கோதுமை பிஸ்கட் (Kothumai biscuit recipe in tamil)

#arusuvai1
100%கோதுமைமாவில் வெறும் 20 நிமிடத்தில் ஓவன் இல்லாமல் செய்த கோதுமை பிஸ்கட்
கோதுமை பிஸ்கட் (Kothumai biscuit recipe in tamil)
#arusuvai1
100%கோதுமைமாவில் வெறும் 20 நிமிடத்தில் ஓவன் இல்லாமல் செய்த கோதுமை பிஸ்கட்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் 1கப் கோதுமை மாவு ஒரு கிண்ணத்தில் போடவும் பிறக் 1/4கப் எண்ணெய் எடுத்து கடாயில் ஊற்றவும் நன்றாக எண்ணெய் சூடு வந்ததும் மாவு ஊற்றவும்
- 2
மாவு நன்றாக பொறியும் பிறகு ஒரு கரண்டி வைத்த கிண்டி விடவும்
- 3
பிறகு அதில் 1/4கப் பொடித்த சக்கரையை சேர்த்தல் நன்றாக கலந்து விடவும்
- 4
பிறகு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைய வேண்டும்
- 5
பிறகு சப்பாத்தி கல்லில் வைத்து தேய்க்க வேண்டும்
- 6
இந்த அளவு தடிமனாக தேய்க்கவும்
- 7
பிறகு சின்ன சின்ன அளவாக குக்கி கட்டர் அல்லது பாட்டில் மூடி வைத்து வட்ட வட்டமாக கட் செய்து வைக்கவும்
- 8
பிறகு அதில் உங்களுக்கு பிடித்த டிஸைன் அதில் போடவும்
- 9
இப்போது எல்லாம் பொறிப்பதற்கு தயார்ராக உள்ளது
- 10
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மிதமான சூட்டில் செய்து வைத்துள்ள பிஸ்கட்களை சேர்த்து பொண்னிறமாகும் வரை பொறித்து எடுத்தால்
- 11
அடடா அட்டகாசமான மொறு மொறு கோதுமை பிஸ்கட் சூப்பர்ரா தயார் ஆகிடும் நண்பர்களே நீங்களும் உங்க வீட்டில் செய்து என்ஜாய் பன்னுங்க நன்பர்களே
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கோதுமை மாவு பிஸ்கட் (Kothumai maavu biscuit recipe in tamil)
#arusuvai1 #goldenapron3 கோதுமை மாவில் செய்வதால் சத்து .... கோதுமை மாவில் மொறு மொறு சாஃப்ட் பிஸ்கட் கடாயில் Thulasi -
கோதுமை பிஸ்கட் (Kothumai biscuit recipe in tamil)
#flour1# ஆரோக்கியமான கோதுமை பிஸ்கட் சுலபமாக செய்துவிடலாம். Ilakyarun @homecookie -
திடீர் ஜிலேபி (Thideer jilebi recipe in tamil)
#arusuvai120 நிமிடத்தில் திடீர் ஜிலேபி நீங்களும் ஈசியா செய்யலாம் Shuju's Kitchen -
-
-
மென்மையான கோதுமை மாவு கேக் (kothumai maavu cake recipe in tamil)
வீட்டிலேயே இனி மைதா, முட்டை, ஒவன் இல்லாமல் கோதுமை மாவில் கேக் செய்யலாம்#arusuvai1#goldenapron3 Sharanya -
-
கோதுமை கூல் (Kothumai koozh recipe in tamil)
#flour1குழந்தைகளுக்கு சக்தி தர கூடிய கோதுமை கூல்...6 மாத குழந்தைகளுக்கு இணை உணவாக இதை கொடுப்பார்கள். Nithyakalyani Sahayaraj -
கோதுமை ஜாமுன் (Kothumai jamun recipe in tamil)
#flour1கோதுமை மாவில் ஜாமுன் செய்து இப்படி டிசைன் செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி உண்பர் Vijayalakshmi Velayutham -
-
-
-
டைமண்ட் மசாலா பிஸ்கட் (Diamond masala biscuit recipe in tamil)
#Grand1 Week1மைதா மாவில் நாம் டைமண்ட் இனிப்பு பிஸ்கட் செய்வோம். இது காரமான மசாலா பிஸ்கட். மொறுமொறுவென்று சாப்பிட சுவையாக இருக்கும். விழாக்காலத்தில் இந்த மசாலா பிஸ்கட்டை முயற்சி செய்யுங்கள். Nalini Shanmugam -
