மிளகு அவிகறி (Milagu avikari recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கறியை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். அவற்றை குக்கரில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து, மஞ்சள் தூள், உப்பு,எண்ணெய் சிறிதளவு, சேர்த்து வேகவைத்துக் எடுத்துக் கொள்ளவும்.
- 2
பின் அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பின் இஞ்சி, பூண்டு இரண்டையும் நன்றாக இடித்து சேர்த்து கொள்ளவும்.
- 3
நன்றாக வதக்கவும். சிறிதளவு உப்பு பார்த்து சேர்க்கவும். மிளகாய் தூள் சேர்த்து கிளறி விட்டு வதக்கவும். நன்றாக வதங்கியதும் வேகவைத்த கறியை சேர்த்து கிளறி விடவும்.
- 4
நன்றாக சுருளக் கிளறி விட்டு மிளகு தூள் சேர்த்து கிளறி கொத்தமல்லித்தழை சேர்த்து இறக்கவும். சுவையான மிளகு அவியக்கறி தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
காரசாரமான மிளகு ரசம் (Milagu rasam recipe in tamil)
#arusuvai2சளி இருமலை போக்கும் மிளகு ரசம். Sahana D -
காளான் மிளகு வறுவல்🍄🍄 (Kaalaan milagu varuval recipe in tamil)
#arusuvai2 #காளான் #மஷ்ரூம் Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
-
-
பூண்டு மிளகு சாதம்(garlic pepper rice) (Poondu milagu saatham recipe in tamil)
#arusuvai2 Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
சாம்பார் வடை(sambar vadai recipe in tamil)
#CF6சாம்பார் வடை எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று. ஹோட்டல் சுவையில் இருக்கும் இந்த ரெஷிபி. punitha ravikumar -
மிளகு குழம்பு(milagu kulambu recipe in tamil)
#எவ்வளவு சமையல் செய்துள்ளேன் இந்த மிளகு குழம்பு இதுவரை வைத்ததில்லை இன்று இதை செய்து பார்த்தேன் மிகவும் சுவையாக இருந்தது மழைக்காலத்திற்கு சூப்பரான குழம்பு. Meena Ramesh -
-
-
-
அவசர குஸ்கா மிளகு முட்டை (kuska milagu muttai recipe in Tamil)
#goldenapron3#அவசர சமையல். கோல்டன் ஆப்ரான் 3 இல் கொடுக்கப்பட்டுள்ள பாலை வைத்து அதாவது தேங்காய்ப் பாலை வைத்து அவசர சமையல் செய்துள்ளேன். Aalayamani B -
நண்டு மிளகு வறுவல் (Nandu milagu varuval Recipe in Tamil)
#nutrient1 #goldenapron3 #book Sarojini Bai -
இறால் மிளகு கிரேவி (Iraal milagu gravy recipe in tamil)
டேஸ்ட் சூப்பராக இருக்கும் #GA4#week19#prawn Sait Mohammed -
-
காரசாரமான பிச்சு போட்ட சிக்கன் வறுவல் (Pichu potta chichen varuval recipe in tamil)
#arusuvai2Sumaiya Shafi
-
பிரக்கோலி மிளகு வறுவல்(brocoli pepper fry recipe in tamil)
சுவையும் வேணும்.. ஆரோக்கியமும் வேணும்னா இந்த செய்முறை நிச்சயமாக சிறந்த தேர்வு தான்.. Tamilmozhiyaal -
-
-
-
மிளகு ரசம்(village style milagu rasam recipe in tamil)
பாரம்பரிய முறைப்படி செய்தது. கிராமங்களில் இது போன்று செய்வார்கள். #vk punitha ravikumar
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12669950
கமெண்ட்