பிரான்ஸ் பிரைஸ் (French fries recipe in tamil)

Delphina Mary
Delphina Mary @cook_24474560

உருளை கிழங்கை தோல் சீவி கழுவி நீளவாக்கில் நறுக்கி குளிர்ந்த நீரில் போட்டு ஐந்து நிமிடம் கழித்து அந்த துண்டுகளை சுத்தமான துணியில் சுற்றி ஈரம் போக துடைத்து விட்டு சூடான எண்ணெயில் போட்டு வறுத்து எடுக்கவும். வறுத்த துண்டுகளை மற்றொரு அடி கனமான பாத்திரத்தில் போட்டு வறுத்து எடுக்கவும் துண்டுகள் மொரு மொருப்பாகும்.இத்துண்டுகளில் சிறிது உப்பு கலந்து பரிமாறவும்..
.#myfirstrecipe contest

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
2 பரிமாறுவது
  1. 2உருளை கிழங்கு
  2. 200 மில்லிஎண்ணெய்
  3. தேவையான அளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    உருளை கிழங்கை தோல் சீவி கழுவி நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும். அதை குளிர்ந்த நீரில் போட்டு ஐந்து நிமிடம் வைக்கவும்

  2. 2

    பின்பு அதை சுத்தமான துணியில் சுற்றி ஈரம் போக துடைத்து எடுக்கவும்

  3. 3

    அடி கனமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்ததும் அதில் உருளை துண்டுகளை போட்டு வறுத்து எடுக்கவும்

  4. 4

    வறுத்தெடுத்த துண்டுகளை மற்றொரு அடி கனமான பாத்திரத்தில் போட்டு வறுத்து எடுக்கவும்

  5. 5

    தேவையான அளவு உப்பு தூவி பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Delphina Mary
Delphina Mary @cook_24474560
அன்று

Similar Recipes