உளுந்து மாவு கஞ்சி

Manju Jaiganesh @cook_22897267
உளுந்த மாவு கஞ்சியை இன்று செய்து பார்த்தேன். என் குழந்தைகள் மிகவும் விரும்பி குடித்தனர்.
உளுந்து மாவு கஞ்சி
உளுந்த மாவு கஞ்சியை இன்று செய்து பார்த்தேன். என் குழந்தைகள் மிகவும் விரும்பி குடித்தனர்.
சமையல் குறிப்புகள்
- 1
வெறும் வாணலியில் உளுத்தம்பருப்பை வறுத்து சூடு ஆறியவுடன் மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.ஐந்தரை ஸ்பூன் உளுந்து மாவிற்கு இரண்டரை டம்ளர் தண்ணீர் சேர்த்து இரண்டு மூன்று முறை நன்கு காய்ச்சவும்.
- 2
இதில் ஏலக்காய்த்தூள், பால் மற்றும் தண்ணீரில் கரைத்து வைத்துள்ள கருப்பட்டியை வடித்து சேர்க்கவும்.
- 3
வாணலியில் அரை ஸ்பூன் நெய் சேர்த்து முந்திரி, ஒரு ஸ்பூன் தேங்காய் சேர்த்து வறுத்து கஞ்சியுடன் சேர்த்து பரிமாறலாம். உடலுக்கு வலு சேர்க்கும் உளுத்தங்கஞ்சி தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வெண்பொங்கல்
#Lock down#bookமாவு இல்லை என்றால் என்ன செய்வது என்று தோன்றும்.அப்பொழுது வெண்பொங்கல் செய்வது மிகவும் ஈஸி. அதேசமயம் நன்கு மணமாக, ருசியாக இருக்கும் sobi dhana -
பால் கொழுக்கட்டை
#Lockdown2#bookவித்தியாசமாக செய்து கொடுக்கலாம் என்று என்று பால் கொழுக்கட்டை செய்வது மிகவும் அருமையாக இருந்தது. நீங்களும் செய்து பார்க்கவும் sobi dhana -
-
-
பச்சை பயறு சுசீயம்
#lockdown1இந்த ஊரடங்கு நாட்களில் குழந்தைகளை சமாளிப்பது மிகவும் கடினமாக உள்ளது. இன்று நான் பச்சை பயறு பயன்படுத்தி சுசீயம் செய்து கொடுத்தேன். என் குழந்தைக்கு மிகவும் பிடித்திருந்தது. அனைவரும் விரும்பி சாப்பிட்டார்கள். நன்றி Kavitha Chandran -
முருங்கைக்கீரை கருப்பு உளுந்து கஞ்சி
#momமுருங்கை கீரை தின்னா 3000 வராது” என்பது நமது கிராமங்களில் சொல்லப்படும் ஒரு பழமொழி. இதன் அர்த்தம் என்னவென்றால் நாம் உண்ணும் உணவுப்பொருட்களை நன்றாக மென்று தின்றாலும் மேலும் முருங்கைக்கீரையை தினமும் உணவில் சேர்த்து வந்தாலும் 3000 நோய்கள் வராது என்னும் உண்மையாகும்.பாலூட்டும் தாய்மார்களுக்கு தாய்ப்பால் நன்கு சுரக்கும். கர்ப்பிணி பெண்கள் தொடர்ந்து பருகிவந்தால் பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருப்பதுடன் பிரசவமும் சுகப்பிரசவமாகும். அதோடு கருப்பு உளுந்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. Subhashree Ramkumar -
கறி வடகம் / உளுந்து வடகம்
உளுந்து இதயத்திற்கு மிகவும் நல்லது .இதை வறுத்து பொடி செய்து சூடு சாதத்தில் நெய் சேர்த்தும் சாப்பிடலாம் . வடகம் குழம்பு வைத்தும் சாப்பிடலாம் . தினமும் சாம்பாரில் இதை சேர்த்து தாளிக்கும்போது மிகவும் மணமாக இருக்கும். BhuviKannan @ BK Vlogs -
