சமையல் குறிப்புகள்
- 1
கொள்ளை நன்றாக கழுவி 8 மணி நேரங்களுக்கு தண்ணீரில் ஊற வைக்கவும்
- 2
நன்றாக ஊறியவுடன் தண்ணீரை வடித்து ஒரு துணியில் சுற்றி வைக்கவும்
- 3
12 மணி நேரங்களுக்கு பிறகு முளைவிட்ட கொள்ளு தயாராக இருக்கும். அவற்றை சிறிதளவு தண்ணீர் விட்டு மிக்ஸியில் நன்றாக அரைத்து பால் எடுத்துக் கொள்ளவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
மீல்மேக்கர் குழம்பு (Mealmaker kulambu recipe in tamil)
புரட்டாசி மாதம் கறி சாப்பிட முடியாதவர்கள் மீல் மேக்கரை கறிக்குழம்பு சுவையில் செய்து சாப்பிடலாம். கறிக்குழம்பு சுவையில் எப்படி செய்வது என்று பார்ப்போம் Sharmila Suresh -
-
-
நாட்டு கொத்தமல்லி சட்னி
இது ஞாபகமறதி ஏற்படுவதை தடுத்து மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கிறது மற்றும் புற்றுநோய் வருவதையும் தடுக்கிறது. Indu Senthil -
-
-
-
-
#cool மொறு மொறு தோசைக்கு ஏற்ற ஹோட்டல் சுவையில் தக்காளி வெங்காய கார சட்னி 👌👌
செய்முறை முதலில். சின்ன வெங்காயம் சுத்தம் செய்து கழுவி எடுத்து கடாயில் ஆயில் ஊற்றி வதக்கவும் பிறகு பூண்டு வரமிளகாய் மல்லி இழை புளி உப்பு சேர்த்து வதக்கி ஆறியவுடன் மிக்சியில் அரைக்கவும் தோசைக்கு ஏற்ற அற்புதமான சுவையில் தக்காளி வெங்காய கார சட்னி சூப்பர்👌 Kalavathi Jayabal -
-
-
-
-
மினி மசாலா இட்லி
இட்லி மாவில் மினி இட்லி தேவையான அளவு ஊற்றிக் கொள்ள வேண்டும். மசாலாவை ரெடி பண்ணிக் கொள்ள வேண்டும் Soundari Rathinavel -
-
-
-
-
-
உளுந்தங் கஞ்சி (Ulunthankanji recipe in tamil)
உளுந்தம் பருப்பில் அதிகப்படியான கால்சியம் உள்ளது இது சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் சத்தான ஒரு உணவாகும் இது. Sangaraeswari Sangaran -
-
சத்தான கார்ன்ஃப்ளேக்ஸ் பாதாம் லட்டு
#ஸ்னாக்ஸ்#Bookசத்தான கார்ன் ஃப்ளேக்ஸ் பாதாம் லட்டு. வித்தியாசமான சத்தான ஸ்னாக்ஸ். குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டி யாக செய்து கொடுக்கலாம். சுவையோ மிகவும் அருமை. நாட்டு சர்க்கரை சேர்த்து செய்றதுனால மிகவும் சத்துள்ளது. எளிதில் ஜீரணமாகும். Laxmi Kailash -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12551899
கமெண்ட்