கெண்டை மீன் குழம்பு (Jilebi kendai meen kulambu recipe in tamil)

1)இந்தவகை மீனில் போலிக் ஆசிட் அதிகம் உள்ளதால் கர்ப்பிணிகளுக்கு மிகவும் நல்லது.
2) இதயத்திற்கு மிகவும் நல்லது இருக்கும்.
3) உடலில் நல்ல கொழுப்பை அதிகரிக்க செய்யும்.
கெண்டை மீன் குழம்பு (Jilebi kendai meen kulambu recipe in tamil)
1)இந்தவகை மீனில் போலிக் ஆசிட் அதிகம் உள்ளதால் கர்ப்பிணிகளுக்கு மிகவும் நல்லது.
2) இதயத்திற்கு மிகவும் நல்லது இருக்கும்.
3) உடலில் நல்ல கொழுப்பை அதிகரிக்க செய்யும்.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி வெந்தயத்தை போட்டு பொரிக்கவும் பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- 2
மிக்ஸி ஜாரில் தக்காளி, சீரகம் மிளகாய் வத்தல் சேர்த்து அரைக்கவும்.அதன்பின் தேங்காய் துருவல்,சின்ன வெங்காயம் சேர்த்து அரைக்கவும்.
- 3
வெங்காயம் வதங்கிய பின் அரைத்த விழுதை அதில் சேர்க்கவும். அதன் பின் புளி கரைசலை ஊற்றவும். பின்னர் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
- 4
பின்னர் மீனை போட்டு 5 நிமிடம் கொதிக்க வைக்கவும். பின்னர் கொத்தமல்லி சேர்த்து அலங்கரிக்கவும். சுவையான மீன் குழம்பு தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
தஞ்சாவூர் மீன் குழம்பு & மீன் வருவல் (Thanjavur meen kulambu and meen varuval recipe in Tamil)
#Book 3 Manjula Sivakumar -
-
'குழம்பு கூட்டி' செய்த மீன் குழம்பு(meen kulambu recipe in tamil
#CF3*கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் அதிகமாக இந்த மீனில் உள்ளதால்,உடல் மற்றும் எலும்பு வளர்சிக்கும்,நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் செய்யும். Ananthi @ Crazy Cookie -
-
-
மத்தி மீன் குழம்பு(matthi meen kulambu recipe in tamil)
இந்த மீன் குழம்பு சுவையானது, ஒமேகா 3 அதிகம் உள்ள மீன் வகைகளில் ஒன்று. #DG punitha ravikumar -
-
-
கெளுத்தி மீன் குழம்பு (Keluthi meen kulambu recipe in tamil)
#GA4#Week 5#Fishஇந்த மீன் கம்மா மீனின் ஒரு வகையாகும் . கம்மா கெளுத்தி மீன் மிகவும் ருசியாக இருக்கும். அதையும் மண் சட்டியில் வைத்து சாப்பிட்டால் மேலும் இதன் ருசி பிரமாதமாக இருக்கும் .இந்த மீனை முழுசாக அப்படியே எடுத்து உருஞ்சி சாப்பிட வேண்டும். எங்கள் வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிடுவோம்.Nithya Sharu
-
-
-
-
மண் மணக்கும் மீன் குழம்பு(Meen kulambu recipe in tamil)
மண் வாசனை ஓடு மணக்கும் மீன் குழம்பு#arusuvai2#goldenapron3 Sharanya -
-
ஊளி மீன் தலை மற்றும் வால் குழம்பு (Ooli meen kulambu recipe in tamil)
ஊளி மீனில் மிள் குறைவாக இருக்கும் என்பதால் தலை மற்றும் வால் குழம்பிற்கு பயன்படுத்தலாம். Sarvesh Sakashra -
சின்ன வெங்காயம் மீன் குழம்பு(meen kulambu recipe in tamil)
#CF3மிகவும் எளிமையான ரெசிபி செய்து பாருங்கள் குழந்தைகளுக்குக்கூட பிடித்து விடும் Shabnam Sulthana -
வஞ்சிரம் மீன் குழம்பு (Vanjiram meen kulambu recipe in tamil)
இதில் முள் குறைவு. சுவையோ அதிகம். Kanimozhi M -
மீன் குழம்பு(meen kulambu recipe in tamil)
#CF3மீன் குழம்பை சாதத்துடன் இட்லி தோசையுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும் சுவையுடன் உடம்பிற்குத் தேவையான B12நிறைந்துள்ளது. Sasipriya ragounadin -
-
மீன் குழம்பு (மசாலா அரைத்து செய்தது) (Meen kulambu recipe in tamil)
இன்று குழம்பு செய்ய ஊளி மீன் எடுத்துள்ளேன்.. நடுமுள் மட்டும் இருப்பதால் குழந்தைகள் சாப்பிட ஏதுவாக இருக்கும். குழம்பு சுவையும் நன்றாக இருக்கும். அதிலும் மசாலா அரைத்து செய்வதால் குழம்பு சுவை அதிகமாக இருக்கும். ஹர Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
-
-
-
வாழைப்பூ குழம்பு(valaipoo kulambu recipe in tamil)
1. வாழைப்பூ சாப்பிடுவதால் உடலின் சூடு தணியும்.2. வாழைப்பூவில் உள்ள உவர்ப்பு தன்மை உடலில் கல்லடைப்பு நோயைச் சரிசெய்யும். Lathamithra
More Recipes
கமெண்ட் (2)