செட்டிநாடு முள்ளங்கி சாம்பார் #sambarrasam

முள்ளங்கி ஆரோக்கியத்திற்கு மிகவும் உன்னதமான காய்கறி. இதில் அனைத்து விதமான மினரஸ் உள்ளதாக வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. வாரம் ஒரு முறை முள்ளங்கி உணவில் எடுத்துக்கொள்வது நல்லது
செட்டிநாடு முள்ளங்கி சாம்பார் #sambarrasam
முள்ளங்கி ஆரோக்கியத்திற்கு மிகவும் உன்னதமான காய்கறி. இதில் அனைத்து விதமான மினரஸ் உள்ளதாக வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. வாரம் ஒரு முறை முள்ளங்கி உணவில் எடுத்துக்கொள்வது நல்லது
சமையல் குறிப்புகள்
- 1
துவரம் பருப்பு பாசிப் பருப்பை சுத்தம் செய்து குக்கரில் எண்ணெய் ஒரு டீஸ்பூன் மஞ்சள்தூள் கால் ஸ்பூன் சேர்த்து 4 விசில் விட்டு வேக விடவும்
- 2
முள்ளங்கி வெங்காயம் தக்காளி இவற்றை நறுக்கி வைத்துக் கொள்ளவும்
- 3
விழுது அரைத்த தேங்காய் கால் மூடி தனியா சீரகம் கடுகு கடலை பருப்பு வர மிளகாய் இவற்றை சிறிது எண்ணெய் விட்டு வதக்கிக் கொள்ளவும். இவற்றை மிக்ஸியில் விழுதாக அரைத்தெடுக்கவும்
- 4
முள்ளங்கி தக்காளி வெங்காயம் இவற்றை ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு வதக்கிக் கொள்ளவும்.
- 5
வதக்கிய காய்கறிகளை வேக வைத்த பருப்புடன் சேர்த்து அரைத்த விழுதையும் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரில் ஒரு விசில் விடவும். ஸ்டீம் முடிந்தவுடன் புளிக்கரைசலை சேர்த்து 5நிமிடம் கொதிக்க விடவும்
- 6
ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு வரமிளகாய் பெருங்காயம் கறிவேப்பிலை இவற்றை தாளித்து சாம்பாரில் சேர்க்கவும். சுவையான செட்டிநாடு முள்ளங்கி சாம்பார் தயார்
Similar Recipes
-
முள்ளங்கி சாம்பார் (Mullanki sambar recipe in tamil)
முள்ளங்கி உடல் நலத்திற்கு மிகவும் ஆரோக்கியத்தை அளிக்க கூடிய காய்கறி. வாரம் ஒரு முறை முள்ளங்கியை சமையலில் பயன்படுத்தவும். #அறுசுவை5 Siva Sankari -
உசிலி உப்புமா
#onepot உசிலி உப்புமாவில் பருப்பு அதிகமாக சேர்த்து செய்வதால் புரதச்சத்து உள்ளது வளரும் குழந்தைகளுக்கு நல்லது,உப்புமா சாப்பிடாத குழந்தைகள் கூட இதை விரும்பி சாப்பிடுவார்கள். Senthamarai Balasubramaniam -
-
தட்டக்காய் பொரியல்
#Vattaram#week2 தட்டைக்காய் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. பீன்ஸ் அளவிற்கு சமமான சத்து நிறைந்துள்ள காய். Siva Sankari -
பிஞ்சு தண்டு கீரை முள்ளங்கி சாம்பார்
#sambarrasamகீரை உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது.கீரையில் அனைத்தையும் சாப்பிடலாம் அதில் தண்டு உடலுக்கு நல்லது. Subhashree Ramkumar -
துவரம் பருப்பு முள்ளங்கி சாம்பார் (Thuvaram Paruppu Mullangi Sambar Recipe in Tamil)
#Jan1*எந்தவொரு இந்திய சமையலறையிலும் புரதம் நிறைந்த துவரம் பருப்பு ஒரு பிரதான உணவாகும். இது அரிசி அல்லது சப்பாத்தியுடன் சுவையான துணையை உருவாக்குகிறது மற்றும் இது ஏராளமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது.ஃபோலிக் அமிலம் நிறைந்ததால், துவரம் பருப்பு தமிழகம் முழுவதும் பல உணவுகளில் சேர்க்கப்பட்டுள்ளது.அதிலும் சாம்பார் என்றாலே துவரம் பருப்பு வைத்து தான் பெரும்பாலும் செய்வார்கள். kavi murali -
