சமையல் குறிப்புகள்
- 1
தக்காளி, வெற்றிலை நன்றாக அரைத்து கொள்ளவும்.
- 2
கடாயில் எண்ணெய் சேர்த்து காய்ந்ததும் கடுகு,காய்ந்த மிளகாய்,பெருங்காயம்,கறிவேப்பிலை சேர்க்கவும்.பின்னர் அரைத்த விழுதை சேர்த்து வதக்கவும்.
- 3
புளி தண்ணீர் சேர்க்கவும்.மஞ்சள் தூள்,ரசம் பொடி,உப்பு, பூண்டு சேர்க்கவும்.
- 4
கொதி வந்தவுடன் கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மாதுளை ரசம் (Maathulai rasam recipe in tamil)
#sambarrasamமாதுளை பழத்தில் நெறைய நன்மைகள் உண்டு. இதை குழந்தைகளுக்கு குடுத்தால் சத்தானது. Subhashree Ramkumar -
-
-
உடுப்பி ரசம் (Uduppi rasam recipe in tamil)
காரம் சாரமன்ன ரச பொடி. சுவை, சத்து, மணம், அழகிய நிறம் கொண்ட ரசம். #karnataka #GA4 Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
தக்காளி ரசம்(tomato rasam recipe in tamil)
மிகவும் எளிமையான ரெசிபி சளிக்கு மிகவும் நல்லது Shabnam Sulthana -
கற்பூரவள்ளி மூலிகை ரசம்
#sambarrasamபெரியவர் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் சாப்பிட கூடிய ரசம். Gayathri Vijay Anand -
மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)
#CF8 #மிளகு ரசம்குளிர் காலம் என்றால் மூக்கடைப்பு, சளி, இருமல், ஜுரம். கத கதப்பு, நோய் எதிர்க்கும் சக்தி, நிறைந்த ரசம் வேண்டும், ஒரு வாரமாக மூகடைப்பு, சளி, இருமல். Swim செய்திருக்க கூடாதுஇந்த ரேசிபியில் இருக்கும் எல்லா பொருட்களுக்குமே (பூண்டு, இஞ்சி, கரிவேப்பிலை கார மிளகாய், மிளகு முதலியன) நோய் எதிர்க்கும் சக்தி, உண்டு தக்காளிம கறிவேப்பிலை, எலுமிச்சை என் தோட்டத்து பொருட்கள் . எலுமிச்சையில் விட்டமின் C- மூக்கடைப்பு, சளி, இருமல் தடுக்கும் சுவை, சத்து, மணம், நலம் நிறைந்த ரசம், . ரசம் குடம் குடமாய் குடிப்பேன் Lakshmi Sridharan Ph D -
-
தக்காளி இஞ்சி கருப்பு பூண்டு பருப்பு ரசம்(rasam recipe intamil)
#ed1வெள்ளை பூண்டு Maillard reaction மூலம் கருப்பு பூண்டு ஆகிறது, பூண்டு நிறம், சுவை, வாசனை மாறுகிறது. காரமாக இருக்காது, இனிப்பாக இருக்கும், பூண்டு வாசனை பிடிக்காதவர்கள் கூட இதை விரும்புவார்கள் ஏகப்பட்ட நலன்கள்-நோய் எதிர்க்கும் சக்தி, இரதத்தில் சக்கரை கண்ட்ரோல், புற்று நோய் எதிர்ப்பு, இதயத்திர்க்கும் நல்லது. இந்த ரெசிபியில் இருக்கும் எல்லா பொருட்களுக்குமே இந்த நலன்கள் உண்டு. தக்காளி என் தோட்டத்து பொருள். சுவை, சத்து, மணம், அழகிய நிறம், நலம் நிறைந்த ரசம். ரசம் குடம் குடமாய் குடிப்பேன்.. Lakshmi Sridharan Ph D -
புதினா ரசம்
