அக்கி ரொட்டி (Akki rotti recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
சாதம் உப்பு நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் மிளகாய் தூள் அனைத்தையும் சேர்த்து நன்றாக பிசையவும்.
- 2
இதனுடன் மஞ்சள் தூள் கோதுமை மாவு சேர்த்து சற்று மாவு பதத்திற்கு பிசையவும்.
- 3
சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கைகளால் சப்பாத்தி போல் தட்டி கொள்ளவும்.
- 4
தோசைக் கல்லை சூடாக்கி எண்ணெய் ஊற்றி இருபுறமும் நன்கு சுட்டு எடுக்கவும். சூடாக பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
அக்கி ரொட்டி (Akki rotti recipe in tamil)
#karnatakaகர்நாடகாவின் பாரம்பரியமான உணவு வகை Vijayalakshmi Velayutham -
ரொட்டி (Rotti recipe in tamil)
#family #book கோதுமையில் செய்யும் இந்த கார ரொட்டி எங்கள் வீட்டு குட்டீஸ் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவர்.👨👩👧👦💁😋😋 Hema Sengottuvelu -
ரொட்டி (Rotti)
#GA4ஆரோக்கிய உணவில் முக்கிய பங்கு வகிக்கிக்கும் ரொட்டி செய்முறையை இங்கு விரிவாக காண்போம். karunamiracle meracil -
அக்கி ரெட்டி (Akki rotti recipe in tamil)
#karnatakaகர்நாடகாவில் காலை சிற்றுண்டி உணவாக இந்த அக்கி ரொட்டியை செய்வார்கள். மிகவும் சுவையாக இருக்கும். Priyamuthumanikam -
-
-
-
கோதுமை ரொட்டி (Kothumai rotti recipe in tamil)
#breakfastகோதுமை மாவில் பூரி சப்பாத்தி புட்டு ஆகிவை செய்வது போல ரொட்டியும் செய்யலாம். Nithyakalyani Sahayaraj -
-
-
அக்கி ரொட்டி
#funwithfloursஅரிசி மாவு மற்றும் காய்கறி சாப்பிட்டவுடன் ஆரோக்கியமான காலை உணவு சாப்பிட்ட பிறகு உன்னுடைய ஹூக்குகள் !!! Sharadha Sanjeev -
-
-
லீக்ஸ் சில்லி சிக்கன் (Leaks chilli chicken recipe in tamil)
#arusuvai2 #goldenapron3 Vaishnavi @ DroolSome -
-
-
-
-
-
-
-
-
ராகி ரொட்டி (Raagi rotti recipe in tamil)
ராகி மற்ற தானியங்களை விட 3 மடங்கு அதிக துத்தநாகம் கொண்டது. துத்தநாகம் செல்கள், நோய்க்கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்களுக்கு எதிராக போராட உதவுகிறது. நோய்த்தொற்று மற்றும் நோய்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் ஒரு பயனுள்ள நோயெதிர்ப்பு மண்டல செயல்பாட்டின் வளர்ச்சிக்கு துத்தநாகம் பங்களிக்கிறது. முளைகட்டிய ராகியில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் மற்றும் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும்.#immunity#book Meenakshi Maheswaran -
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12670614
கமெண்ட்