மாதுளை பழம் ஜூஸ் (Maathulai pazham juice recipe in tamil)

BhuviKannan @ BK Vlogs
BhuviKannan @ BK Vlogs @Bhuvikannan
BhuviKannan@SG

மாதுளை பழம் ஜூஸ் (Maathulai pazham juice recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 மாதுளம் பழம்
  2. 1 டேபிள்ஸ்பூன் நாட்டுச் சர்க்கரை

சமையல் குறிப்புகள்

  1. 1

    மாதுளை முத்துகளை மிக்ஸியில் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து அரைக்கவும்

  2. 2

    பின்பு அதில் ஒரு டேபிள்ஸ்பூன் நாட்டு சர்க்கரை சேர்த்து நன்கு அரைக்கவும். வடிகட்டி உபயோகித்து அரைத்த ஜூஸை வடித்து பரிமாறவும்.

  3. 3

    ஐஸ் கட்டி சேர்த்து சில்லென்று பரிமாறலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
BhuviKannan @ BK Vlogs
அன்று
BhuviKannan@SG
https://www.youtube.com/channel/UCLpwrwHQywwdjqEQRvtbAIw?view_as=subscriber
மேலும் படிக்க

Similar Recipes