சத்து சுவை ரசம் நிறைந்த ரசம் –குடம் குடமாய் குடிப்பேன். (just kidding)கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை இலை சேர்க்கவில்லை ஏனென்றால் புதினா வாசனை கூட மீதி எந்த வாசனையும் போட்டி இட எனக்கு விருப்பமில்லை . பெருங்காய வாசனை இல்லாமல் ரசம் செய்ய முடியாது. காரம், மணம் கொண்ட ரசம் ஜீரண சக்தியை அதிகரிக்கும். #sambarrasam Lakshmi Sridharan Ph D -
-
வேப்பம்பூ ரசம்
#immunityவேப்பம்பூ ரசம் .வேப்பம்பூ உடலில் உள்ள கெட்ட கிருமிகள் அனைத்தையும் அழித்து விடும். வேப்பம் பூ நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது .இதில் துவையல் ,ரசம் செய்து சாப்பிட்டு வந்தால் பசி உண்டாகும் .குமட்டல் மயக்கம் குணமாகும் . Shyamala Senthil -
-
திப்பிலி ரசம்(thippili rasam recipe in tamil)
#HFதிப்பிலி ஒரு நீள மிளகு. நலம் தரும் மிளகு-தூக்கமின்மை, பூச்சி கடி, தலை வலி, பல் வலி, இதய கோளாறு, மைக்ரைன் (migraine, தடுக்கும். ரச பொடியில் இதை சேர்த்தேன். ஊறுகாயிலும் சேர்க்கலாம் வேப்பம்பூ தக்காளி இஞ்சி கருப்பு பூண்டு ரசம்வெள்ளை பூண்டு Maillard reaction மூலம் கருப்பு பூண்டு ஆகிறது, பூண்டு நிறம், சுவை, வாசனை மாறுகிறது. காரமாக இருக்காது, இனிப்பாக இருக்கும், பூண்டு வாசனை பிடிக்காதவர்கள் கூட இதை விரும்புவார்கள் ஏகப்பட்ட நலன்கள்-நோய் எதிர்க்கும் சக்தி, இரதத்தில் சக்கரை கண்ட்ரோல், புற்று நோய் எதிர்ப்பு, இதயத்திர்க்கும் நல்லது. இந்த ரெசிபியில் இருக்கும் எல்லா பொருட்களுக்குமே இந்த நலன்கள் உண்டு. தக்காளி என் தோட்டத்து பொருள். சுவை, சத்து, மணம், அழகிய நிறம், நலம் நிறைந்த ரசம். ரசம் குடம் குடமாய் குடிப்பேன் Lakshmi Sridharan Ph D -
-
ரசம் ஒரு சகல நோய் நிவாரணி(rasam recipe in tamil)
#wt2வேப்பம்பூ தக்காளி இஞ்சி கருப்பு பூண்டு பருப்பு ரசம்வெள்ளை பூண்டு Maillard reaction மூலம் கருப்பு பூண்டு ஆகிறது, பூண்டு நிறம், சுவை, வாசனை மாறுகிறது. காரமாக இருக்காது, இனிப்பாக இருக்கும், பூண்டு வாசனை பிடிக்காதவர்கள் கூட இதை விரும்புவார்கள் ஏகப்பட்ட நலன்கள்-நோய் எதிர்க்கும் சக்தி, இரதத்தில் சக்கரை கண்ட்ரோல், புற்று நோய் எதிர்ப்பு, இதயத்திர்க்கும் நல்லது. இந்த ரெசிபியில் இருக்கும் எல்லா பொருட்களுக்குமே இந்த நலன்கள் உண்டு. தக்காளி என் தோட்டத்து பொருள். சுவை, சத்து, மணம், அழகிய நிறம், நலம் நிறைந்த ரசம். ரசம் குடம் குடமாய் குடிப்பேன்.. Lakshmi Sridharan Ph D -
-
தக்காளி மிளகு ரசம்
#refresh1கொரோனாவில் முதன்மை அறிகுறிகளில் ஒன்றான தொண்டைப் புண், சளி ஆகியவற்றைச் சரிசெய்வதில் மிளகிற்கு நிகர் எதுவுமில்லை. அதனோடு பூண்டு சேர்த்துக்கொண்டால் நிச்சயம் உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். muthu meena -