கடலை மாவு பிஸ்கட் (Besan) (Kadalaimaavu biscuit recipe in Tamil)
*இந்த பிஸ்கட் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே மிக எளிதாக செய்யக் கூடியது.#Ilovecooking #bake Senthamarai Balasubramaniam -
தேங்காய் பிஸ்கட் (Thenkaai biscuit recipe in tamil)
சுலபமாக தேங்காய் பிஸ்கட் வீட்டுலேயே செய்யலாம் வாங்க. #bake #NoOvenBaking Tamil Masala Dabba -
-
-
-
கோதுமை இடியாப்பம் (Kothumai idiappam recipe in tamil)
#milletசத்தான உணவு கோதுமை இடியாப்பம் Vaishu Aadhira -
பிஸ்கட் அல்வா (Biscuit halwa recipe in tamil)
#poojaசரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை விடுமுறை நாட்களில் குடும்பத்தினர் அனைவரும் விரும்பி உண்ணும் வகையில் ஏதாவது ஸ்வீட் செய்ய நினைத்தேன். வீட்டில் நிறைய மேரி பிஸ்கட் பாக்கெட்டுகள் இருந்தது. மேரி பிஸ்கட்டைக் கொண்டு ஏதாவது ஸ்வீட் செய்யலாம் என்று நினைத்த போது என் திருமணத்தின் போது செய்த பிஸ்கட் அல்வா நினைவுக்கு வந்தது. அந்த சமயம் சமையல் காரர் மைதா மாவு சேர்த்து அல்வா செய்தார். நான் மைதாவைத் தவிர்த்து கோதுமை மாவு சேர்த்து அல்வா செய்தேன். அல்வா மிகவும் சுவையாக இருந்தது. நாம் சொன்னால் தான் அல்வா பிஸ்கட்டில் செய்தது என்று மற்றவர்களுக்கு தெரிய வரும். Natchiyar Sivasailam -
-
மைதா பிஸ்கட் (maida biscuit recipe in tamil)
ஷபானா அஸ்மி..... Ashmi s kitchen....# book 1 ஆண்டு விழா சமையல் புத்தக சவால்..... Ashmi S Kitchen -
சாக்லேட் வேப்பர் பிஸ்கட் (Chocolate wafer biscuit recipe in tamil)
#bake வேப்பர் பிஸ்கட் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் அதுவும் சாக்லேட் சேர்ந்தால் ரொம்ப பிடிக்கும் சத்யாகுமார் -
கோதுமை அல்வா (Kothumai halwa recipe in tamil)
#GA4 #week6 #Halwaகோதுமை அல்வா கோதுமை மாவு, சர்க்கரை, நெய், ஆகியவற்றைக் கொண்டு செய்யக்கூடியவை. இதனை மிகவும் சுலபமாக உடனடியாக செய்யலாம். பத்து நிமிடத்தில் அசத்தலான அல்வா செய்யலாம், பொதுவாக கோதுமை அல்வா கோதுமை மாவை ஊற வைத்து, அரைத்து பால் எடுத்து, அந்தப் பாலை புளிக்க வைத்து அதன் பின்னால் செய்யப்படும், ஆனால் இது கோதுமை மாவைப் பயன்படுத்தி செய்வதால் நமக்கு வேலை மிகவும் குறைவு அதே சமயத்தில் நேரமும் மிச்சம் திடீர் விருந்தினர்களுக்கு ஏற்றது. தயா ரெசிப்பீஸ் -
கோதுமை பிஸ்கெட் (Kothumai biscuit recipe in tamil)
இதை சக்கரை பாரா என்றும் சொல்வார்கள். மைதாவிலும் இதை செய்யலாம். Kanimozhi M -
-
-
பிங்க் கோதுமை ரொட்டி(pink wheat roti recipe in tamil)
#asma#npd1இதில் வெறும் கோதுமை மற்றும் இல்லாமல் பீட்ரூட்டும் கலந்து இருப்பதால் நமக்கு பீட்ரூடின் சத்தும் கிடைக்கிறது எனக்கு இது மிகவும் பிடித்த ரெசிபிsandhiya
-
-
கோதுமை பாயசம் (Kothumai payasam Recipe in Tamil)
#arusuvai1இன்று வெள்ளிக்கிழமை மஹாலக்ஷ்மிக்கு விருப்பமான கோதுமை ரவையில் பாயசம் செய்து நைவேத்யமாக படைத்தேன் .🙏🙏 Shyamala Senthil
More Recipes
கமெண்ட் (2)