வாழைத்தண்டு க்ரீமி சூப்

Shyamala Devi
Shyamala Devi @cook_16062260

#cookwithfriends #sowmyaSundar நார்சத்து மிகுந்த குழந்தைகள் விரும்பும் சூப்

வாழைத்தண்டு க்ரீமி சூப்

#cookwithfriends #sowmyaSundar நார்சத்து மிகுந்த குழந்தைகள் விரும்பும் சூப்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

25  நிமிடம்
2 பேர்
  1. 1/2 வாழைத்தண்டு
  2. 50 மில்லி ப்ரஷ் க்ரீம்
  3. 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
  4. 4 பல் பூண்டு
  5. 1/4 ஸ்பூன் கடுகு
  6. 1/2 ஸ்பூன் சீரகம்
  7. 1 ஸ்பூன் மிளகுத்தூள்
  8. 2 பச்ச மிளகாய்
  9. 1 ஸ்பூன் ௭ண்ணெய்
  10. 1 ஸ்பூன் வெண்ணெய்
  11. தேவையானஅளவு உப்பு

சமையல் குறிப்புகள்

25  நிமிடம்
  1. 1

    வாழைத்தண்டை நார் எடுத்து தண்ணீரில் அலசி, பின்பு மோரில் 5 நிமிடம் போட்டு வைக்க வேண்டும்

  2. 2

    குக்கரில் வாழைத்தண்டு,மஞ்சள் தூள் தேவையான தண்ணீர் சேர்த்து மூன்று விசில் விட்டு விட்டு வேக வைக்க வேண்டும்.

  3. 3

    வாழைத்தண்டு அறிய பின் மிக்ஸியில் அரைக்க வேண்டும்

  4. 4

    பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து காய்ந்தவுடன் கடுகு, சீரகம், பச்ச மிளகாய் சேர்க்க வேண்டும்.பின் அரைத்த வாழைத்தண்டுடன்,மிளகுத்தூள் வேக வைத்த தண்ணீரையும் சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க வேண்டும்.

  5. 5

    நன்றாக வடிகட்டி பின் க்ரீம் சேர்க்க வேண்டும்

  6. 6

    சிறிய கடாயில் வெண்ணெய்,பூண்டு சேர்த்து வதக்கி சூப்பில் சேர்க்க வேண்டும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shyamala Devi
Shyamala Devi @cook_16062260
அன்று

Similar Recipes