கோக்கனட் பர்பி (Coconut burfi recipe in tamil)

Revathi Bobbi
Revathi Bobbi @rriniya123

கோக்கனட் பர்பி (Coconut burfi recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
8நபர்கள்
  1. 1பெரிய தேங்காய்
  2. 100கிராம் ரவா
  3. 100கிராம்ஜீனி
  4. 3ஏலக்காய்
  5. 1ஸ்பூன் நெய்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    ஒரு வாணலியில் ராவாவை வறுத்து கொள்ளவும். பிறகு வருத்த ரவா, ஏலக்காய் இரண்டையும் மிக்சியில் பொடி பண்ணவும்.

  2. 2

    அதே வாணலியில் துருவிய தேங்காய் போட்டு நன்கு வதக்கவும். வதக்கிய தேங்காய்யை எடுத்து விரலால் நசுக்கி பார்த்தால் பால் வரமல் எண்ணெய் வர வேண்டும். இதுதான் பதம். இதையும் மிக்க்சியில் பொடி பண்ணவும்.

  3. 3

    வதக்கி நுனுக்கிய ரவா, தேங்காய் இரண்டும் ஒரு படி வந்தது. அதில் பாதி அளவு ஜீனி எடுத்துக்கொள்ள வேண்டும்.

  4. 4

    ஒரு பாத்திரத்தில் ஜீனி, கால் டம்ளர் தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்ச வேண்டும்.

  5. 5

    காய்ச்சிய பாகை தண்ணீரில் விட்டால், கையில் உருட்டும் பதம் வர வேண்டும். பிறகு அதில் நுனுக்கிய தேங்காய், நெய் விட்டு கிளரவும். ஒரு தட்டில் நெய் தடவி அதில் கிளறிய கலவையை போட்டு நமக்கு பிடித்த வடிவில் கட் பண்ணலாம். நன்றி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Revathi Bobbi
Revathi Bobbi @rriniya123
அன்று

Similar Recipes