சிறந்த மருத்துவ குணம் உண்டு. உடலை குளிர்விக்கும், இருதயத்தை பலப்படுத்தவும், சிறுநீரக தொற்று நீக்கும்... இன்னும் பல இதனை ஹெல்தியான வெஜிடபிள் என்றும் கூறுவர். கால்சியம் சத்தும் நிறைந்தது.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் சுரைக்காயை தோல் சீவி சிறிய துண்டுகளாக அரிந்து கொள்ளவும். வெங்காயம் நறுக்கி, பூண்டு நசுக்கி எடுத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி தாளிதம் செய்து, வெங்காயம் பூண்டு, சுரைக்காய், வர மிளகாய் மஞ்சள் தூள் சாம்பார் தூள் சேர்த்து வதக்கி உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு வேகவிடவும்.
- 2
வறுத்த வேர்க்கடலையை தோல் நீக்கி மிக்ஸியில் சிறிது கரகரப்பாக அரைக்கவும். சுரைக்காய் வெந்ததும் வேர்க்கடலை பொடி, வெல்லம் சேர்த்து கிளறி இறக்கவும். இதனை சப்பாத்திக்கு, சாதத்திற்கும் தொட்டுக் கொள்ளலாம்.
Similar Recipes
-
சுரைக்காய் வேர்க்கடலை கறி (Suraikkaai verkadalai curry recipe in tamil)
#arusuvai5 சுரைக்காய் உடல் சூட்டைத் தணித்து உடலுக்குக் குளிர்ச்சியையும், மினுமினுப்பையும் கொடுக்கும். நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுத்து உடலை வலுப்படுத்தும். இது இரத்தத்தைச் சுத்தப்படுத்தி பெண்களுக்கு உண்டாகும் சோகையைப் போக்கும். குடல் புண்ணை ஆற்றும் BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
💪💪பிரண்டை துவையல் #nutrient 1 #book
முன்பெல்லாம் எலும்பு முறிவு ஏற்பட்டால் பிரண்டையை நல்லெண்ணெயில் வதக்கி அந்த இடத்தில் கட்டுவர், ஏனெனில் பிரண்டை கால்சியம் நிறைந்தது. Hema Sengottuvelu -
ஸ்ப்ரவுட்ஸ் பணியாரம்
#goldenapron3#Nutrient1 புரதச்சத்து நிறைந்த சுண்டல் வகைகளை முளை கட்டுவதால் பி காம்ளக்ஸ் விட்டமின் அதிக அளவில் கிடைக்கும். Hema Sengottuvelu -
-
சுரைக்காய் நில கடலை கூட்டு (Suraikkai nilakadalai kootu recipe in tamil)
#GA4#WEEK12#Peanuts தயிர் சாதம் ,சாப்பாட்டுக்கு தொட்டு கொள்ளலாம் # GA4# WEEK12#Peanuts Srimathi -
பூசணி விதை சாதம் (Poosani vithai satham recipe in tamil)
#pooja ( வெங்காயம் பூண்டு சேர்க்காமல்)சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த உணவு பூசணி விதை சாதம் Vaishu Aadhira -
-
வரகரிசி மசாலா இட்லி #book #goldenapron3
கோல்டன் ஆப்ரான் போட்டியில் இந்த வாரம் நான் கண்டுபிடித்த வார்த்தை ஹெல்தி மற்றும் ஜிரா ஹரி உபயோகப்படுத்தி இந்த வரகரிசி மசாலா இட்லியை செய்திருக்கிறோம்.மிகவும் சுவையான மற்றும் ஆரோக்கியமான இந்த வரகரிசி மசாலா இட்லி எப்படி செய்யலாம் பார்க்கலாம் வாங்க. #goldenapron3 Akzara's healthy kitchen -
-
-
-
சுரைக்காய் சுண்டல் குழம்பு
#GA4 #week21 சுரைக்காய் சுண்டல் குழம்பு மிகவும் சுவையாகவும் இருக்கும். Siva Sankari -
காரசாரமான சுரைக்காய் வேர்க்கடலை கூட்டு (Suraikkaai verkadalai koottu recipe in tamil)
#arusuvai2 Shyamala Senthil -
-
-
உசிலி உப்புமா