மைசூர் பாக்
#book#அம்மாஎனது அம்மாவுக்கு எப்பொழுதும் மிகவும் பிடித்தது மைசூர் பாக்கு அதனால் அன்னையர் தினத்திற்கு என் அம்மாவிற்கு நான் இன்று மைசூர் பாக்கு செய்து கொடுத்தேன். நன்றாக இருந்தது. வாயில் போட்டால் கரையும் படி இருந்தது. sobi dhana -
சிறுதானிய பணியாரம்
சிறுதானியத்தில் பணியாரம் செய்து பார்த்தேன். சுவையாக இருந்தது. சிறுதானியத்தில் வெங்காயம், பச்சை மிளகாய் தாளித்த பணியாரம்#Millet Sundari Mani -
பேரீச்சம்பழ ஹல்வா
#leftoverபேரிச்சை பழம் : பேரிச்சம் பழம் இரும்பு சத்து அதிகம் நிறைந்தது, இதை தினந்தோறும் இரவில் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு நல்லது. பேரிச்சம்பழத்தை வித்தியாசமாக இது மாதிரி ஹல்வா செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். Priyamuthumanikam -
கோதுமை ஜாமுன் (Kothumai jamun recipe in tamil)
#flour1கோதுமை மாவில் ஜாமுன் செய்து இப்படி டிசைன் செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி உண்பர் Vijayalakshmi Velayutham -
சத்து மாவு அடை
#Myfirstrecipe#ilovecookingசத்து மாவு குழந்தைகளுக்கு மிகவும் ஆரோக்கியமானது.kamala nadimuthu
-
கருப்பு உளுந்து லட்டு/உருண்டை
#Kids1 #deepavali எலும்புகளுக்கு வலுகொடுக்கும் ஒரு வகை உணவு உளுந்துவகைகள்.இனிப்பு கலந்து செய்ய போகிறோம். Shalini Prabu -
கருப்பு உளுந்து பாயசம்🍵
#nutrient1 protein + calcium + iron =100% healthyஉளுந்தில் இருக்கும் புரத சத்தும், பாலில் இருக்கும் கால்சியம் , வெள்ளத்தில் இருக்கும் இரும்பு சத்தும் சேர்த்து செய்த ஆரோக்கியமான பாயசம். வெல்லத்திற்கு பதில் கருப்பட்டி சேர்த்தும் செய்யலாம். BhuviKannan @ BK Vlogs -
-
-
ஜூஸி & ஸ்பாஞ்சி ரவா ஸ்வீட் (Rasbhari mithai juicy rava sweet)
#GA4 #week9#Mithai#Diwaliதீபாவளிக்கு புதுவிதமான ஸ்வீட் செய்து அசத்தலாம் . குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். Sharmila Suresh -
உளுந்து வெங்காய வடை
#Np3விரதத்திற்கு , படையலுக்கு வெங்காயம் சேர்க்காமல் மெது வடை செய்வோம்.மாலை நேர ஸ்நாக்ஸ் ஆக இன்று நான் வெங்காயம் சேர்த்து கடையில் விற்பது போல செய்தேன்.வெங்காய வாசத்துடன் வடை ருசியாக இருந்தது. Meena Ramesh -
-
-
ரோமாலி ரொட்டி
#bookதினமும் கோதுமை மாவு வைத்து சப்பாத்தி போடுகிறோம். அதே மாவை வைத்து ரோமாலி ரொட்டி செய்வது மிகவும் அருமையாக இருந்தது. sobi dhana -
