பெப்பர் பொட்டேட்டோ (pepper 🥔)

#pepper
மிளகில் அதிக மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. உடல் வலியை நீக்கும்.சீரகப்பொடி ஜீரண சக்தியை ஏற்படுத்தும். கருவேப்பிலை பொடி உடலுக்கு மிகவும் நல்லது. தலைமுடியை நன்கு கருமை நிறமாக மாற்றும்.பெப்பர் சீரகப் பொடி கருவேப்பிலை பொடி சேர்த்து பெப்பர் பொட்டேட்டோ செய்துள்ளேன் நீங்களும் ட்ரை பண்ணிப் பாருங்கள். குழந்தைகளுக்கு ஈவினிங் ஸ்நாக்ஸ் ஆக கொடுக்கலாம்.
பெப்பர் பொட்டேட்டோ (pepper 🥔)
#pepper
மிளகில் அதிக மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. உடல் வலியை நீக்கும்.சீரகப்பொடி ஜீரண சக்தியை ஏற்படுத்தும். கருவேப்பிலை பொடி உடலுக்கு மிகவும் நல்லது. தலைமுடியை நன்கு கருமை நிறமாக மாற்றும்.பெப்பர் சீரகப் பொடி கருவேப்பிலை பொடி சேர்த்து பெப்பர் பொட்டேட்டோ செய்துள்ளேன் நீங்களும் ட்ரை பண்ணிப் பாருங்கள். குழந்தைகளுக்கு ஈவினிங் ஸ்நாக்ஸ் ஆக கொடுக்கலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
உருளைக்கிழங்கை நன்கு வட்டவட்டமாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பின் வரமிளகாய் பொடி மற்றும் கருவேப்பிலை பொடி சேர்த்து நன்கு கலந்து வைக்கவும்.
- 2
மிளகு மற்றும் சீரகத்தை மிக்ஸியில் அரைத்து வைத்துக் கொள்ளவும். தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து வைத்துக் கொள்ளவும்.
- 3
பின் வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி உருளைக்கிழங்கு மசாலாவை அதில் போட்டு நன்கு வறுக்கவும். பின் 15 நிமிடங்கள் கழித்து கொத்தமல்லி இலையை தூவி நன்கு வறுக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
முருங்கைக்கீரை பெப்பர் மசாலா பணியாரம் (Drumstick leaves pepper masala paniyaaram)
#pepper சத்துக்கள் நிறைந்த முருங்கைக்கீரையை வைத்து, பெப்பர்,மசாலா பொருட்கள் கலந்து செய்த ஒரு வித்தியாசமான பணியாரம் இது. நல்ல சுவை இருந்தது. நீங்களும் செய்து சுவைக்க இங்கு பதிவிட்டுள்ளேன். Renukabala -
-
கருவேப்பிலை சட்னி (Karuveppilai Chutney recipe in tamil)
#GA4#Week4#Chutneyகருவேப்பிலை உடலுக்கு மிகவும் நல்லது .நமது உடலிலுள்ள கல்லீரலின் ஜீரண சக்தியை சமப்படுத்தும் .தலை முடி வளர்ச்சிக்கு மிகவும் உதவும் .அதனால் கருவேப்பிலை சாப்பாட்டில் இருந்து எடுத்துப் போடும் குழந்தைகள், பெரியவர்கள் ஆகியோருக்கு இது போல் சட்னியாக செய்து கொடுத்து சாப்பிட வைக்கலாம்.Nithya Sharu
-
-
பேக்ட் பெப்பர் மஸ்ரூம் (Baked pepper mushroom)
#pepperஇந்த மிளகு காளான் நட்சத்திர ஹோட்டலில் காலை சிற்றுண்டியுடன் பரிமாறும் ஒரு உணவு. இதில் எண்ணை, வேறு மசாலாகள் ஏதும் சேர்க்கப்படு வதில்லை. சீஸ், கார்லிக், பெப்பர் தூள் சேர்க்கப்பட்டு பேக் செய்தால் போதும். நல்ல சுவையான, வித்தியாசமான இந்த உணவை நீங்களும் செய்து சுவைக்க நான் இங்கு பதிவிட்டுள்ளேன். Renukabala -
பெப்பர் மட்டன் கிரேவி (Pepper mutton gravy recipe in tamil)
#GA4அரைத்த மசாலாவில் செய்த சுவையான பெப்பர் மட்டன் கிரேவி. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
மிளகு ரசம், pepper rasam
இந்த கொரனா காலத்தில் சளி பிடிக்காமல் இருக்க மிளகு ரசம் செய்து சாப்பிடலாம். எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் #pepper Sundari Mani -
பெப்பர் கார்ன் ப்ரை (Pepper corn fry recipe in tamil)
சோளத்தில் அதிக சத்துக்கள் உள்ளன. சாதாரணமாக கொடுத்தால் குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள். இப்படி ப்ரை பன்னி கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். #deepfry Aishwarya MuthuKumar -
-
-
-
வாழைப் பூ கூட்டு
#momவாழைப்பூ கூட்டு கர்ப காலத்திலும் குழந்தை பிறந்த பிறகு தாய்மார்களின் உடல் நலத்திற்கு ஏற்ற உணவாகும்.வாழைப் பூவில் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. Gayathri Vijay Anand -
🌯🌯🥣🥣 பெப்பர் மில்லட்🥣🥣🌯🌯 (Pepper millet recipe in tamil)
#ONEPOT சிறுதானியம் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. சிறுதானியம் எளிதில் செரிமானம் ஆகும். இதில் மிளகு சேர்த்திருப்பதால் சளி இரும்பல் காய்ச்சல் எதுவும் வராது. Rajarajeswari Kaarthi -
-
-
-
மிளகு சீரக பொடி சாதம்
#pepperமிளகு மருத்துவ குணம் கொண்டது. சளி இருமலை சரி செய்ய மிளகு உதவுகிறது. உடல் எடையை குறைக்க இது உதவும். Sahana D -
மிளகு சாதம்/Pepper Rice
#goldenapron3 pepper # lockdown இப்போதிருக்கும் இந்த நெருக்கடியில் நமக்கு சளி பிடிக்காமல் பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம். மிளகு மருத்துவ குணம் மிக்கது . சளி இருமலுக்கு மிகவும் ஏற்ற மருந்து. BhuviKannan @ BK Vlogs -
-
கொரானா ரசம் (கசாயம்)
#arusuvai6#goldenapron3 உலகமெங்கும் கொரானா வைரஸ் பரவலாக நிறைய பாதிக்கப்பட்டுள்ளன.அதனை தடுக்கும் முறையில் இந்த மருத்துவ குணங்கள் நிறைந்த ரசம் செய்துள்ளேன் அனைவரும் உங்கள் வீட்டில் இதை செய்து பாருங்கள். Dhivya Malai -
-
-
பெப்பர் பாயா (pepper paya Recipe in Tamil)
#ஆரோக்கியமூட்டு வலி, இடுப்பு வலி குறைக்கும் ஆட்டுக்கால், உடலுக்கு பலம் தரும், உடல் சோர்வை தீர்க்கும்.Sumaiya Shafi
-
ஸ்வீட் பேப்பர் 🌽 (sweet pepper 🌽)
#goldenapron3 திணை வகையில் ஒரு வகை தான் சோளம். பைபர் சத்து மிகவும் நிறைந்த உணவு. குழந்தைகள் விரும்பி உண்பார்கள். பெப்பர் சேர்த்து உள்ளதால் உடலுக்கு மிகவும் நல்லது. Dhivya Malai -
More Recipes
கமெண்ட் (3)