சமையல் குறிப்புகள்
- 1
கடலைமாவு, அரிசி மாவு, உப்பு,சீரகத்தூள், மல்லித்தூள், கரம் மசாலா தூள், மிளகாய்த்தூள், ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து ஜலித்து கொள்ளவும்
- 2
வேர்க்கடலை உடன் ஜலித்த மாவை சேர்த்து கலந்து சூடான எண்ணெய் 1 குழிகரண்டி ஊற்றி பிசிறி விடவும்
- 3
பின் சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து பக்கோடா மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்
- 4
பின் சூடான எண்ணெயில் பரவலாக உதிர் உதிராக போட்டு பொரித்து எடுக்கவும்
- 5
சுவையான ஆரோக்கியமான மசாலா கடலை ரெடி
Similar Recipes
-
-
-
-
மசாலா போண்டா
#leftoverஉருளைக்கிழங்கு பொடிமாஸ் மீதமானதை பயன்படுத்தி மசாலா போண்டா ரெடி செய்தது Sudharani // OS KITCHEN -
-
-
-
-
முந்திரி பக்கோடா (Munthiri pakoda recipe in tamil)
#cookpadturns4#dryfruit #Cashew nut Sudharani // OS KITCHEN -
புடலங்காய் மீன் வருவல்
புடலங்காய் சாப்பிடாதவர்கள் இந்த மாதிரி செய்து கொடுத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள் Cookingf4 u subarna -
-
-
-
-
மசாலா முட்டை கறி
#immunity _ #bookவிட்டமின் டி சத்து அதிகம் நிறைந்தது முட்டை, நமது உடலில் விட்டமின் டி சத்து எலும்புகளின் உறுதிக்கு மிகவும் முக்கியமானது, முட்டை திசுக்களின் செயல்பாட்டிற்கும், உறுப்புகளின் வளர்ச்சிக்கும் உதவ கூடியது, அதிக புரதம் நிறைந்தது, எலும்புகளின் வளர்ச்சிக்கும் பற்களின் உறுதிக்கும் ஏற்றது, மேலும் இதில் சேர்க்கப்பட்டுள்ள வெங்காயம் பாக்டீரியாவை அழித்து நச்சுக்களை வெளியேற்ற கூடியது Sudharani // OS KITCHEN -
தோசைக்கல் வாழைக்காய் (Thosaikkal vaazhaikkaai Recipe in Tamil)
#nutrient2வாழைக்காயில் பொட்டாசியம் வைட்டமின் சத்துக்கள் அதிகம் உள்ளது.மசாலா தடவி தோசைக் கல்லில் அடுக்கி எண்ணெய் ஊற்றி மூடி வைத்து திருப்பிப் போட்டு இருபுறமும் வேகவைத்தால் தோசைக்கல் வாழைக்காய். Soundari Rathinavel -
-
உளுந்து வடை மசாலா போண்டா
#thechefstory#ATW1தமிழ்நாட்டுல வேலைக்கு போற அனைவருமே தினமும் டீ டைம்ல காலையில 11 மணிக்கு ஒரு கப் டீ அல்லது காபி கூட இடம்பெற முக்கியமான ஸ்நேக்ஸ் இந்த மாதிரி வடை போண்டா பஜ்ஜி Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
-
-
-
சுரைக்காய் வாழைப்பூ பக்கோடா (Suraikkaai vaazhaipoo pakoda recipe in tamil)
#family#nutrient3 Sudharani // OS KITCHEN -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13136634
கமெண்ட்