பிரட்உருளைக்கிழங்கு கட்லெட் (Bread urulaikilanku cutlet recipe in tamil)

Vidhyashree Manoharan @cook_22267268
பிரட்உருளைக்கிழங்கு கட்லெட் (Bread urulaikilanku cutlet recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
உருளைக்கிழங்கை வேகவைத்து நன்றாக மசித்துக் கொள்ளவும். அதனுடன் நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை, கொத்தமல்லி இலை, மிளகாய்த்தூள், உப்பு, இஞ்சி பூண்டு விழுதுமற்றும் பிரட் துண்டுகளை சேர்த்து நன்றாக கட்டியில்லாமல் பிசைந்து கொள்ளவும். பின் அதனை தேவையான அளவில் உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
- 2
அதனை தட்டி சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும். தக்காளி சாஸுடன் பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
Bread cutlet (Bread cutlet recipe in tamil)
#goldenapron3பிரட் காய்கறிகள் கொண்டு செய்த கட்லட்.காய்கறிகள் விரும்பி சாப்பிடாத குழந்தைகளுக்கு இது போல் செய்து கொடுத்தால் சாஸுடன் விரும்பி சாப்பிடுவர். Meena Ramesh -
-
கேரட் உருளைக்கிழங்கு கட்லட் (Carrot urulaikilanku cutlet recipe in tamil)#goldenapron3
இந்த வாரம் கோல்டன் ஆப்ரன் போட்டியில் கட்லட் என்ற வார்த்தையை கண்டுபிடித்து அதை வைத்து இந்த கட்லட் புதுமையாக செய்திருக்கிறோம் வாங்க செய்முறை காணலாம்.#goldenapron3 Akzara's healthy kitchen -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
சேனைக்கிழங்கு கட்லெட் (Senaikizhangu cutlet Recipe in Tamil)
#nutrient3#bookசேனை கிழங்கில் நார்ச்சத்து மேங்கனிஸ் விட்டமின் பி6 விட்டமின் E பொட்டாசியம் காப்பர் வைட்டமின் சி பாஸ்பரஸ் அனைத்தும் உள்ளது Jassi Aarif -
-
-
-
வாழைக்காய் கட்லெட்
#bananaவாழைக்காயை பயன்படுத்தி புதுவிதமான ஒரு ரெசிபியை ருசித்து பார்க்கலாம் Cookingf4 u subarna -
வெஜிடபிள் கட்லெட் (Vegetable cutlet recipe in tamil)
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒரு ஸ்நாக்ஸ் வெஜிடபிள் கட்லெட்.#kids1 Sara's Cooking Diary -
மரவள்ளிகிழங்கு கட்லெட்(tapioca cutlet recipe in tamil)
#winter - cutlet.சுவையும் ஆரோகியமும் நிறைந்த மரவள்ளி கிழங்கு கட்லெட்... Nalini Shankar -
பொட்டுக்கடலை உருளைக்கிழங்கு கட்லட் (Pottukadalai urulaikilanku cutlet recipe in tamil)
1.) உருளைக்கிழங்கில் விட்டமின்கள், தாது உப்புக்கள், கொழுப்பு, நார்ச்சத்து ,பாஸ்பரஸ் கால்சியம், போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளதால் பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்ற உணவு.2.)உடலில் உள்ள புளித்த அமிலங்களைச் சமப்படுத்தி அல்லது வெளியேற்றி விடுகிறது.3.) பொட்டுக் கடலையில் புரதம் ,கொழுப்பு ,நார்ச்சத்து கால்சியம் ,இரும்புச்சத்து, கரோட்டின், தயாமின் ,நியாசின் போன்ற சத்துக்கள் மிகுதியாக இருக்கிறது.# i love cooking. லதா செந்தில் -
-
வெஜிடபிள் சப்பாத்தி கட்லெட்(veg chapati cutlet recipe in tamil)
#birthday3 - சப்பாத்திகுழந்தைகள் விரும்பி சாப்பிடும் சப்பாத்தியை சிறு வித்தியாசமுடன் செய்த சப்பாத்தி கட்லெட்.... லஞ்ச் போக்ஸ்க்கு அருமையான ரெஸிபி... Nalini Shankar
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12549271
கமெண்ட்