-
தூதுளை ரசம் #GA4 #Ilovecooking
தூதுளை மருத்துவ குணங்கள் நிறைந்தது. இதில் கால்சியம் சத்து இருப்பதால் எலும்புக்கும் பற்களுக்கும் வலிமையை கொடுக்கும். குளிர்ச்சியினால் வரும் ஒவ்வாமை, சளி மற்றும் இருமல் ஆகியவற்றின் தாக்கத்தை குறைக்கும். இந்த ரசத்தை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வதால் வரும் மழைக் காலத்தை எளிதாக எதிர்கொள்ளலாம். Nalini Shanmugam -
தூதுவளை ரசம் (Thoothuvalai rasam recipe in tamil)
ரசம் நான் மிகவும் விரும்பும் உணவு, ஏகப்பட்ட சத்து, நோய் எதிர்க்கும் சக்தி, சுவை, மணம் நிறைந்தது.. தூதுவளை சுண்டைக்காய், தாவர குடும்பத்தை சேர்ந்தது, சளி, இருமல். மூக்கு அடைப்பு காலம் இது. இதை எல்லாம் தடுக்கும் சக்தி, தூதுவளைகக்கும் , வசம்பிர்க்கும் உண்டு. தூதுவளை புற்று நோய் தடுக்கும் மீனம்பாக்கத்தில் எங்கள் வீட்டில் தூதுவளை வளரும். . இது குளிர் காலம். இலைகள் இல்லை. நாட்டு மருந்து கடையில் வாங்கின பொடிதான் இருந்தது. பொடி காய்ந்த இலைகளை பொடித்தது. #leaf Lakshmi Sridharan Ph D -
வேப்பம்பூ துவையல், இஞ்சி பூண்டு ரசம்
நோய் தடுக்கும் சக்திக்கு வேப்பம்பூ. வேப்பம்பூ வைரசையும் (viricide) கொல்லும் சக்தி கொண்டது. புரதத்திரக்கு பருப்பு. பூண்டு, இஞ்சி, பல கொடிய வியாதிகளை தடுக்கும். ரசம் செய்வது மிகவும் எளிது. குறைந்த நேரத்தில் துவையில் ரசம் இரண்டையும் செய்து முடித்தேன். ரசம் குடித்து சுவைத்தேன். வேப்பம்பூ கசப்பு ஆரோக்கியத்திர்க்கு நல்லது. கசப்பு அரு சுவையில் ஒன்று. இரண்டையும் சாதத்தோடு கலந்து சாப்பிடால் மிகவும் ருசி. #immunity Lakshmi Sridharan Ph D -
ஈய சோம்பு தக்காளி ரசம்
ஈய சோம்பு தக்காளி ரசம் மிக சுவையாக செய்வது எப்படி!! வாங்க பார்ப்போம்.#rukusdiarycontest Rukmani S Bala -
பீட் ரூட் ரசம்(beetroot rasam recipe in tamil)
#wt2பீட் ரூட் ரசம் ஒரு சகல நோய் நிவாரணிபீட் ரூட் ஜூஸ், தக்காளி, இஞ்சி, பூண்டு, ஏலமிச்சை சாரு கழந்தக சத்தான சுவையான ரசம்ஏகப்பட்ட நலன்கள்-நோய் எதிர்க்கும் சக்தி, இரதத்தில் சக்கரை கண்ட்ரோல், புற்று நோய் எதிர்ப்பு, இதயத்திர்க்கும் நல்லது. இந்த ரெசிபியில் இருக்கும் எல்லா பொருட்களுக்குமே இந்த நலன்கள் உண்டு. தக்காளி எலுமிச்சை, கறிவேப்பிலை என் தோட்டத்து பொருள்கள் . சுவை, சத்து, மணம், அழகிய நிறம், நலம் நிறைந்த ரசம். ரசம் குடம் குடமாய் குடிப்பேன்.. Lakshmi Sridharan Ph D -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13223081
கமெண்ட் (6)