மதுரை பால் பன் (Madrai paal bun recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மாவுகளை ஒரு கிண்ணத்தில் சேர்.பின் உப்பு
ேசாடா சேர். - 2
பின் நன்றாக கலந்து விடு.பின் அதில் சக்கரையை ெபாடித்து சேர்.
- 3
பின் அதில் எண்ணை தயிர் தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து கலந்து விடு.
- 4
பின் ேதாசை மாவு பதத்தில் கலந்து பத்து நிமிடம் மூடி வை.பின் அடுப்பில் சக்கரை பாகு காய்ச்சு.கம்பி பதம் தேவையில்லை.கரைந்து சிறிது கெட்டியானால் சரி.
- 5
எழுமிச்சை சாறு இரண்டு துளி விருப்ப பட்டால் சேர்.தனியே வை.பின் ஒரு அடுப்பில் எண்ணை சூடுபடுத்தி மாவை கையால் எடுத்து உருண்டையாக ேபாடு.நிறம் மாறும் வரை இரண்டு பக்கமும் வறு.
- 6
பின் அதை ஆற வைத்து ஒரு நிமிடம் மட்டு்ம் வரை சக்கரை பாகில் இரண்டு பக்கமும் முக்கி எடுத்து வெளியே எடுத்து விட்டு பரிமாறு.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
திடீர் ஜிலேபி (Thideer jilebi recipe in tamil)
#arusuvai120 நிமிடத்தில் திடீர் ஜிலேபி நீங்களும் ஈசியா செய்யலாம் Shuju's Kitchen -
-
-
-
-
தேங்காய் பன்/ Coconut Bun (Thenkaai bun recipe in tamil)
#arusuvai1 பேக்கரி ஸ்டைல் தேங்காய் பன்😋 BhuviKannan @ BK Vlogs -
-
பன் பரோட்டா(bun parotta recipe in tamil)
#SSமதுரையில் இது ஒரு ஸ்ட்ரீட் ஃபூட், மிகவும் பாபுலர் ;பரோட்டா: சாஃப்ட், பல லேயர்கள் , ஏகப்பட்ட ருசி , நெய் மணம். பொறுமை. நல்ல மாவு, பிசைய சரியான அளவு நீர், ரெஸ்ட் செய்யும் நேரம், சரியான முறையில் நீட் செய்தல், நிறைய நெய் மிகவும் முக்கியம் அப்பொழுதுதான் சாஃப்ட் மல்டை லேயர் (multi layered) பன் பரோட்டா நன்றாக வரும். நான் ஆல் பர்ப்பஸ் என்ரிச்ட் அன் பிலிச்ட் (ALL PURPOSE UNBLEACHED ENRICHED) கோதுமை மாவு. இது சத்துக்கள் நிறைந்தது Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
-
-
-
-
பரங்கிக்காய் ரோல் பன் (Pumpkin roll bun) (Parankikkaai roll bun recipe in tamil)
பரங்கிக்காய் மிகவும் சத்துக்கள் நிறைந்தது. ஆனால் இதில் என்ன செய்வது என்று நினைக்கும் அனைவருக்கும் ஒரு புதுமையான ரெசிபி இங்கு பகிந்துள்ளேன்.#steam Renukabala -
-
மைசூர் பன்(Mysore bun)
#karnatakaமைசூரில் மிகவும் பிரபலமான இந்த ரெசிபியை தமிழில் பார்க்கலாம். Poongothai N -
-
-
-
சைனீஸ் ஸ்டீம்டு டெடி பியர் பன் மற்றும் மார்பிள் பன் (Chinese steamed deddybear bun recipe in tamil)
#steam Soulful recipes (Shamini Arun) -
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12609779
கமெண்ட்