முடக்கற்றான் கீரை ஹல்வா (Mudakkaththaan keerai halwa recipe in tamil)
#leafமுடக்கத்தான் கீரையின் மருத்துவ குணம் அனைவருக்கும் தெரிந்ததே. இதில் பலவகையான உணவுகள் தயாரிக்கலாம். நான் இன்று முடக்கத்தான் கீரையை உபயோகித்து ஹல்வா செய்துள்ளேன். இதில் முட்டை, தேங்காய் பால், நெய், பாதாம், முந்திரி சேர்த்து உள்ளதால் இது எலும்புகளுக்கு கூடுதல் பலத்தை கொடுக்கும். இது நான் என் பாட்டியிடம் கற்றுக்கொண்ட உணவாகும்.வயது வந்த பெண் பிள்ளைகளுக்கு இதை சாப்பிடக் கொடுத்தால் அவர்கள் உடல் பலம் பெறும். என் குழந்தைகள் இதனை விரும்பி சாப்பிட்டார்கள். நீங்களும் ஒருமுறை இதை செய்து பாருங்கள். Asma Parveen -
கருவேப்பிலை சாதம்
#kids3மிக எளிதாக விரைவில் செய்யக்கூடிய சாதம். கருவேப்பிலை மிகவும் உடலுக்கு நல்லது.கறிவேப்பிலையை எந்த உணவில் சேர்த்தாலும் பெரியவர் முதல் குழந்தைகள் வரை எடுத்துப் போட்டுவிட்டு சாப்பிடுவார்கள். கருவேப்பிலை சாதம் ஆக செய்து கொடுத்தால் கறிவேப்பிலையில் உள்ள எல்லா நற்குணங்களும் உடலுக்குvசென்று சேரும். அதுமட்டுமன்றி மிகவும் வாசமாக சுவையாக இருக்கும். Meena Ramesh -
-
வட்டலப்பம்
இது ஒரு கேரளா உணவு, மிகவும் ருசியாக இருக்கும் , குறைந்த நேரத்தில் செய்து விடலாம் குழந்தைகள் வி.ரும்பி சாப்பிடுவார்கள. ஊங்கள் குடும்பத்தில் அனைவரும் மகிழ்ச்சியாக ஊண்ணுவார்கள். செய்து பாருங்கள். god god -
கெல்லாக்ஸ் கார்ன் பிளேக்ஸ் பாயசம் Kellogg'scornflakes payasam 😋😋
#Cookpaddesserts#Bookஇனிப்பு என்றால் நம் நினைவிற்கு வருவது லட்டு ஜிலேபி ஹல்வா.உடனடியாக இனிப்பு செய்ய வேண்டும் என்று யோசித்தால் நாம் பாயசம் செய்வோம் .சேமியா ,பருப்பு வகைகளில் நாம் நிறைய வழிமுறைகளில் பாயசம் செய்து இருப்போம் .கெல்லாக்ஸ்சில் பாயசம் செய்து பார்க்கலாம் என்று எனக்கு தோன்றியது .செய்து பார்த்தேன். சுவை சூப்பர் . Shyamala Senthil -
-
அரிசி மாவு கேக் (ஸ்பாஞ் கேக்)
#book#அரிசிவகைஉணவுகள் #க்ளூட்டன்ஃப்ரீ#Glutenfreeஉடலுக்கு தீங்கு தரும் மைதாவை குழந்தைகள் விரும்பி உண்ணும் கேக்கிலிருந்து அகற்றிட அருமையான வழி.. அரிசி மாவு பயன்படுத்தி மிருதுவான ஃப்ளஃபி கேக் செய்யலாம்... Raihanathus Sahdhiyya -
நிலக்கடலை பிரியாணி
#Np1நிலக்கடலை உடம்புக்கு மிகவும் நல்லது. நிலக்கடலை ஏழைகளின் முந்திரி. இறைச்சி, முட்டை இவைகளை விட பல மடங்கு புரத சத்து நிலக்கடலையில் உள்ளது. நிலக்கடலையை குழந்தைகளுக்கு வித்தியாசமாக இது மாதிரி பிரியாணியாக செய்து கொடுக்கலாம். Priyamuthumanikam -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13296430
கமெண்ட் (4)