#onepot உசிலி உப்புமாவில் பருப்பு அதிகமாக சேர்த்து செய்வதால் புரதச்சத்து உள்ளது வளரும் குழந்தைகளுக்கு நல்லது,உப்புமா சாப்பிடாத குழந்தைகள் கூட இதை விரும்பி சாப்பிடுவார்கள். Senthamarai Balasubramaniam -
வெண்டைக்காய் பக்கோடா
#goldenapron3#book #Nutrient 1வெங்காயம் இல்லாத பக்கோடா என்றால் அது வெண்டைக்காய் தான். Hema Sengottuvelu -
முருங்கைக்காய் வேர்க்கடலை கறி /Drumstick peanut curry
#lockdown 1#கோல்டன்அப்ரோன்3லாக்டவுன் ஆகையால் வெளியே காய்கறி வாங்க கடைக்குச் செல்ல முடியவில்லை.கொரோனா வைரஸ் கிருமிபாதிப்பு ஏற்படும் என்பதால் வீட்டில் முடங்கி கிடக்கின்றோம். மரத்தில் உள்ள முருங்கைக்காய் பறித்து முருங்கைக்காய் வேர்க்கடலை கறி செய்தேன் . Shyamala Senthil -
தக்காளி சட்னி
கோல்டன் ஆப்ரான் புதிரில் 8 வார்த்தைகள் கண்டுபிடித்தோம் அதில் இரண்டு முக்கிய பொருட்களை வைத்து இந்த ரெசிபியை செய்துள்ளோம் தக்காளி மற்றும் இஞ்சியை இதற்கு முக்கியமாகும் இப்போ செய்முறையை பார்க்கலாம். #goldenapron3 Akzara's healthy kitchen -
-
முளைக்கட்டிய கொள்ளு குழம்பு (Sprouted Horse gram Curry recipe in tamil)
முளைக்கட்டிய கொள்ளு மிகவும் அதிக மருத்துவ குணம் கொண்டது. தோலை பளபளப்பாகும். சர்க்கரை கட்டுப்படுத்தும்.லிவரை பாதுகாக்கும். கிட்னி ஸ்டோன் குறைக்கும் என்று நிறையவே சொல்லலாம்.#Jan 1 Renukabala -
கருவேப்பிலை இட்லி பொடி
#Flavourful கருவேப்பிலை உளுந்து கருப்பு எள்ளு இதை பயன்படுத்தி சூப்பரான கருவேப்பிலை பொடி மிகவும் சத்தான இட்லி பொடி Cookingf4 u subarna -
ஆவாரம்பூ சர்பத்
#goldenapron3#அன்பானவர்களுக்கான சமையல்#bookவெயில் காலம் தொடங்கிவிட்டது நம் அன்பானவர்களுக்கு ஆன சமையலை செய்து கொடுக்க வேண்டியது நமது கடமை அல்லவா. நமது அன்பானவர்களில் பலருக்கு டயபடிஸ் உள்ளது அவர்களும் வெயில் நேரத்தில் ஜூஸ் சர்பத் போன்றவை சாப்பிட ஆசைப்படுவார்கள் . ஆவாரம்பூ டயாபட்டீஸ் துரத்த வல்ல அருமருந்து.நாம் ஆவாரம்பூ சேர்த்து தயாரிப்பதால் அனைவரும் இந்த சர்ப்பத்தை பயமின்றி அருந்தலாம்.அவர்களுக்காக இந்த ரெசிபியை நான் பகிர்கிறேன் மேலும் கோல்டன் அப்ரன் 3லெமன் சர்பத் போன்ற இன்கிரிமெண்ட்ஸ் உள்ளதால் கோல்ட் அப்ரன்னுடன் சேர்ந்து பகிர்கிறேன். Santhi Chowthri -
ஓமம் சாதம்/Ajwain Rice
#Goldenapron3#Immunityஓமம் மருத்துவ குணம் கொண்டது .நம் உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளை சரி செய்து விடும் ஓமம் .சளி ,இருமல் அஜீரணக் கோளாறு போன்றவை நீங்க உதவுகிறது .நான் இன்று ஓமம் சாதம் செய்தேன் .சுவை சூப்பர் . Shyamala Senthil -
நவதானிய வடை #immunity #lockdown2
வீட்டில் இருக்கும் எளிமையான பொருட்களை வைத்து மிகவும் சுவையான மற்றும் ஆரோக்கியமான இந்த நவ தானிய வடை செய்வது மிகவும் சுலபம் மற்றும் இந்த சூழ்நிலையில் நமக்கு தேவையான புரதச்சத்து மற்றும் எதிர்ப்பு சத்து கொடுக்கக்கூடிய பொருட்களும் இந்த வகையில் உள்ளது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதை சாப்பிடலாம் வாருங்கள் ரெசிபி எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம். ARP. Doss
More Recipes
கமெண்ட்