🌯🌯🥣🥣 பெப்பர் மில்லட்🥣🥣🌯🌯 (Pepper millet recipe in tamil)

Rajarajeswari Kaarthi
Rajarajeswari Kaarthi @cookwith_raji1
Erode

#ONEPOT சிறுதானியம் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. சிறுதானியம் எளிதில் செரிமானம் ஆகும். இதில் மிளகு சேர்த்திருப்பதால் சளி இரும்பல் காய்ச்சல் எதுவும் வராது.

🌯🌯🥣🥣 பெப்பர் மில்லட்🥣🥣🌯🌯 (Pepper millet recipe in tamil)

#ONEPOT சிறுதானியம் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. சிறுதானியம் எளிதில் செரிமானம் ஆகும். இதில் மிளகு சேர்த்திருப்பதால் சளி இரும்பல் காய்ச்சல் எதுவும் வராது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
2 பேர்
  1. 100 சாமை
  2. 1 டீஸ்பூன் மிளகுத்தூள் தூள்
  3. 1 ஸ்பூன் சீரகம்
  4. 1 ஸ்பூன் மிளகு
  5. 1பச்சை மிளகாய்
  6. இஞ்சி சிறிதளவு
  7. உப்பு தேவையான அளவு
  8. 300மில்லி தண்ணீர்
  9. சிறிதளவுகருவேப்பிலை
  10. 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    கடாயில் எண்ணெயை ஊற்றி காய்ந்த உடன் மிளகு மிளகு தூள் சீரகம் மற்றும் பெருங்காயம் சேர்க்கவும்.

  2. 2

    லேசாக சிவந்தவுடன் கருவேப்பிலை, மிளகாய், துருவிய இஞ்சி சேர்க்கவும்.

  3. 3

    கருவேப்பிலை, மிளகாய், துருவிய இஞ்சி. பொரிந்தவுடன் தண்ணீர் சேர்க்கவும்.

  4. 4

    தண்ணீர் கொதித்தவுடன் உப்பு சேர்க்கவும்.

  5. 5

    உப்புக் கரைந்த உடன். தண்ணீரில் கழுவிய சா மையை சேர்க்கவும்.

  6. 6

    கொதி வந்தவுடன் அடுப்பை சிம்மில் வைக்கவும்.

  7. 7

    மூன்று நிமிடத்தில் தண்ணீர் வற்றி சாமை நன்றாக வெந்திருக்கும்.

  8. 8

    இப்பொழுது நமது சூடான சுவையான பெப்பர் மில்லட் தயாராகிவிட்டது.🌯🥣🥣🌯

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Rajarajeswari Kaarthi
Rajarajeswari Kaarthi @cookwith_raji1
அன்று
Erode

Similar Recipes