பீர்க்கங்காய் சாம்பார், முள்ளங்கி பொரியல்
#நாட்டு காய்கறி சமையல்,#bookபிள்ளைகள் காய்கறிகள் எடுத்து கொள்ள மாட்டார்கள். இப்படி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். நமது நாட்டு காய்கறி மீதும் ஆர்வம் காட்டி கொள்ளுவார்கள். Vimala christy -
-
-
-
வரகு அரிசி வெஜிடபிள் பிரியாணி (varagu arisi vegtable biryani recipe in Tamil)
சமைக்கும் இந்த போட்டியில் நான் என் பெற்றோர்களுக்காக சமைத்த ஸ்பெஷல் ரெசிபிகள். #book Akzara's healthy kitchen -
-
நவதானிய வடை #immunity #lockdown2
வீட்டில் இருக்கும் எளிமையான பொருட்களை வைத்து மிகவும் சுவையான மற்றும் ஆரோக்கியமான இந்த நவ தானிய வடை செய்வது மிகவும் சுலபம் மற்றும் இந்த சூழ்நிலையில் நமக்கு தேவையான புரதச்சத்து மற்றும் எதிர்ப்பு சத்து கொடுக்கக்கூடிய பொருட்களும் இந்த வகையில் உள்ளது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதை சாப்பிடலாம் வாருங்கள் ரெசிபி எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம். ARP. Doss -
முனங்ஆகு பப்பு கூரா
#ap முனங்ஆகு (முருங்கைக்கீரை) பருப்புக் கூட்டு, ஆந்திராவில் முருங்கைக் கீரை பருப்பு கூட்டு மிகவும் ஸ்பெஷலான ரெசிபி. Siva Sankari -
சோரக்காய் பூஜ்ஜி
#karnataka சுரக்காய் உணவில் வாரம் இருமுறை எடுத்துக் கொள்வதால் உடல் எடை குறையும். தேவையில்லாத கொழுப்புக்கள் கரையும். Siva Sankari -
முள்ளங்கி சட்னி (Mullanki chutney recipe in tamil)
#arusuvai2முள்ளங்கி நீர் சத்து அதிகம் கொண்டது. வாரம் ஒருமுறை முள்ளங்கி எடுத்து கொண்டால் உடல் எடையை குறைக்க உதவும். Sahana D -
மசூர் முள்ளங்கி சாம்பார் (Mashoor mullanki dhal recipe in tamil)
#arusuvai5வழக்கமாக நாம் சாம்பார் செய்யும்போது துவரம்பருப்பை பயன்படுத்துவோம். ஒரு மாறுதலுக்காக நான் மசூர் பருப்பை பயன்படுத்தி முள்ளங்கி சாம்பார் வைத்துள்ளேன். சுவை வித்தியாசமாக உள்ளது. Meena Ramesh -
கேரட் முள்ளங்கி சாம்பார்🥕
#கேரட்கேரட் கண்பார்வைக்கு மிகவும் நல்லது முள்ளங்கி நார்சத்து மிக்கது.கேரட், முள்ளங்கி இரண்டும் சேர்த்து பருப்பு சாம்பார் வைத்தால் மிகவும் சுவையாக இருக்கும். சாப்பாட்டுக் மட்டுமல்லாமல் இட்லி தோசை சப்பாத்தி பூரி போன்றவைக்கு தொட்டுக்கொள்ளவும் மிகவும் அருமையாக இருக்கும்.😋 Meena Ramesh -
-
முள்ளங்கி ஸ்டஃவிங் புரோட்டா (Mullanki stuffing parotta recipe in tamil)
#ap ஆந்திராவில் டயட் உணவில் ஸ்டஃவிங் சப்பாத்தி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. Siva Sankari -
-
-
-
தக்காளி சூப்
#goldenapron3#நாட்டுக் காய்கறி சமையல் ஆக்ஸாலிக் ஆசிட் அதிகம் நிறைந்துள்ள தக்காளி. எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவு. பல மருத்துவப் பயன்களை கொண்டுள்ளது. குழந்தைகளுக்கு ஏதுவான உணவு. Dhivya Malai -
-
-
-
வரகரிசி மசாலா இட்லி #book #goldenapron3
கோல்டன் ஆப்ரான் போட்டியில் இந்த வாரம் நான் கண்டுபிடித்த வார்த்தை ஹெல்தி மற்றும் ஜிரா ஹரி உபயோகப்படுத்தி இந்த வரகரிசி மசாலா இட்லியை செய்திருக்கிறோம்.மிகவும் சுவையான மற்றும் ஆரோக்கியமான இந்த வரகரிசி மசாலா இட்லி எப்படி செய்யலாம் பார்க்கலாம் வாங்க. #goldenapron3 Akzara's healthy kitchen -
-
More Recipes
கமெண்ட் (6)