மாதுளை குல்கந்து (Maathulai kulkanthu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மாதுளை முத்துக்களை ஒன்றிரண்டாக மிக்ஸியில் அரைத்தெடுக்கவும். அத்துடன் மாதுளை தோலின் சேர்த்து அரைக்கவும்
- 2
கால் கப் தண்ணீருடன் சீனி சேர்த்து கொதிக்க விடவும் அத்துடன் மாதுளை விழுதை சேர்த்து நன்கு கலக்கவும் ஓரளவு கெட்டியாக வந்ததும் இறக்கி ஆறவிடவும்
- 3
ஆரிய கலவையுடன் தேன் மற்றும் வினிகர் ரோஸ் எசன்ஸ் ஆகியவை சேர்த்து கலந்து கண்ணாடி பாட்டிலில் அடைத்து வைக்க அற்புதமான மாதுளை குல்கந்து தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
மாதுளை சாறு (pomegranate juice) (Maathulai saaru recipe in tamil)
மாதுளையில் அதிக மருத்துவ குணம் உண்டு. பெண்களுக்கு மிகவும் நல்லது. சருமத்திற்கு மிகவும் நல்லது. நிறைய மருத்துவ குணம் உண்டு. குழந்தைகளுக்கு இப்படி சாறு எடுத்து குடுத்தால் விரும்பி பருகுவர். #india2020 Aishwarya MuthuKumar -
மாதுளை புட்டிங் (Maathulai pudding recipe in tamil)
#CookpadTurns4#cookwithfruitsமாதுளை சாப்பிடுவதால் இரும்புச்சத்தை அதிகரிக்கும். இதனுடன் பால் செய்வதால் சுண்ணாம்பு சத்து தேவையான அளவு கிடைக்கும். Sangaraeswari Sangaran -
-
-
மாம்பழ ஜூஸ் (Fruit Juices In Recipes In Tamil)மாதுளை ஜூஸ்முலாம்பழ ஜூஸ்திராட்சை ஜூஸ்
#பால்செய்முறை Ilavarasi Vetri Venthan -
ஸ்மோக்ட் சில்லி மாதுளை ஃப்ரூட் பஞ்ச் (Smoked chilli maathulai fruit punch recipe in tamil)
#GA4#week13#CookpadTurns4 Vaishnavi @ DroolSome -
* ஃப்ரூட் சாலட் *(fruit salad recipe in tamil)
#qkபழங்கள் என்றாலே உடலுக்கு மிகவும் நல்லது.இதை செய்வது மிக சுலபம்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக் கூடியது. Jegadhambal N -
-
-
-
மாதுளை டெசட் (Maathulai dessert recipe in tamil)
#cookpadturns4#cookwithfruits Vijayalakshmi Velayutham -
*மாதுளை ஜூஸ்*(pomegranate juice recipe in tamil)
மாதுளையில் வயிற்றில் குவிந்துள்ள தேவையற்ற கொழுப்புகளை நீக்கும் தன்மை உள்ளது. மேலும் உடல் எடை குறைவதற்கும், சர்க்கரை நோயை குறைப்பதற்கும் இப்பழம் பெரிதும் உதவுகின்றது. Jegadhambal N -
-
-
-
மாதுளை ஜுஸ்
#colours1சர்க்கரை மற்றும் ஐஸ் சேர்க்காமல் செய்த ஜுஸ்.கொஞ்சம் இனிப்பு மற்றும் வண்ணத் திற்காக பீட்ரூட் சேர்த்து செய்தேன்.தங்களுக்கு விருப்பம் என்றால் வெல்லம் அல்லது சர்க்கரை அல்லது தேன் சேர்த்து கொள்ளலாம். Meena Ramesh -
-
மாதுளை மில்க்ஷேக் (Pomegranate Milkshake) (Maathulai milkshake recipe in tamil)
#GA4 #week4#ga4Milkshake Kanaga Hema😊 -
-
-
-
-
மாதுளை பழம் ஜூஸ்(pomegranate juice recipe in tamil)
#cf9கிறிஸ்மஸ் ஸ்பெஷல் வெல்கம் ட்ரிங்க் Sasipriya ragounadin -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12825251
கமெண்ட்