ஓரப்புச் சட்னி (Uraippu chutney recipe in tamil)

Shyamala Senthil
Shyamala Senthil @shyam15
Chennai

ஓரப்புச் சட்னி (Uraippu chutney recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15mins
2 பரிமாறுவது
  1. 1கட்டி பூண்டு
  2. 6வரமிளகாய்
  3. 1தக்காளி
  4. உப்பு
  5. தாளிக்க
  6. 2டீஸ்பூன் ஆயில்
  7. 1/2டீஸ்பூன் கடுகு
  8. 1டீஸ்பூன் உளுந்து பருப்பு
  9. சிறிதுகறிவேப்பிலை

சமையல் குறிப்புகள்

15mins
  1. 1

    பூண்டு 1 கட்டி தோல் நீக்கி கழுவி,வரமிளகாய் 6,உப்பு மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து தக்காளி 1 சேர்த்து நைசாக அரைக்கவும்.

  2. 2

    கடாயில் ஆயில் 2 டீஸ்பூன் விட்டு கடுகு 1/2 டீஸ்பூன் உளுந்து பருப்பு 1 டீஸ்பூன் தாளித்து கறிவேப்பிலை சேர்த்து,அரைத்த விழுதை சேர்த்து 1 நிமிடம் வதக்கி எடுத்து வைக்கவும்.

  3. 3

    ஆறவிட்டு இட்லி தோசைக்கு சட்னியுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Shyamala Senthil
அன்று
Chennai
Eating is a NecessityBut cooking is an Art
மேலும் படிக்க

Similar Recipes